ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் 'தமாசு'

+5
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
ராஜா
soplangi
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty தேர்தல் 'தமாசு'

Post by soplangi Sat Apr 05, 2014 11:01 am

First topic message reminder :

நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது?

நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு!

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி




தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!'

தொ. 2: 'என்ன பேசினார்...?'

தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!'


ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்



நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே?

நபர் 2: ஓட்டுகள் வாங்க, விற்க இங்கே அணுகவும்னு வீட்டு வாசல்ல போர்டு வச்சிருக்காரே!

பத்மினி, சென்னை
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by சிவா Tue Apr 08, 2014 6:07 pm

தேர்தல் 'தமாசு' - Page 2 Xtoon6_1831784f.jpg.pagespeed.ic.lZ2ChF5qPU
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by சிவா Tue Apr 08, 2014 6:10 pm

தேர்தல் 'தமாசு' - Page 2 1981805_652622871477480_7222369741816235147_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by சிவா Tue Apr 08, 2014 6:13 pm

தேர்தல் 'தமாசு' - Page 2 Xtoon2_1831787f.jpg.pagespeed.ic.L_1pRALI78
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Fri Apr 11, 2014 7:55 am

தொண்டர் 1: தலைவர் கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி
தொ. 2: என்னன்னு?
தொ. 1: வேட்பு மனு தாக்கல் பண்ணாம, "நோட்டா' எப்படி போட்டிஇடலாம்ன்னு தான்!

பாலாஜிகணேஷ், சிதம்பரம்

நபர் 1: தொகுதியோட எல்லா பிரச்னை களையும் தீர்த்து வைப்பேன்னு அவர் சொல்றாரு! ஓட்டுப் போட ஏன் யோசிக்கற?
நபர் 2: அவர் ஜெயிச்சிட்டா தொகுதில அவரே தீர்க்க முடியாத பிரச்னை ஆயிடுவாரு!

தேவா, அம்பை

ஒருவர்: "தலைவருக்கு அந்த நடிகை மேல ரொம்ப நாளாவே ஒரு கண்ணு...'
மற்றொருவர்: "அதான் அவங்ககிட்ட, "ஒரே மேடையில, நேருக்கு நேர் என்னை
சந்திக்கத் தயாரா?'ன்னு சவால் விடறாரா?'

கி.வாசுதேவன், சென்னை
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Fri Apr 11, 2014 7:56 am

தொண்டர் 1 : நம்ம தலைவர்கிட்ட ஏகப்பட்ட, 'கள்ள நோட்டு' இருக்குதாமே... எதுக்கு?
தொ. 2 : தேர்தல்ல நமக்கு 'கள்ள ஓட்டு' போடுறவங்களுக்கு கொடுக்கத் தான்!

என். சங்கரதாஸ், விருதுநகர்

தொண்டர் 1: இன்னும் எலக் ஷனே முடியலை. அதுக்குள்ளே தலைவர் என்ன நன்றி சொல்ல தொகுதி பக்கம் வந்துட்டாரு!

தொ. 2: அவரு நன்றி சொல்றது போன தடவை ஜெயிச்சதுக்காம்!

வி.பார்த்தசாரதி, சென்னை

தொண்டர்: தலைவரே எனக்கு ஒரு டவுட்டு...

தலைவர்: என்ன?

தொண்டர்: நாம சில்லரையா கொடுக்காம, நோட்டா குடுக்கறதுனால, மக்களுக்கு 'நோட்டா'வ ஞாபகப்படுத்துறமோன்னு!

வி.சந்திரமோகன், கோவை
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Fri Apr 11, 2014 7:56 am

அவர்: வேட்பாளர் கிரிமினல்னு தெரிஞ்சும், ஏன் அவருக்கே எல்லாரும் ஓட்டுப் போட நினைக்கிறீங்க?
இவர்: அவர் தோற்றுவிட்டால் இன்னும் தொகுதில இருந்து, நிறைய கிரிமினல் வேலைகள் செய்வாரே!

தேவா, அம்பை

தொண்டர் 1: நம்ம தலைவர் பயங்கர புத்திசாலி

தொ 2: எப்படி?

தொ 1: 'நோட்டா' ஆதரவு பெற்ற எங்க கட்சிக்கு வாக்களியுங்கள்னு பிரசாரம் பண்ணுறாரு

எஸ்.சூரிய ப்ரியன், சென்னை

இவன்: தலைவரோட வேட்பு மனுவ தள்ளுபடி பண்ணிட்டாங்களா ஏன்?

அவன்: சொத்துவிவரம் கேட்டிருந்ததுக்கு, தேர்தல்ல ஜெயிச்சபிறகுதான் ஊழல்செஞ்சி சம்பாதிக்கணும்ன்னு குறிப்பிட்டு இருந்தாராம்!

வி.வெங்கட், சீர்காழி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Fri Apr 18, 2014 8:09 am

தொண்டர் 1: தலைவரோட தேர்தல் அறிக்கையை பார்த்தியா?
தொ. 2: என்ன?
தொ. 1: அவரு ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கியை நாட்டுடைமை ஆக்குவாராம்!

வி.சகிதாமுருகன், தூத்துக்குடி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Fri Apr 18, 2014 8:10 am

தொண்டர்: தலைவரே... வர்ற தேர்தல் தான் உங்களுக்கு கடைசி தேர்தல்ன்னு தொண்டர்கள் முடிவு பண்ணிட்டாங்க...
தலைவர்: எத வச்சுயா அப்படி சொல்றே?

தொண்டர்: உங்களுக்கு, அரசியல் உலகின் சச்சின்னு பிளக்ஸ் போர்டு வச்சிருக்காங்களே...

எஸ்.எஸ்.கோபிநாத், பரமக்குடி


நபர்: இந்த தேர்தல்ல, உங்க தலைவர் உள்ளேயிருந்து கூட்டணி கட்சிக்கு ஆதரவு தர்றார்ன்னு சொல்றீங்களே, எப்படி?

தொண்டன்: தலைவரு ஜெயில்லல்ல இருக்காரு... அதான்

வி.வெங்கட், சீர்காழி


தொண்டர் 1: இந்த தேர்தலோடு எங்கள் தலைவர் 'ஹாட்ரிக்' சாதனை செய்யப் போறார்...!

தொ.2: அப்படின்னா இதுக்கு முன்னாடி தொடர்ந்து இரண்டு தடவை ஜெயிச்சிருக்காரா...!

தொ. 1: இல்ல... இல்ல, தொடர்ந்து இரண்டு தடவை 'டிபாசிட்'டை பறிகொடுத்திருக்காரு!

என்.எஸ்.தாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Sun Apr 20, 2014 6:27 am

தொண்டர் 1: கட்சி ஆபீசுல கபாலி என்ன பாடம் நடத்துறான்?
தொ. 2: ஓட்டை பிரிக்கிற செயல் முறை விளக்கமாம்!

வி.சகிதா முருகன், தூத்துக்குடி


தொண்டர் 1: படிக்கறப்ப இருந்த கெட்ட பழக்கத்தால தான் தலைவர் வேட்புமனு தள்ளுபடியாச்சா!

தொ. 2: ஆமா... அடுத்தவர் வேட்பு மனுவை காப்பியடிச்சு எழுதி குடுத்துட்டாராம்.

ஆ.யாக்கோப், சோழபுரம்

தொண்டர் 1: தலைவரு அப்பாவியா இருக்காரு!

தொ 2 : எதை வெச்சு சொல்றீங்க?

தொ. 1: 'நோட்டா' சின்னத்துக்கு யாரு பிரதமர் வேட்பாளருன்னு கேட்கறாரு!

வி.வெங்கட், சீர்காழி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by soplangi Sat May 17, 2014 8:07 am

நேற்று, எல்லா மாநிலங்களிலும் தொகுதி நிலவரங்கள் பற்றி, மக்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, நம்மூர் மக்கள், அவர்களுக்கே உரிய நையாண்டியுடன், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், 'தமாசு'களை, 'வாட்ஸ் அப், பேஸ்புக்' ஆகியவற்றில், சத்தமில்லாமல், பகிர்ந்து கொண்டிருந்தனர். அவை:

* 37 தொகுதியிலேயும் அம்மா ஜெயிச்ச சந்தோஷத்தை விட, 'இந்த வெற்றிக்கு என்னோட பிரச்சாரமும் காரணம்'னு, சரத்குமார் நாளைக்கு பேட்டி கொடுப்பாரு பாரு! அதை நினைச்சாத்தான்யா ஒரே பீதியா இருக்கு!

* கொடியை இறக்கு, கொடியை இறக்குன்னு, கூட்டத்துல நாக்கை துருத்தாதீங்க'ன்னு எவ்வளவோ சொன்னோமே கேப்டன்! பாருங்க... இப்ப கொடியை மொத்தமா இறக்க வைச்சிட்டானுங்க!

* எல்லாரும் தேர்தல் பிரசாரத்துக்கு போயிட்டிருந்தப்போ, நம்ம தலைவர் மட்டும், 'விஜயகாந்த் வீட்டுக்குவர்றார்'ன்னு வடை சுட்டுட்டு இருந்தாருல்ல... அதான் இப்போ, 'அல்வா' சாப்பிடுறாரு!

* மோடியும் கிடையாது; லேடியும் கிடையாது'ன்னு, சொன்னீங்களே அண்ணாச்சி... இப்போ, மோடியும், லேடியும் ஹாப்பி. ஆனா, உங்க டாடி?

* டாக்டர் அய்யா... விட்றாதீங்க! மோடியோட நம்பிக்கையை, நம்ம சின்னய்யா மட்டும் தான் ஒண்டியா காப்பாத்தியிருக்காரு! அதனால அவருக்கு, 'துணை பிரதமர்' பதவியை எப்படியாவது வாங்கிடுங்க!

* அய்யோ... இனிமே, சைரன் வைச்ச எந்த வண்டியை பார்த்தாலும், போலீஸ் வண்டி மாதிரியே தெரியுமே! அம்புட்டு லட்சம் இருந்தும், ஒரு லட்சம் ஓட்டு வாங்க முடியாம போச்சே ராசா!

*டெல்லி சட்டசபைக்குள்ள போகலாம்னு பார்த்தா, எகத்தாளமா சிரிச்சானுங்க. சரி, பார்லிமென்டுக்காவது போயிடலாம்னு பார்த்தா, அதைவிட பயங்கரமா சிரிச்சுட்டானுங்க. இனிமே, நாம எங்கே போறது கேப்டன்?

* இந்த அசிங்கத்துக்கு, அவங்க கொடுத்த அந்த ஒரு தொகுதியிலேயே நின்னுருக்கலாம். அது பத்தாதுன்னு, இன்னொண்ணு கேட்டு வாங்கி, அவங்களா கொடுத்ததா பேட்டி கொடுத்து, ச்சே... இப்போ 'டபுள் ஷேமா' போயிடுச்சுப்பா!

* ம்ஹும்... அத்தனை கோஷ்டி இருந்தும், ஒரு கோஷ்டியால கூட, நம்ம, 'கை'யை உயர்த்த முடியலையே! 'ஹலோ... முட்டை நல்ல முட்டையா?'ன்னு போன் பண்ணி கேட்குறாய்ங்களே!

* அண்ணன் என்னடான்னா, 'தோல்விக்கு காரணம் சர்வாதிகாரம்'னு சொல்லுறாரு. 'மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏத்துக்குறோம்'னு, தம்பி பேட்டி கொடுக்குறாரு! அப்பா, 'நாங்க இதைவிட, பயங்கரமான தோல்வியை பார்த்திருக்கோம்'னு, அறிக்கை விடுறாரு. என்னய்யா நடக்குது இங்கே?

* 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'ங்கறது தப்புன்னு இப்போவாவது புரிஞ்சுதா? 'கேப்டன் கூட சேராதே'ன்னு எங்க அய்யா சொன்னதை, சின்னய்யா கேட்டிருந்தா, இந்த வெற்றி கிடைச்சிருக்குமா?

* ஒரு தாய் கோபப்பட்டா, புள்ளை உடனே கோவிச்சுட்டு வெளியே போயிடறதா? 'கோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதாரம் ஆயிடுமா'ன்னு யோசிக்க வேண்டாமா? இப்ப என்னாச்சு... கோழி மிதிக்காமலேயே சேதமாயிடுச்சு! ம்ஹும்... இந்த சிவப்பு துண்டை மாத்திட வேண்டியது தான்!

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தேர்தல் 'தமாசு' - Page 2 Empty Re: தேர்தல் 'தமாசு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum