Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் 'தமாசு'
+5
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
ராஜா
soplangi
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தேர்தல் 'தமாசு'
நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது?
நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு!
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!'
தொ. 2: 'என்ன பேசினார்...?'
தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!'
ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே?
நபர் 2: ஓட்டுகள் வாங்க, விற்க இங்கே அணுகவும்னு வீட்டு வாசல்ல போர்டு வச்சிருக்காரே!
பத்மினி, சென்னை

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தேர்தல் 'தமாசு'
தொண்டர் 1: தலைவர் இந்த தடவை நம்ம தொகுதியை விட்டுட்டு, பக்கத்து தொகுதியிலே போட்டி போடுறாரே! அங்கே அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா தெரியுதோ...?
தொ. 2: ஊகூம். புறம்போக்கு நிலம் அதிகமா தெரியுதாம்.
என்.சங்கரதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்
பேச்சாளர் (மேடையில்): எங்கள் தலைவர் கடவுளிடம் மட்டும்தான் கூட்டணி என்று சொன்னது உண்மைதான், அதற்காக கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவத்தில், அவரைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது நல்லாயில்லை!
வி.ராணிபத்மினி, சென்னை
நபர் 1: தலைவர் தேர்தல் கமிஷனை எப்படி எல்லாம் ஏமாத்துறார் பாருங்க!
நபர் 2: ஏன் இப்படி?
நபர் 1: ஓட்டுக்கு பணம், மொபைல் மணி டிரான்ஸ்பர் மூலம் பண்ணிட்டாரே!
பி.பரத், சிதம்பரம்
தொ. 2: ஊகூம். புறம்போக்கு நிலம் அதிகமா தெரியுதாம்.
என்.சங்கரதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்
பேச்சாளர் (மேடையில்): எங்கள் தலைவர் கடவுளிடம் மட்டும்தான் கூட்டணி என்று சொன்னது உண்மைதான், அதற்காக கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவத்தில், அவரைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது நல்லாயில்லை!
வி.ராணிபத்மினி, சென்னை
நபர் 1: தலைவர் தேர்தல் கமிஷனை எப்படி எல்லாம் ஏமாத்துறார் பாருங்க!
நபர் 2: ஏன் இப்படி?
நபர் 1: ஓட்டுக்கு பணம், மொபைல் மணி டிரான்ஸ்பர் மூலம் பண்ணிட்டாரே!
பி.பரத், சிதம்பரம்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தேர்தல் 'தமாசு'
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தேர்தல் 'தமாசு'
தொண்டர் 1: ராத்திரி பத்துமணிக்கு மேல தேர்தல் பிரசாரத்துக்கு போற
தலைவருக்கு செம சாத்துபடியாம்
தொ 2: ஏனாம்?
தொ 1: பழக்க தோஷத்துல பின்வாசல் வழியா சுவர் ஏறி குதிச்சுட்டாராம்
பாலாஜிகணேஷ், சிதம்பரம்
தொண்டர் 1: தலைவர் தேர்தல் கமிஷனை கண்டிச்சி அறிக்கை விட்டிருக்கார் பாருங்க.
தொ. 2: என்னன்னு?
தொ. 1: தேர்தலை நேர்மையா நடத்தி, நம்ம கட்சிக்கு எதிரா சதி செய்யிறாங்கன்னு தான்.
வி.வெங்கட், சீர்காழி
வேட்பாளர்: அய்யய்யோ... என்னய்யா இது? கூட்டத்துல பாதி பேரு எதிர்க்கட்சி வேட்பாளரோட சின்னத்தை தூக்கி காட்டுறாங்க.
கட்சி நிர்வாகி: எதிர்க்கட்சி வேட்பாளர் கூட்டத்துக்கு போயிட்டு வந்த பெரிய "குரூப்' பை, அப்படியே நம்ம கூட்டத்துக்கு, லாரியில் ஏத்திட்டு வந்துட்டேன்.
எஸ்.இளங்கோ, திருப்பூர்

தொண்டர் 1: சொத்தை வித்து தேர்தல்ல போட்டியிடறேன்னு சொன்ன தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
தொ 2: அடுத்தவங்களோட சொத்தையா தலைவரேன்னு கட்சிக்காரன் ஒருத்தன் கேட்டுட்டானாம்!
வி.வெங்கட், சீர்காழி
தொண்டர் 1: தலைவர் தேர்தல்ல ஜெயிச்சா கோவிலுக்கு தேங்காய் உடைப்பாராம்
தொ 2: தோத்தா?
தொ 1: பழையபடியே உண்டியலை உடைப்பாராம்
ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
தொண்டர் 1: கூட்டணிகளுக்கு சீட்டு கொடுத்ததை நெனச்சு தலைவர் இப்ப வருத்தப்படுறார் பா!
தொ. 2: அப்போ அள்ளி அள்ளி கொடுத்துட்டு, இப்போ... வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?
தொ. 1: புரியாம பேசாத, இன்னும் பத்து சீட் சேர்த்து கொடுத்திருக்கலாமேன்னு வருத்தப்படுறாரு
ஏ.ஆர்.நாகராஜன், சென்னை
தொ 2: அடுத்தவங்களோட சொத்தையா தலைவரேன்னு கட்சிக்காரன் ஒருத்தன் கேட்டுட்டானாம்!
வி.வெங்கட், சீர்காழி
தொண்டர் 1: தலைவர் தேர்தல்ல ஜெயிச்சா கோவிலுக்கு தேங்காய் உடைப்பாராம்
தொ 2: தோத்தா?
தொ 1: பழையபடியே உண்டியலை உடைப்பாராம்
ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
தொண்டர் 1: கூட்டணிகளுக்கு சீட்டு கொடுத்ததை நெனச்சு தலைவர் இப்ப வருத்தப்படுறார் பா!
தொ. 2: அப்போ அள்ளி அள்ளி கொடுத்துட்டு, இப்போ... வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?
தொ. 1: புரியாம பேசாத, இன்னும் பத்து சீட் சேர்த்து கொடுத்திருக்கலாமேன்னு வருத்தப்படுறாரு
ஏ.ஆர்.நாகராஜன், சென்னை
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தேர்தல் 'தமாசு'
ஐயோ அம்மா ,,, சிரிப்ப அடக்க முடியலதொண்டர் 1: தலைவர் தேர்தல்ல ஜெயிச்சா கோவிலுக்கு தேங்காய் உடைப்பாராம்
தொ 2: தோத்தா?
தொ 1: பழையபடியே உண்டியலை உடைப்பாராம்
Re: தேர்தல் 'தமாசு'
காலத்தே பகிர்ந்த நகைச்சுவைகள்.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum