ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

2 posters

Go down

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Empty குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

Post by ரிபாஸ் Mon Nov 02, 2009 9:11 am

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது
குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Honey300_2 குழந்தை
இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால்
குழந்தை பிறக்கும்.
காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில்
கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக்
கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு
சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு
சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.

குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப்
பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை.
குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல்
கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு
வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து,
பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது..

வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர்
கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட
வேண்டும்.
சில இளம் பெண்கள், குட்டி யானை நடப்பது போல அசைந்து நடப்பார்கள்.
ஊளைச்சதை இப்படிப் பல பெண்களின் அழகைக் கெடுத்து விடுகிறது. குண்டாக
இருப்பவர்கள் இலந்தைமா இலையைக் கொண்டு வந்து அரைத்து வைத்துக்
கொள்ளுங்கள். இதில் தினசரி ஒரு டம்ளர் குடித்து வாருங்கள், ஊளைச்சதை
குறையும். யானை, மான் ஆகும்!.

மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள். சில யுனானி மருத்துவர்கள், குல்கந்து என்று
சொல்லப்படும் மருந்தைத் ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து
தயாரித்திருக்கிறார்கள். மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து.
குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது!.

உணவுப் பொருட்களை வேகவைத்துச் சாப்பிடுகிறோம். சுட்டுச்
சாப்பிடுகிறோம். பொரித்து சாப்பிடுகிறோம். இதில எது நல்லது? எது
கெட்டது? வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது..

நம் உடம்பில் யூரிக் ஆஸிட் இருக்கிறது. இந்த ஆஸிட் கெட்டியாவதால்தான்
மூத்திரப் பையில் சிறு கட்டிகள் உருவாகின்றன. இந்த ஆஸிட்டைக் கரைப்பதற்கு
அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைவாகத் தண்ணீரைக்
குடிப்பவர்களுக்குக் கண்டிப்பாக மூத்திப்பையில் கல் உற்பத்தியாகும்!.

முகத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் பெருத்து, அதில் இருந்து எண்ணெய்
சுரப்பதால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. முகத்தை அடிக்கடி வெந்நீரில்
கழுவி, சல்பர் லோஷன் போட்டு வந்தால், பருக்களோ சருமநோய்களோ முகத்தில்
வராது..

துளசிச் செடியை மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டு வந்தால் எந்த நோயும்
நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச்
செடியினால் விரட்டியடித்துவிடலாம். துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு
வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை
அடிக்கடி குடித்து வாருங்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Empty Re: குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

Post by தாமு Mon Nov 02, 2009 9:15 am

rifas உண்மையில நல்ல தகவல் வாழ்த்துக்கள்... குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196 குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196 குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196

உங்க பனி செவ்வனே தெடர வழ்த்துக்கள்... குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196 குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196 குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Empty Re: குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

Post by ரிபாஸ் Mon Nov 02, 2009 9:21 am

காலை வணக்கம் உங்களுக்கும் இனிய ஈகரை நண்பர்களுக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Empty Re: குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

Post by தாமு Mon Nov 02, 2009 10:41 am

காலை வணக்கம் குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது Empty Re: குழந்தை இல்லாத பெண்கள்,தேன் சாப்பிட்டு வந்தால் நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்?
» கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
» மேட்டுப்பாளையத்தில் கோயிலில் அவல் பிரசாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழப்பு
» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
» 'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum