புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
5 Posts - 13%
heezulia
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
7 Posts - 2%
prajai
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_m10 பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுத் தேர்தல் 2014 - தேர்தல் கையேடு வெளியிடு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Apr 04, 2014 1:07 pm

சென்னை, 03 ஏப்ரல், 2014

பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் பொதுத் தேர்தல் 2014 தேர்தல் கையேடு சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. திரு. க.மா. ரவிந்திரன், கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், தமிழ் பிரதியை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தமிழக இணை தலைமை தேர்தல் அலுவலர் திரு. ஏ. சிவஞானம் பெற்றுக்கொண்டார்.

பத்திரிகைத் தகவல் அலுவலகம் பொது தேர்தல் 2014- தேர்தல் கையேட்டை தொகுத்துள்ளது. இந்த குறிப்பேடு பொது தேர்தல் பற்றிய விரிவான தகவல்களை கொண்டுள்ளது. இதன் ஆங்கில பதிப்பு தில்லியிலுள்ள தலமையகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடந்து சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் இதை தமிழில் வெளியிடுகிறது.

இந்தத் தேர்தல் கையேடு பொது தேர்தல்களின் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. தேர்தலில் அனைவரும் பங்கேற்க வகை செய்யும் முயற்சிகள், அழிக்க முடியாத மை: கை விரலில் அடையாளம், பெருமைமிக்கத் தருணம், மாதிரி நடத்தைக் கோட்பாடுகள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பற்றியும் கூறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புத்தகம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பற்றிய சிறப்பு பார்வையைத் தெரிவிக்கிறது. ஊடகம், பணத்திற்காக செய்தி வெளியிடுவது குறித்த வழிமுறைகள், சமூக இணையதள ஊடக விதிமுறைகள் போன்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய ஆணைகள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொது தேர்தல் 2009 பற்றிய புள்ளிவிவரங்கள் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. இதோடு பொது தேர்தல் 2004 மற்றும் 2009 பற்றிய ஒரு ஒப்பீடும் இந்த புத்தகத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து பொதுதேர்தல் பற்றிய புள்ளி விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் காப்பகங்கள் தவிர இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மக்களவை செயலகத்தின் தகவல்களும் இந்த புத்தகத்தின் முக்கிய ஆதாரங்களாக உள்ளது. மேலும், இந்த புத்தகம் சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இணையதளத்தில் (www.pibchennai.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2014 பொது தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். 9.19 லட்சம் வாக்குசாவடிகளும், 35.28 லட்சம் வாக்கு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். 16வது மக்களவைக்கான தேர்தல் மொத்தம் ஒன்பது கட்டமாக ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடக்கும். 543 பாராளுமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

-- கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.

Download Link [ PDF File ] (Right Click & Save As)

http://www.pibchennai.gov.in/karuvoolam/Releases%202014/April2014/03042014/030420141.pdf

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக