புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
9 Posts - 39%
mohamed nizamudeen
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
1 Post - 4%
mruthun
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
கோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_lcapகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_voting_barகோடை நோயே  ஓடிப் போய்விடு! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை நோயே ஓடிப் போய்விடு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 03, 2014 9:55 pm

கோடைக்கால நோய்களை எதிர்கொள்ள சில வழிமுறைகள்

கோடையின் தாக்கம் ஆரம்பித்த கடந்த சில தினங்களாகவே தொற்று வியாதிகளால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. குறிப்பாக, தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களின் பாதிப்பு, குழந்தைகளிடம் அதிகம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

பல குழந்தைகளுக்கு லேசான வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் வருகிறது. நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சின்னம்மை (chicken pox) டைபாய்டு (typoid) போன்றவற்றின் பாதிப்பு அதிகம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த பிரச்சினைகள் ஆண்டு முழுவதும் இருக்கும். என்றாலும் கோடைக் காலத்தில் இதன் தாக்கம் சற்று அதிகம்..." என்றார் காஞ்சி காமகோடி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜனனி சங்கர்.

தொடர்ந்து அவர், சின்னம்மை காற்றின் மூலம் பரவும் நோய் என்றாலும் பொதுவாக கோடை காலத்தில், சுகாதாரமற்ற தண்ணீர், கெட்டுப் போன உணவின் மூலம் வரும் தொற்றுகள்தான் அதிகம்..." என்றார்.

தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாது அரசு மருத்துவ மனைகளிலும் கோடைக் கால தொற்று நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. பொதுவாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள அல்லது தேவைப்பட்டால் திரவ வடிவில் (intravenous IV) மருந்துகளை செலுத்துகிறார்கள். பெரும்பாலும் சாலையோரங்களில் உள்ள திறந்தவெளி உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கே கோடையில் தொற்றின் பாதிப்பு அதிகம் வருகிறது. பழங்களை வெட்டி நீண்ட நேரம் அப்படியே திறந்தவெளியில் வைத்து விற்கிறார்கள். இவற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்று வயிற்றைப் பாதிக்கும். அதேபோல், இதுபோன்ற கடைகளில் பழச்சாறு அருந்துவதும் பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கு பாதிப்புடன் வருபவர்களில் 5ல் ஒருவர் இது போன்ற சாலையோர திறந்தவெளி கடையில் பழமோ, ஜூஸோ சாப்பிட்டவராக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

சாலையோரங்களில் உள்ள திறந்தவெளி கடைகளில் வெட்டி வைத்த பழங்களையோ, ஜூஸையோ குழந்தைகளுக்கு வாங்கித் தரும்போது பாக்டீரியாத் தொற்றால் வயிற்றுப் போக்கு மட்டுமல்லாது, சமயங்களில் வயிற்றில் வலி உண்டாகும். கோடை நேரங்களில் வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 2 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்து இருப்பதாக கூறும் டாக்டர் தீபா ஹரிஹரன், வைரஸ் தொற்றைவிட இந்தச் சமயத்தில் பாக்டீரியாத் தொற்றின் பாதிப்புதான் அதிகம். இதனால் தொண்டையில் புண் ஏற்படுவதுடன் சிலருக்கு காய்ச்சலுடன் தோலில் தடிப்புகளும் வருகிறது. இந்த தோல் தொற்று 3, 4 நாட்களுக்கு இருக்கும். கூடவே மூட்டுகளில் வலியும் வருகிறது" என்றார்.

தோல் சார்ந்த தொற்றுகள் கோடைக் காலத்தில் அதிகம் என்று விளக்கும் தோல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர். மாயா வேதமூர்த்தி, பொதுவாகவே கோடைக் காலத்தில் வேர்வை அதிகமாக இருக்கும். இதனால், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் பாதிப்பு அதிகம் வரும். பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் சீழ் ரத்தத்துடன் சேர்ந்து கொப்புளங்கள் தோலில் தோன்றும். உடலின் எந்த இடத்தில் அதிகம் வேர்கிறதோ அந்த இடங்களில் இதுபோன்ற கொப்புளங்கள அதிகம் வரும். இதைத் தவிர்க்க நாளில் 2 முறை அவசியம் குளிக்க வேண்டும். சுத்தமான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும்..." என்று கூறினார்.

நோயும்... தடுப்பும்...

வயிற்றுப் போக்கு - காரணம்:
பழச்சாறில் சேர்க்கப்படும் சுகாதாரமற்ற நீர்

முன்னெச்சரிக்கை:
சுத்தமான நீரை வீட்டிலிருந்தே கொண்டு செல்ல வேண்டும். சுத்தமான உணவகங்களில் மட்டும் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனையின்படி, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாம். பூஸ்டர் மருந்துகளும் உள்ளது

டைபாய்டு - காரணம்:
சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு

முன்னெச்சரிக்கை:
சமைத்த சூடான உணவை சாப்பிட வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிக்கலாம். சட்னி, பழச்சாறு போன்றவற்றை வெளியிடங்களில் சாப்படுவதை தவிர்க்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

சின்னம்மை - காரணம்:
பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். அம்மைக் கொப்புளங்களில் இருந்து வடியும் நீர் நோயைப் பரப்பும்.

முன்னெச்சரிக்கை:
வீட்டில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் மற்றவர்கள் 5 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்குப் பிறந்த 12 முதல் 15 மாதத்திற்குள் முதல் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 5 வயதிற்கு முன் பூஸ்டர் மருந்து கொடுக்க வேண்டும்.

டிஹைட்ரேஷன் - காரணம்
போதிய அளவு திரவ உணவு எடுக்காமல் இருப்பது

முன்னெச்சரிக்கை
குறைந்தது ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தவிர, சுத்தமான மோர், பழச்சாறு சாலட் அடிக்கடி சாப்பிடலாம். காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வெயிலில் போகாமல் தவிர்ப்பது நல்லது.

தோல் தொற்று - காரணம்:
அதிகப்படியாக வியர்ப்பது

முன்னெச்சரிக்கை:
2 முறை அவசியம் குளிக்க வேண்டும். சுத்தமான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும். வெயிலில் போகும்போது சுத்தமான துணியால் மூடிக் கொள்வது நல்லது.

கண்கள் சிவந்து போதல் - காரணம்:
வறட்சியான பருவநிலை. சுகாதாரமற்ற காற்று, நீர்...

முன்னெச்சரிக்கை:
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கண்களை நேரடியாக தொடுவதை தவிர்க்க வேண்டும். நாளில் 3, 4 முறை சுத்தமான நீரால் கண்களை கழுவ வேண்டும். மற்றவர்கள பயன்படுத்திய துண்டை பயன்படுத்தவே கூடாது
(-கீதா/புதியதலைமுறை)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக