ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

2 posters

Go down

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்  Empty ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Post by ORATHANADUKARTH Thu Apr 03, 2014 4:33 pm

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்
ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது. நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை திட்டமிட்டு ராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனாலும் எங்களால் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே அயோத்தியில் இருந்து சித்ரகூடம் வந்து பின்னர் அங்கிருந்து வால்மீகி ஆசிரமம், நைமிசாரணியம் போன்ற இடங்களைச் சென்று பார்த்துத் திரும்பினோம். இந்தப் பயணத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்களை உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறேன். இனி செல்பவர்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம் என்னும் எண்ணம் தான் காரணம். வாருங்கள், நீங்களும் எங்களுடன் வந்து அயோத்தி, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களைப் பாருங்கள்.
ஆசிரியர் : கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/i1xbsfxr3k7ztv0/sriramanin-pathaiyil-oru-siru-payanam-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

http://orathanadukarthik.blogspot.ae/2014/04/blog-post.html
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்  Empty Re: ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Post by சிவா Thu Apr 03, 2014 4:51 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவுகளைத் துவங்கியதில் மகிழ்ச்சி ஒரத்தநாடு கார்த்திக்!

உங்கள் ஏரியாவில் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்  Empty Re: ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Post by ORATHANADUKARTH Fri Apr 04, 2014 1:29 pm

சிவா wrote:[link="/t109108-topic#1056172"]நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பதிவுகளைத் துவங்கியதில் மகிழ்ச்சி ஒரத்தநாடு கார்த்திக்!

உங்கள் ஏரியாவில் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது?

அண்ணன் ,என்னோட பணி சுமை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பதிவுகளை தொடங்க முடியவில்லை .20 நாட்கள் இந்தியா சென்று இருந்தேன் அட என்ன விடுங்க நீங்க திரும்பி வந்து பதுவுகளை தொடர்ந்ததே பெரிய விஷயம் .......உங்கள் உடல் நிலை சரியாக நானும் வேண்டி கொண்டேன் என்பதில் எனக்கு சந்தோசம் ..

நம்மளோட தொகுதி தஞ்சை T.R பாலு நிற்பதால் இந்த தடவை DMK தஞ்சையை கைப்பற்றும் என்று நம்புகிறேன் ......மீத்தேன் வாயு DMK வால் கொண்டு வரப்பட்டது ,அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதால் சரியாக கணிக்க முடியாது இருந்தாலும் பண விளையாட்டில் யாரு வெற்றி பெருவர்களோ அது ஆண்டவனுக்கு வெளிச்சம் ....பொருத்துதான் பார்ப்போமே ?
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்  Empty Re: ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Post by ORATHANADUKARTH Fri Apr 04, 2014 1:30 pm

அண்ணன் ,என்னோட பணி சுமை மற்றும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பதிவுகளை தொடங்க முடியவில்லை .20 நாட்கள் இந்தியா சென்று இருந்தேன் அட என்ன விடுங்க நீங்க திரும்பி வந்து பதுவுகளை தொடர்ந்ததே பெரிய விஷயம் .......உங்கள் உடல் நிலை சரியாக நானும் வேண்டி கொண்டேன் என்பதில் எனக்கு சந்தோசம் ..

நம்மளோட தொகுதி தஞ்சை T.R பாலு நிற்பதால் இந்த தடவை DMK தஞ்சையை கைப்பற்றும் என்று நம்புகிறேன் ......மீத்தேன் வாயு DMK வால் கொண்டு வரப்பட்டது ,அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதால் சரியாக கணிக்க முடியாது இருந்தாலும் பண விளையாட்டில் யாரு வெற்றி பெருவர்களோ அது ஆண்டவனுக்கு வெளிச்சம் ....பொருத்துதான் பார்ப்போமே ?


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்  Empty Re: ஸ்ரீ ராமனின் பாதையில் சிறு பயணம் மின்னூல் வடிவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum