ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்"

2 posters

Go down

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்" Empty "ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்"

Post by soplangi Thu Apr 03, 2014 11:46 am

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்"

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்" Tamil_News_large_944201

கட்சி தலைவர்கள் ஓட்டு சேகரிக்க கூட்டம் போட்டு பேசும் போது, தொண்டர்களை குண்டு கட்டாக லாரியில் அழைத்து வந்து, இறக்கி பிரியாணி பொட்டலங்களை கொடுக்கும் கட்சிகள், தொண்டர்களுக்காக ஒரு ஓட்டல் துவங்கினால் எப்படி இருக்கும். ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்னின் "ஸ்பெஷல்' "மெனு'வை ருசித்து பாருங்களேன் மக்களே...

உடன்பிறப்பு உப்புமா

பார்க்க கருப்பு, சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த உப்புமாவை சாப்பிட்டதும், ஐந்து விரல்களையும் விரித்து காட்ட தோணும். தி.மு.க., தலைவர்களின் பெயர்களை தொடர்ந்து உச்சரித்து கொண்டேஇருப்போம். இரவில் வானத்தை வெறித்து பார்த்து விட்டு, சூரியனை காணவில்லை என, புகார் செய்ய, போலீஸ் ஸ்டேஷன் நோக்கி தலைதெறிக்க ஓடுவோம். அண்ணன், தம்பிகளுடன் வீண் சண்டை போட்டு, வீட்டை ரெண்டாக பிரித்து, அப்பாவுக்கு தீராத தலைவலியை தருவோம்.


"2ஜி' தோசை

தோசை சுட்டு 'இலையில்' வைக்கும் போதே 'காற்றலையில்' தோசை மணம் மூக்கை துளைக்கும். சாப்பிட்ட பின்; குறுக்கு வழியில் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க ஆசை வரும். கனவில் சிறை கம்பிகள் குறுக்கிட்டு மிரட்டும். சொந்த செலவில் சூன்யம் வைச்ச மாதிரி தன் நிலை மறந்து திரிவோம்.

போயஸ் பொங்கல்

இது தரமான விலையில்லா அரிசியில் செய்த "பச்சை' பொங்கல். ஒரு பிடி எடுத்து வாயில் வைத்ததும்; யாரை பார்த்தாலும் காலில் விழுந்து கும்பிட தோன்றும். எப்போதும் குனிந்து கொண்டே நடக்க முயற்சி செய்வோம். காரணமே இல்லாமல் செய்வீர்களா... செய்வீர்களா... என, கத்தி கூப்பாடு போட்டு ஊரையே கூட்டுவோம். உலக வங்கியில், "லோன்' போட்டு தவணை முறையில், "ஹெலிகாப்டர்' வாங்க "ஆர்டர்' கொடுப்போம். வாசல் கிழக்கு பக்கம் இருந்தா லும், வடக்கு பக்கம் திரும்பியபடியே வீட்டிற் குள் செல்வோம்.

இடி இட்லி

தட்டுல ஊத்துன இட்லி தலையில விழுந்தா இடி விழுந்த மாதிரி இருக்கும். சாம்பார்ல ஊற போட்டு, உள்ள பிச்சு போட்டா போதும், மூணு மைக்கை எடுத்து கையில வைச்சுக்குவோம். பல லட்சம் போட்டு "வேன்' வாங்கி, மேல பெரிய ஓட்டைய போட்டு அதுல நின்னு வேடிக்கை பார்த்துட்டே போவோம். நாக்கை ரெண்டா மடிச்சு, கடிச்சு ரத்தம் சொட்ட சொட்ட பக்கம், பக்கமா சினிமா "டயலாக்' பேசுவோம். நாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதோ "அரை மயக்கத்தில்' அருகில் இருப்பவர்களை "பளார்' என, கன்னத்தில்
அறைவோம்.

காங்கிரஸ் கேசரி

இதை சாப்பிட்டதும், நம் சொந்த பந்தங் களை இழந்து "தன்னந்தனியாய்' தவியாய், தவிப்போம். பேச முடியாத அளவிற்கு வாய், "கப்சிப்' என, ஒட்டிக் கொள்ளும். எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் "எங்கே செல்லும் இந்த பாதை' என்ற, பாடலை பாடியபடி, கால் போன போக்கில் நடப்போம்.
தன் "கை'யே தனக்கு உதவி என்பதை புரிந்து கொண்டு, தலையில் "கை' வைத்து, கப்பல் கவிழ்ந்ததை போல வழி மீது விழி வைத்து, யாராவது நம்மை தேடி வருகிறார்களா என, ஏக்கத்துடன் பார்ப்போம். கடைசியா ஒரு முறை "பார்லிமென்ட்' சுவரை தொட்டு பார்த்துவிட்டு "ரூம் போட்டு' அழுவோம்.
குறிப்பு: மக்களே... இந்த ஓட்டல்; கோபால புரம், கோயம்பேடு, கோடநாடு பகுதியில், 24 மணிநேரமும் இயங்கும். இது, ஒரு "இலையில்லா' ஓட்டல். இலைக்கு பதில் தங்க தட்டில் உணவு பரிமாறப்படும்.

த. ஸ்ரீனிவாசன், மதுரை
-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்" Empty Re: "ஓட்டல் பாலிடிக்ஸ் பவன்"

Post by Dr.S.Soundarapandian Thu Mar 14, 2024 12:16 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum