ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு!

Go down

"டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு! Empty "டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு!

Post by soplangi Thu Apr 03, 2014 11:36 am

காமெடி சேனல்களில், ஓடும் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம், நமது அரசியல் தலைவர்கள் பேசிக் கொள்வதைப் போலவே, "டயலாக்" கேட்கிறது; அப்படியாக நம் செவிகளில் கற்பனையாக விழுந்த சில, "டயலாக்'குகளை உங்களுக்கும் "டெடிகேட்' பண்ணுகிறோம்...

தா.பாண்டியனிடம் ஜி.ராமகிருஷ்ணன்: "உங்களுக்கும் இஸ்க்... இஸ்க்... என்றா கேட்கிறது; எனக்கும் இஸ்க்... இஸ்க்... என்றுதான் கேட்கிறது!''

கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின்: "பட்... எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துச்சு!''

ராதிகாவிடம் சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார்: "அதுல ஒருத்தன் சொன்னான்......எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன் ரொம்ம்ம்ப....நல்லவன்னு சொல்லிட்டாம்மா!''

தனது ஆதரவாளரான மதுரை மன்னனிடம் மு.க.அழகிரி: "இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது? இப்பிடியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமா ஆக்கீட்டீங்களேடா!''

தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் செங்கோட்டையனிடம் ஜெயலலிதா: "ஆக்சுவலி... உங்ககிட்ட இருந்து இன்னும் நான் நிறையா... எதிர்பார்க்கிறேன்!''

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடியிடம் ம.தி.மு.க.,பொதுச் செயலர் வைகோ: "நான் அதுக்கு ஆக மாட்டேன்னு சொல்லியே, ஆளாளுக்கு அடிக்கிறாங்க... நீங்களாவது சொல்லுங்களேன்... நான் எதுக்கு ஆக மாட்டேன்னு!'

எக்ஸ். எக்ஸ். செல்வக்குமார், கோவை


Last edited by soplangi on Thu Apr 03, 2014 11:39 am; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

"டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு! Empty Re: "டயலாக்' பழசு "சிச்சுவேஷன்' புதுசு!

Post by soplangi Thu Apr 03, 2014 11:37 am

தொண்டர் 1: "நோட்டா'வுக்கு ஓட்டுப்போடப்போறேன்னு சொல்றியே ஏன்?
தொ. 2: எந்தக் கட்சியிலிருந்தும் "பேட்டா' கிடைக்கலையே!

பெண்: ஏம்பா ராப்பிச்சை, சோகமா இருக்கே?
பிச்சைக்காரன்: கஷ்டப்பட்டு பிச்சைஎடுத்து சம்பாதிச்ச பணத்தையெல்லாம், தேர்தல் பறக்கும் படையினர் பிடுங்கிட்டாங்க, தாயி!

நபர் 1: 9:00 மணிக்குள்ள தேர்தல் பிரசாரத்தை முடிச்சுக்கச் சொல்லி தலைவரை தொண்டர்கள் வற்புறுத்துறாங்களே, ஏன்?
நபர் 2: அப்பதானே, 10:00 மணிக்கு டாஸ்மாக்கை மூடுறதுக்குள்ள சரக்கு அடிக்க முடியும்!

- பத்மினி, சென்னை
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum