ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ்... டிப்ஸ்...

+2
ஜாஹீதாபானு
தமிழ்நேசன்1981
6 posters

Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty டிப்ஸ்... டிப்ஸ்...

Post by தமிழ்நேசன்1981 Thu Apr 03, 2014 8:16 am

டிப்ஸ்... டிப்ஸ்...  P30
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by தமிழ்நேசன்1981 Thu Apr 03, 2014 8:19 am

வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவு அல்லது கடையில் வாங்கிய ரெடிமேட் பஜ்ஜி மாவு இருக்கிறதா? சாம்பார் தயாரிக்கும்போது, இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சாம்பார் மேலும் ஒரு கொதி வந்ததும், இறக்கி விடவும். இப்போது சாம்பார் கெட்டியாகவும், கூடுதல் சுவையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

- கிருஷ்ணவேணி சுவாமிநாதன், சென்ன-37

ரங்கோலி கோலம் போட்ட பின் கைகளில் கலர் கறை நீங்க வில்லையா? உள்ளங்கைகளில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டுத் தேய்த்து... பிறகு, ஹேண்ட் வாஷ் அல்லது பாத்திரம் துலக்கும் லிக்விட் கொண்டு கைகளைக் கழுவினால் 'பளிச்’ என்றாகிவிடும் (மென்மையான ஸ்காட்ச் பிரைட் கொண்டு கைகளைத் தேய்ப்பது இன்னும் விரைவாக கறையை நீக்க உதவும்).

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

பால் சேர்த்துச் செய்யும் இனிப்புப் பலகாரங்களான பாயசம் முதலியவற்றுக்கு, பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேரும்போது பால் திரிந்து விடக்கூடும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை

உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி



இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து, உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

பொதுவாக கோலம் போட்ட பின் அவற்றை சுற்றி செம்மண் பூசுவோம். உலர்ந்த கோலமாவினால் போட்ட கோலம் என்றால், கோலம் போட்ட உடனே செம்மண் பூசவும். ஈரமான மாக்கோலம் என்றால், கோலம் உலர்ந்த பின் செம்மண் போடவும். இதனால் கோலம் கலங்கிப் போகாமல் பளிச்சென்று இருக்கும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by ஜாஹீதாபானு Thu Apr 03, 2014 5:04 pm

பயனுள்ள டிப்ஸ் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by ஹர்ஷித் Thu Apr 03, 2014 5:46 pm

உளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி! wrote:

 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by தமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 5:19 pm

டிப்ஸ்... டிப்ஸ்...  P18
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by மாணிக்கம் நடேசன் Sat Apr 05, 2014 5:50 pm

டிப்சின்னா டிப்சு சூப்பர் டிப்சிங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by சிவா Thu Aug 21, 2014 1:11 am

* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.

* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.

* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.

* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.

* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...

* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.

* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.

* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.

* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.


டிப்ஸ்... டிப்ஸ்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by ஸ்ரீரங்கா Thu Aug 21, 2014 1:47 am

நன்றாக இருக்கிறது.... டிப்ஸ்... டிப்ஸ்...  3838410834


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 12:39 pm

சிவா wrote:* உங்கள் வீடுகளில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தே வையுங்கள்.

* மக்கும் குப்பைகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துங்கள்.

* வீட்டில் உடைந்த குடம், வாளி போன்றவற்றில் செடி வளருங்கள்.

மாமா அங்கள் என்னென்னமோ டிப்ஸ் தர்ரீங்க, உங்க அன்பான மாப்ளைக்கு தலையில முடி வளர (அது இனி முடியாது) எட்லிட்ஸ் வர்ர மாதிரியாவது ஏதாவது
டிப்ஸ் தரமாட்டீங்களா, பாவம் இல்ல இந்த மாப்ள.


* தண்ணீரை வாளியில் பிடித்து வைத்துக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதிக தண்ணீர் வீணாகாது. கழுவின நீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.

* வாஷிங்மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதில் ஒரு ரசக் கற்பூரத்தை (நாப்தலின் பால்ஸ்) போட்டு வைத்தால், அடுத்த முறை துவைக்கும்போது துர்நாற்றம் வீசாது. துணிகளும் கமகமக்கும்...

* வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கு அதிகம் செலவழித்து திரை தைத்துப் போடாமல், உங்களின் பழைய புடவைகளையே பயன்படுத்தலாம்.

* வீட்டில் வற்றல், மல்லி, அரிசி ஆகியவற்றை மில்லில் அரைப்பதற்கு முன்பு வறுப்பது வழக்கம். அவற்றை வெயிலில் காய வைத்து, அரைக்கக் கொடுத்தால், கேஸ் செலவு மிச்சம்.

* சமையலின்போது அவிக்கும் உருளைக்கிழங்கின் தோலை உங்கள் முகத்தில் பூசினால், முகம் பொலிவுபெறும்.

* வீட்டில் சாப்பிட்டுப் போக மீதம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும் உங்கள் முக பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1081016
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 1:48 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிப்ஸ்... டிப்ஸ்...  Empty Re: டிப்ஸ்... டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum