புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_m10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_m10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_m10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_m10இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 3:44 pm

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! TnwEz2tLSKykEsqSgbxr+images(2)
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்- நெல் இரா.ஜெயராமன்

நவீன விவசாயத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியைச் செலவிட்டாலே இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களால் மண் நஞ்சாகி, மலடாகிவிட்டது. இதனால் எந்தச் சாகுபடியும் முழு அளவில் மகசூல் தருவதில்லை. விளைபொருட்களும் விஷமாகிவிட்டன.

தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் செய்கிறார்கள். ஆனால், இயற்கை விவசாயத்துக்குத் தேவையான நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவற்றுக்கு வேளாண்மைத் துறை மானியம் வழங்குவதில்லை.

ஆனால், விவசாயத்தையும் மண்ணையும் பாழ்படுத்தும் யூரியா, பொட்டாஷ் போன்றவற்றுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இது முழு அளவில் விவசாயிகளைச் சென்று சேருகிறதா என்பதும் கேள்விக்குறிதான். உதாரணமாக, களைக் கொல்லிக்கு 50 % மானியம் அளிக்கிறார்கள். இதை மூன்று முறை உபயோகப்படுத்தினாலும், களைகள் அழிவதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்காத மருந்துகள்கூட வேளாண் துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றால் பலன் ஏதும் இல்லை.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்குப் பல்வேறு சிரமங்கள். இதிலும் இடைத்தரகர்களே பலன் அடைகிறார்கள். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்கிறது. ஆனால், வேளாண் துறை வெளி மாநிலங்களின் பெயர் தெரியாத நெல் ரகங்களை கிலோ ரூ.700 - 800 விலையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட வழங்குகிறது. இதைத் தவிர்த்து, தமிழகத்தில் அந்தந்தப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.

வறட்சி, வெள்ளம் என அனைத்தையும் தாங்கி நல்ல மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தவும், அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் வேளாண் துறை கையில் எடுக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயற்கை வேளாண்மைக்கு எனத் தனித் துறையைத் தொடங்கியுள்ளது. அதில் மாணவர்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்குத் தனி கொள்கையை உருவாக்கி, இயற்கை விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணும்போது நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுகிறது. அரசு மருத்துவத் துறைக்குச் செலவிடும் தொகையும் குறையும். மக்களும் நலமுடன் இருப்பார்கள். இவ்வகை உணவு தானியங்களைச் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு விநியோகிக்கலாம். இவற்றைச் செய்தாலே இயற்கை விவசாயம் தழைக்கும். இவ்வாறு மண்ணையும் மக்களையும் காக்கும் இயற்கை விவசாயத்துக்குத் தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். (திஹிண்டுதமிழ்)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:46 pm

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! 103459460 இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக