ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Go down

 கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்! Empty கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Post by சிவா Thu 3 Apr 2014 - 4:35

வரும் மே மாதம் 9 ஆம் தேதிக்குப் பிறகும் ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவற்றின் இயக்கங்கள் குறைந்த கட்டண விமான நிலையத்திலேயே (Low cost carrier terminal – LCCT) தான் தொடரும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ஓமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாங்கள் மாற்றம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தின் தயார் நிலை குறித்து அண்மையில் இக்ராம் ப்ரீமியர் கன்சல்டிங்ஸ் நடத்திய ஆய்வில், டேக்ஸிவழி மற்றும் விமானம் ஓடுபாதை ஆகியவற்றில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

“இந்த பிரச்சனைகள், நாளொன்றுக்கு சுமார் 400 விமானங்களை இயக்கும் ஏர் ஏசியா போன்ற மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் விமானங்களின் இயக்கங்களை சீர்குலைக்கும். குறைந்தபட்சம் ஏர் ஏசியாவின் 70 விமானங்களாவது விமான நிலையத்தில் நிற்கும்” என்றும் ஐரீன் குறிப்பிட்டுள்ளார்.

கேஎல்ஐஏ 2 க்கு ஏர் ஏசியா மாற்றம் செய்வதற்கு முன் இது போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தே தீரும். காரணம் இது போன்ற பிரச்சனைகள் தான் மிகப் பெரிய விமான விபத்துக்களுக்கு காரணமாகின்றன என்றும் ஐரீன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்னும் சில முக்கிய வணிகம், இயக்கம் மற்றும் ஒப்பந்தம் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் ஏர் ஏசியா மற்றும் மலேசிய விமான நிலைய நிறுவனத்திற்கிடையில் (Malaysia Airports Holdings Bhd – MAHB) பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஐரீன் தெரிவித்தார்.

அண்மையில், நாட்டின் துணை போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ அப்துல் அஸீஸ் கப்ராவி வெளியிட்ட அறிக்கையில், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையம் திறக்கப்படுவதை முன்னிட்டு, குறைந்த கட்டண விமான நிலையம் (LCCT) இந்த ஆண்டு (2014) மே 9 ஆம் தேதியோடு மூடப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்! Empty Re: கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Post by சிவா Thu 3 Apr 2014 - 5:16

மே 9 ஆம் தேதி எல்சிசிடி விமான நிலையம் மூடப்படும் – துணை அமைச்சர் திட்டவட்டம்

ஏர் ஏசியா நிறுவனம் வரும் மே 9 ஆம் தேதிக்குள் குறைந்த கட்டண விமான நிலையத்தை (Low Cost Carrier Terminal – LCCT) விட்டு கேஎல்ஐஏ 2 புதிய விமான நிலையத்திற்கு இடம் பெயர்ந்து தான் ஆக வேண்டும் என துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அஸீஸ் கப்ராவி கூறியுள்ளார்.

மே 9 ஆம் தேதியோடு, எல்சிசிடி விமான நிலையம் காலி செய்யப்படுவதால், அங்கு சம்பந்தப்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் கேஎல்ஐஏ 2 – விற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று 2014 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக விமான நிலைய நகரங்களின் மாநாட்டில் (Airport Cities World Conference and Exhibition) கலந்து கொண்ட அஸீஸ், “எல்சிசிடி – ல் இனி எதுவும் இருக்காது” என்று கூறினார்.

ஏர் ஏசியாவிடம் இது குறித்து தெரிவித்தாகிவிட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆமாம், நாங்கள் தெரிவித்துவிட்டோம்” என்று அஸீஸ் பதிலளித்தார்.

முன்னதாக, ஏர்ஏசியா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் உள்ள சில குறைகள் சரி செய்யப்படும் வரை, ஏர் ஏசியா எல்சிசிடி – ல் தொடர்ந்து செயல்படப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்! Empty Re: கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Post by சிவா Thu 3 Apr 2014 - 5:16


கேஎல்ஐஏ 2 திறப்பு விழா


கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தின் திறப்பு விழாவில், மலேசியர்கள் அனைவரும் அதனை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் ஓடுபாதை மற்றும் அடித்தளம் உட்பட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அஸீஸ் தெரிவித்தார்.

திறப்பு விழா அன்று செபு பசிபிக், மலிண்டோ ஏர், டைகர் ஏர்வேஸ் மற்றும் மண்டாலா ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு விமானங்கள் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் அஸீஸ் தெரிவித்தார்.

கேஎல்ஐஏ 2 விமான நிலையம் கட்டி முடிப்பதற்கு, நிர்ணயித்த நிதியை விட கூடுதல் நிதி செலவழிக்கப்பட்டதாக கூறப்படுவதை அஸீஸ் மறுத்தார்.

“இறுதி நிதியறிக்கை தயாராகி விட்டது. மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி 4 பில்லியன் ரிங்கிட் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது” என்று அஸீஸ் தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது 1.9 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், பல காரணங்களுக்காக இந்த திட்டம் தள்ளிப் போடப்பட்டு, இறுதியாக 4.5 பில்லியனாக நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்! Empty Re: கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum