புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 படங்கள்: 3 ஹிட்டு, 7 பாராட்டு, 7 ஏமாற்றம் - 2014 முதல் காலாண்டு ரிப்போர்ட்
Page 1 of 1 •
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு 60 படங்கள் ரிலீசான காலம் உண்டு. இப்போது மார்ச் 31 வரைக்குமான முதல் காலாண்டிலேயே 60 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி அசர வைத்திருக்கிறது. இதே ரீதியில் போனால் 2014ம் ஆண்டு 250 படங்களுக்கு மேல் ரிலீசாகி உலக சாதனை படைக்கும்.
முதல் காலாண்டில் வெளிவந்த 60 படங்களில் வீரம், கோலிசோடா, குக்கூ, தெகிடி படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து ஹிட்டாகி உள்ளது. ஜில்லாவை ஹிட் லிஸ்டில் சேர்த்தாலும் அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. தெகிடி படம் சூதுகவ்வும், பீட்சா பாணியில் புதியவர்களால் புதுமையாக கொடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது.
நம்ம கிராமம், ஆஹா கல்யாணம், பண்ணையாரும் பத்மினியும், வல்லினம், நிமிர்ந்துநில், நெடுஞ்சாலை, ஒரு ஊர்ல ஆகியவை மீடியாக்கள், விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுகளை குவித்தது. ஆனால் வசூலை குவிக்கவில்லை. நிமிர்ந்து நில், நெடுஞ்சாலை, படங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் மவுத் டாக் மூலம் படம் பிக்அப் ஆகி தயாரிப்பாளருக்கு லாபம் தரும் சாத்தியக் கூறுகள் உள்ளது.
இங்க என்ன சொல்லுது, ரம்மி, புலிவால், இது கதிர்வேலன் காதல், மாலினி 22 பாளையங்கோட்டை, சந்த்ரா, பிரம்மன் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதனை பூர்த்தி செய்யாமல் போனது.
இனம் படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் திரையிடப்பட்ட மூன்றே நாட்களில் வெளியிட்டவர்களாலேயே திரும்ப பெறப்பட்டது. படத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பால் பின்னர் வர இருக்கும் தனது பெரிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் லிங்குசாமி துணிச்சலுடன் திரும்ப பெறவும் முடிவு எடுத்தார்.
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து ஏறுமுகத்தில் இருந்த விஜய்சேதுபதி, சசிகுமாருக்கு இந்த காலாண்டு இறங்கு முகமாகியது. ஓகே ஓகே வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்று நீண்ட நாள் காத்திருந்து கதை தேர்வில் கவனமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் இது கதிர்வேலன் காதல் ஸ்பீட் பிரேக்காக அமைந்தது.
மலையாளத்தில் ஹிட்டான (பீமேல் 11 கோட்டையம், சாப்பாகுரிசு) படங்கள் தமிழ் ரீமேக்கில் (மாலினி 22 பாளையம்கோட்டை, புலிவால்) வரவேற்பை பெறவில்லை.
குறைந்த பட்ஜெட் நிறைய வசூல், லாபம் என்ற வகையில் முதல் காலாண்டு தேர்வில் முதல் இடம் பிடிக்கிறது கோலிசோடா.
தினமலர்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மாமா அங்கள், நீங்க இப்போ தயாரிச்சி கிட்டு இருக்கிற படம் எப்போ ரிலீஸ் ஆகிறது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
உலகத்திலேயே அதிக காலம் எடுக்கப்பட்ட படமாகத்தான் இருக்கும், ஏற்கனவை 13 வருடமா தயாரிப்புல இருக்கே.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கதாநாயகான நடிக்கிற எனக்கு வயசாகுதுங்கோ தயாரிப்பளார் அவர்களே. அவர்டு பத்தி படம் வந்ததும் ஏற்பாடு பண்ணுவாங்க.
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109090-60-3-7-7-2014#1056170"]கதாநாயகான நடிக்கிற எனக்கு வயசாகுதுங்கோ தயாரிப்பளார் அவர்களே. அவர்டு பத்தி படம் வந்ததும் ஏற்பாடு பண்ணுவாங்க.
கதையில் நீங்கள் 40 வயது முதல் 70 வயது வரை உங்கள் வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகள் வருகிறது, ஆனால் என்னிடம் மேக்கப் செய்ய ஆட்கள் இல்லாததால் உங்கள் வயது கூட கூட நான் படத்தை எடுத்து வருகிறேன், இது தவறா?
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
சிவா wrote:[link="/t109090-60-3-7-7-2014#1056173"]மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109090-60-3-7-7-2014#1056170"]கதாநாயகான நடிக்கிற எனக்கு வயசாகுதுங்கோ தயாரிப்பளார் அவர்களே. அவர்டு பத்தி படம் வந்ததும் ஏற்பாடு பண்ணுவாங்க.
கதையில் நீங்கள் 40 வயது முதல் 70 வயது வரை உங்கள் வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகள் வருகிறது, ஆனால் என்னிடம் மேக்கப் செய்ய ஆட்கள் இல்லாததால் உங்கள் வயது கூட கூட நான் படத்தை எடுத்து வருகிறேன், இது தவறா?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேக்கப் போட்டு என்ன அசிங்கப் படுத்ததான் உங்க பொண்ணு இருக்காங்களை? படத்தை பாத்தீங்களே, எவ்வளவு அழகா இருக்கேன்னு, இதுக்கு எதுக்கு மேக்கப் மாமா அங்கள், நீங்களே சொல்லுங்க.
- Sponsored content
Similar topics
» 80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!
» பிச்ச அண்ணாவின் முதல் காதல் (ஏமாற்றம்)
» 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!
» நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
» தமிழ் புத்தாண்டு பலன்கள் 14.4.2014 முதல் 13.4.2015 வரை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1