Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
4 posters
Page 1 of 1
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
ஒருமுறை வாழைத்தார் திருடியதாக ஒருவனைப் பிடித்து பாண்டியனார் முன்வந்து நிறுத்தினார்கள். அவனிடம், ""நீ ஏன் திருடினாய்... எத்தனை தார் திருடினாய்?'' என்று கேட்டார் பாண்டியனார்.
அதற்கு அந்தத் திருடன், ""ஐயா, பசிக்கொடுமை காரணமாகத் திருடிவிட்டேன். இனித் திருட மாட்டேன்'' என்று காலில் விழுந்து கதறினான்.
""உன்னால் ஒரு நேரத்தில் எத்தனை தார் தூக்க முடியுமோ அதை எடுத்து வா'' என்று சொன்னார். வாழைத்தார் அடுக்கியிருந்த அறையில் இருந்து மூன்று தார்களைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான் அவன். உடனே அவனிடம், ""இன்னும் ஒன்று தூக்கு'' என்று சொல்லி அதையும் தூக்க வைத்தார்! பின் அவனிடம், ""அப்படியே எல்லாத்தையும் தூக்கிட்டு ஓடி விடு. இனிமே எங்கேயும் திருடக் கூடாது'' என்று சொன்னார் பாண்டியனார். கண்களில் நீருடன் விடைபெற்றான் திருடன்!
ஒருமுறை திராட்சைப் பழங்களில் இருந்து ரசம் இறக்கிப் பல நாள்கள் கெடாமல் வைத்திருக்கும் தொழிலில் இறங்கும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார் பாண்டியனார். அந்தத் தொழில் அதிக லாபம் ஈட்டித் தரக்கூடியது என்பதால் தனது கல்விப் பணிகளுக்கு அதிக உபயோகமாக இருக்கும் என்று நினைத்தார். அதற்கான தொழிற்சாலையை ஏற்பாடு செய்து, வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் எல்லாம் வரவழைத்தார். ஆலை இயங்கத் தொடங்கி அந்த ஆலையில் இருந்து வெளியான திராட்சை ரசத்தை ருசித்துப் பார்த்தவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார்கள். கிறிஸ்துவ பாதிரிமார்கள் பலர் பட்டிவீரன்பட்டிக்கு வந்து திராட்சை ரசம் ஆர்டர் செய்தார்கள்.
அந்த நேரம் அண்ணலின் தாயாரவர்கள், ""தம்பி, திராட்சை ரசம் இறக்கும் வேலை வேண்டாமே, மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்'' என்று சொன்னார்கள். அவ்வளவுதான். பாண்டியனார் உடனே அந்த ஆலையை மூடச் சொல்லி உத்தரவிட்டார். அந்த ஆலையை மூடுவதால் வரும் நஷ்டத்தைக் கொஞ்சமும் பொருள்படுத்தாமல், தாய் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக ஆலையை மூடிய பாண்டியனாரின் பாசம்தான் எத்தகையது?
"மாவீரர் சௌந்திர பாண்டியனார் வாழ்க்கைச் சரிதத்தில்' இருந்து. - தினமணி கதிர்

Re: மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
![மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
அம்மா சொல்லி நிறுத்தினார் பாண்டியனார்.
இங்கு அம்மா அருளால் குடிக்கிறார் பாதிப் பேர்.
இங்கு அம்மா அருளால் குடிக்கிறார் பாதிப் பேர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
போதையில் மக்கள் இருக்குவரை - அவர்
பாதையில் யாரும் குறுக்கே வரமாட்டார்
இந்த உண்மையை நன்குணர்ந்தவர் 'அம்மா'.
பாதையில் யாரும் குறுக்கே வரமாட்டார்
இந்த உண்மையை நன்குணர்ந்தவர் 'அம்மா'.
குழலோன்- பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்
» இதற்குப் பெயர் வேண்டாம்....
» வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
» குற்றாலத்தில் கொட்டமடிக்கும் குடிகாரர்கள்-குளிக்க அஞ்சும் பெண்கள்
» பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்
» இதற்குப் பெயர் வேண்டாம்....
» வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
» குற்றாலத்தில் கொட்டமடிக்கும் குடிகாரர்கள்-குளிக்க அஞ்சும் பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|