Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
+14
ஜாஹீதாபானு
ந.க.துறைவன்
thavamani
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
ஹர்ஷித்
சின்னக் கண்ணன்
கிருஷ்ணா
M.M.SENTHIL
soplangi
ராஜா
ayyasamy ram
T.N.Balasubramanian
18 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
First topic message reminder :
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்திடுவோம்
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
ரமணியன்
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்திடுவோம்
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
இரட்டிப்பு மகிழ்ச்சி ஐயா,தங்களின் மகளுக்கும் ஈகரையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
மிக்க நன்றி ஹர்ஷித் சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
அப்படியா .... மிக்க மகிழ்ச்சி ஐயா , உங்கள் மகளின் திருமணத்திற்கு எங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லிவிடுங்கள்மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1055996"]வாழ்த்துகள் வழங்கிய அனைத்து அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. இன்று காலை 9.30 மணி அளவில் எனது இரண்டாவது மகளது பதிவு திருமணம் கோலாலம்பூரில் நடைபெற்றது. தமிழ் சம்பிரதாயப் படி திருமணம் எதிர்வரும் 25.5.2014 கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. நான் நேற்றே கோலாலம்பூர் சென்று இன்று மாலை 6.30 அளவில்தான் வீடு திரும்பினேன். எனவே உடனடி பதில்கள் பதிவிட முடியவில்லை, மன்னிக்கவும்.
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1055996"]வாழ்த்துகள் வழங்கிய அனைத்து அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. இன்று காலை 9.30 மணி அளவில் எனது இரண்டாவது மகளது பதிவு திருமணம் கோலாலம்பூரில் நடைபெற்றது. தமிழ் சம்பிரதாயப் படி திருமணம் எதிர்வரும் 25.5.2014 கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. நான் நேற்றே கோலாலம்பூர் சென்று இன்று மாலை 6.30 அளவில்தான் வீடு திரும்பினேன். எனவே உடனடி பதில்கள் பதிவிட முடியவில்லை, மன்னிக்கவும்.
அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மாமா உங்கள் மகளுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் இன்று உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தான் போங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
போங்க அக்கா, இன்று மதியம் என் வீட்டுக்கார அம்மாவுக்கு பிறந்த நாள் கேக் கொடுக்கலன்னு என் மேல கோச்சிக்கிட்டாங்க. சமாதானப் படுத்த நான் பட்ட பாடு? இனி செத்தாலும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!
தங்கள் மகளுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்!
thavamani- கல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்துக்கள் தங்கள் மகளிடம் தெரிவிக்கவும்.
chartered flight ஏற்பாடு பண்ணினால் நாங்கள் யாவரும் மே மாதம் திருமணத்திற்கு வருகிறோம். மந்திரி உங்கள் நண்பராமே.
ரமணியன் :
chartered flight ஏற்பாடு பண்ணினால் நாங்கள் யாவரும் மே மாதம் திருமணத்திற்கு வருகிறோம். மந்திரி உங்கள் நண்பராமே.
ரமணியன் :
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்துக்கள் மாணிக்கம் நடேசன் சார்...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1056016"]போங்க அக்கா, இன்று மதியம் என் வீட்டுக்கார அம்மாவுக்கு பிறந்த நாள் கேக் கொடுக்கலன்னு என் மேல கோச்சிக்கிட்டாங்க. சமாதானப் படுத்த நான் பட்ட பாடு? இனி செத்தாலும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
ஹா...ஹா....ஹா ...நீங்க ஏன் மாமா மாமிக்கு கேக் தரலை ? அதுதான் அவங்க கோவிச்சுக்கிட்டங்க அதுக்காக நீங்க இப்படி சொல்லக்கூடாது மாமா , பாவம் மாமி பெண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டிங்க இப்போ போய் இப்படி நீங்க கோபிக்கலாமா ? அன்புடன், க்ருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
மந்திரி எனக்கு நண்பர்னு பெங்களூர் அக்கா சொன்னாங்களா? ஆமாம் உண்மைதான், ஆனால் நாங்கள் இருவரும் அரசியலில் எதிரிகள். அவர் ஆளும் கட்சி, நான் எதிர்கட்சி. இருந்தாலும் அவர் எனக்கு மருமகன் மாதிரி. மிகவும் நல்ல மனிதர், மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்தவர்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இனிய பிறந்த நாள் கொண்டாடும் மாணிக்கம் அய்யாவை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு தமிழ்நேசனை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம்
» 31-07-2011 அன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறப்பு கவிஞர் திரு. ரமேஷ் நாகா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு தமிழ்நேசனை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம்
» 31-07-2011 அன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறப்பு கவிஞர் திரு. ரமேஷ் நாகா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|