ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி

Go down

MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி Empty MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி

Post by சிவா Tue Apr 01, 2014 10:55 pm

MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி Mh370-10

மாயமான மலேசிய விமானம் MH370 விவகாரத்தை, அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலான மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

மெர்டேக்கா மையம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், 50 சதவிகித மக்கள் அதிருப்தியையும், 43 சதவிகித மக்கள் திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச்13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 513 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

எனினும், அரசாங்கம் இவ்விவகாரத்தை கையாளும் விதம் குறித்த பதில், இனத்தைப் பொறுத்து வேறுபடுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

சீனர்களில் 74 சதவிகிதமும், இந்தியர்களில் 59 சதவிகிதமும், மலாய்காரர்களில் 30 சதவிகிதமும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதே வேளையில், சீனர்களில் 18 சதவிகிதமும், இந்தியர்களில் 36 சதவிகிதமும், மலாய்காரர்களில் 63 சதவிகிதமும் அரசாங்கம் விவகாரத்தை கையாளும் விதத்தில் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இதே மெர்டேக்கா மையம் பிரதமர் நஜிப்பின் தலைமை பற்றி நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பில் அதிகளவு மக்கள் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்.காம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி Empty Re: MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி

Post by சிவா Tue Apr 01, 2014 10:59 pm

நஜிப்புக்கு எதிராக அதிகளவு அதிருப்தி – கருத்துக்கணிப்பு தகவல்

MH370 விவகாரத்தை அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி 1538659_649534858452948_1131807128_n

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நிறைய மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகின்றது.Najib Survey

சுதந்திரமான கருத்துக்கணிப்பு மெர்டேக்கா மையம் (independent pollster Merdeka Center) கடந்த மார்ச் மாதம் நடத்திய அந்த ஆய்வில், 44 சதவிகிதம் (1,005 பேர்) நஜிப்பின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் இருந்து 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதே வேளையில், நஜிப்பை ஏற்றுக்கொண்டவர்களின் விகிதம் 52 சதவிகிதம் ஆகும்.

இந்த ஆய்வு மார்ச் 7 ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பணிகிறார்கள்-தப்புகிறது கர்நாடக பாஜக அரசு
» 3 வாரங்களில் வெங்காயம் விலை குறையும் : அரசு பதிலில் நாடு முழுவதும் அதிருப்தி
» தென் ஆப்ரிக்கா - ஆலோசனை கேட்காத அரசு மீது வல்லுனர்கள் கடும் அதிருப்தி
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum