ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

+2
சிவா
soplangi
6 posters

Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by soplangi Tue Apr 01, 2014 1:49 pm

மூன்று மாதங்களாக, "கோமா' நிலையில் இருக்கும், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கருக்காக, 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய அறையை, அவரது மனைவி அமைத்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த, மைக்கேல் ஷூமாக்கர், 45, உலகளவில் நடத்தப்படும், "பார்முலா ஒன்' கார் பந்தயத்தில், ஏழு முறை, "சாம்பியன்' பட்டம் வென்றவர்.

கடந்த, டிசம்பரில், பிரான்சில் உள்ள, ஆல்ப்ஸ் மலையில், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில், ஷூமாக்கரின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில், ஷூமாக்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களாகியும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கணவர் தொடர்ந்து, "கோமா' நிலையிலேயே இருப்பதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க, ஷூமாக்கர் மனைவி, கொரினா முடிவு செய்தார். எந்த நேரத்திலும் கோமா நிலையில் இருந்து மீளலாம் என்பதால், ஷூமாக்கரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஒப்புக் கொண்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள, "லேக் ஜெனீவா' பங்களாவில், 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய, மருத்துவ அறையை கொரினா உருவாக்கியுள்ளார். இந்த அறையில், ஷூமாக்கர் உயிரைக் காப்பதற்கான. அதிநவீன மருத்துவக் கருவிகள் பாருத்தப்பட்டுள்ளன.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by soplangi Tue Apr 01, 2014 2:20 pm

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-0-005D63C800000258-31_634x430
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by soplangi Tue Apr 01, 2014 2:21 pm

ஷூமேக்கர் சிகிச்சை பெற்றுவரும் Grenoble பல்கலைக்கழக மருத்துவமனை மையம்

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAA100A00000578-18_634x342
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by soplangi Tue Apr 01, 2014 2:21 pm

ஜெனீவா ஏரி கடற்கரையில் 25 மில்லியன் பவுண்டுகள் (250 கோடி மதிப்புடைய) ஷூமேக்கரின் எஸ்டேட்.

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAABE6E00000578-292_634x423
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by சிவா Tue Apr 01, 2014 11:11 pm

ம்ம்ம்ம்ம்... வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by Muthumohamed Tue Apr 01, 2014 11:52 pm

ஒருத்தருக்காக 100 கோடியா கொடுத்து வெச்ச மகராசன்



ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Mஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Uஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Tஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Hஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Uஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Mஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Oஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Hஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Aஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Mஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Eஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by ஹர்ஷித் Wed Apr 02, 2014 4:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by ராஜா Wed Apr 02, 2014 4:12 pm

சிவா wrote:[link="/t109052-100#1055878"]ம்ம்ம்ம்ம்... வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்!
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் . இறைவன் அருளால் நல்லபடியாக குணமடைய வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by Dr.S.Soundarapandian Tue Apr 08, 2014 11:16 am

என்ன? என்ன?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Empty Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum