Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
+2
சிவா
soplangi
6 posters
Page 1 of 1
ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
மூன்று மாதங்களாக, "கோமா' நிலையில் இருக்கும், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கருக்காக, 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய அறையை, அவரது மனைவி அமைத்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த, மைக்கேல் ஷூமாக்கர், 45, உலகளவில் நடத்தப்படும், "பார்முலா ஒன்' கார் பந்தயத்தில், ஏழு முறை, "சாம்பியன்' பட்டம் வென்றவர்.
கடந்த, டிசம்பரில், பிரான்சில் உள்ள, ஆல்ப்ஸ் மலையில், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில், ஷூமாக்கரின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில், ஷூமாக்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களாகியும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கணவர் தொடர்ந்து, "கோமா' நிலையிலேயே இருப்பதால், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க, ஷூமாக்கர் மனைவி, கொரினா முடிவு செய்தார். எந்த நேரத்திலும் கோமா நிலையில் இருந்து மீளலாம் என்பதால், ஷூமாக்கரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஒப்புக் கொண்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள, "லேக் ஜெனீவா' பங்களாவில், 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய, மருத்துவ அறையை கொரினா உருவாக்கியுள்ளார். இந்த அறையில், ஷூமாக்கர் உயிரைக் காப்பதற்கான. அதிநவீன மருத்துவக் கருவிகள் பாருத்தப்பட்டுள்ளன.
-- dinamalar

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
ஷூமேக்கர் சிகிச்சை பெற்றுவரும் Grenoble பல்கலைக்கழக மருத்துவமனை மையம்
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAA100A00000578-18_634x342](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2014/03/29/article-2592156-1CAA100A00000578-18_634x342.jpg)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAA100A00000578-18_634x342](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2014/03/29/article-2592156-1CAA100A00000578-18_634x342.jpg)
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
ஜெனீவா ஏரி கடற்கரையில் 25 மில்லியன் பவுண்டுகள் (250 கோடி மதிப்புடைய) ஷூமேக்கரின் எஸ்டேட்.
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAABE6E00000578-292_634x423](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2014/03/29/article-2592156-1CAABE6E00000578-292_634x423.jpg)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை Article-2592156-1CAABE6E00000578-292_634x423](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2014/03/29/article-2592156-1CAABE6E00000578-292_634x423.jpg)
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
ம்ம்ம்ம்ம்... வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்!
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
ஒருத்தருக்காக 100 கோடியா கொடுத்து வெச்ச மகராசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் . இறைவன் அருளால் நல்லபடியாக குணமடைய வேண்டும்சிவா wrote:[link="/t109052-100#1055878"]ம்ம்ம்ம்ம்... வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்!
Re: ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி
» 5 ஆண்டுகளாக ரூ86 கோடியில் கட்டப்பட்ட மாயாவதியின் பிரம்மாண்டமான பங்களா
» மருத்துவ பொடிவகைகளும் அதன் மருத்துவ குணங்களும் :
» பெட்டிகளால் கட்டப்பட்ட விளையாட்டரங்கம்....
» மனித எலும்புகளால் கட்டப்பட்ட தேவாலயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|