புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
6 Posts - 24%
heezulia
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
5 Posts - 20%
i6appar
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
88 Posts - 37%
i6appar
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
2 Posts - 1%
prajai
பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_m10பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Apr 01, 2014 1:35 pm

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க....

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க... காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு... சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 01, 2014 1:38 pm

soplangi wrote:டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க....

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க... காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு... சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!!



 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 01, 2014 2:33 pm

அடப்பாவிகளா............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 01, 2014 2:49 pm

soplangi wrote:
மனைவி : பேசாம படுங்க... காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு... சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!!
 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 01, 2014 2:53 pm

நல்ல மனைவிகள் வாழ்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 3:04 pm

ஆமா, அந்த அம்மா சொன்னது நியாயம் தானே!

கலையில் இந்தாளுக்கு எழுந்திரிக்க வேண்டிய வேலை கூட இல்லைதானே! அவங்க தான் எல்லாத்தையும் பார்க்கணும்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 01, 2014 3:08 pm

அந்த அம்மாவுக்கு அது ஒரு வேலையா, அந்த அன்பான மனுசன் மரிச்சிப் போனதும் பக்கத்துல உட்கார்ந்து அழ வேண்டாமா,அதுக்கு தயாராக இல்லாம வேற என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கு. அந்த மனுசனோட பென்சன் கார்டு எங்கு இருக்குன்னு தேடத்தான் இப்படி அவர சீக்கிரம் தூங்க சொல்லுராங்க அந்த அற்புதமான அம்மா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 4:16 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109051-topic#1055790"]அந்த அம்மாவுக்கு அது ஒரு வேலையா, அந்த அன்பான மனுசன் மரிச்சிப் போனதும் பக்கத்துல உட்கார்ந்து அழ வேண்டாமா,அதுக்கு தயாராக இல்லாம வேற என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கு. அந்த மனுசனோட பென்சன் கார்டு எங்கு இருக்குன்னு தேடத்தான் இப்படி அவர சீக்கிரம் தூங்க சொல்லுராங்க அந்த அற்புதமான அம்மா.

அன்பான மனுஷனா இருந்தா இப்படி பேசுவாங்களா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 01, 2014 4:54 pm

சிவா wrote:[link="/t109051-topic#1055803"]
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109051-topic#1055790"]அந்த அம்மாவுக்கு அது ஒரு வேலையா, அந்த அன்பான மனுசன் மரிச்சிப் போனதும் பக்கத்துல உட்கார்ந்து அழ வேண்டாமா,அதுக்கு தயாராக இல்லாம வேற என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கு. அந்த மனுசனோட பென்சன் கார்டு எங்கு இருக்குன்னு தேடத்தான் இப்படி அவர சீக்கிரம் தூங்க சொல்லுராங்க அந்த அற்புதமான அம்மா.

அன்பான மனுஷனா இருந்தா இப்படி பேசுவாங்களா?

சூப்பர் தம்பி அதானே...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 01, 2014 5:17 pm

Super !  பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 பேசாம படுங்க காலைல சுடுகாட்டுக்கு சொல்லனும்... 433338962 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக