புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
2 Posts - 1%
prajai
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
426 Posts - 48%
heezulia
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
29 Posts - 3%
prajai
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 9:50 am

கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) + ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Green%20tea

முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.

கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால் அதை விரும்பி, நாம் நாளைடைவில் குடிப்பதில்லையா? (உடனே நான் குடிப்பேனா? எனக் கேட்காதீர்கள்! நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!) ஆனால் அவை உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. அவை மாத்திரமல்ல குளிர்பானங்கள் போர்வையில் வெளிவரும் கோக், பெப்ஸி போன்றவைகளும் உடலுக்குக் கேடு விளைவிப்பவைகள்தான்.

இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம்
, தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்.

'அதிகாலை' அகல்யா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 02, 2009 9:51 am

அதெல்லாம் சரி தாமு இந்த அகல்யா யாரு?

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 9:55 am

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:32 am

Green tea பற்றிய நல்ல பதிவு தாமு, நன்றி!
ஆனால் இதன் சுவைதானே சற்று வித்தியாசமாய் இருக்கிறது!

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 10:34 am

கிருபை உடலுக்கு நல்லது எதுவும் சுவையாக இருப்பதிலையோ..... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_lol
சுவையாக இருப்பது எல்லம் உடலுக்கு நல்லது இல்லையோ... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_eek

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 02, 2009 10:36 am

எங்கள் அலுவலகத்திலும் இதை தான் பலபேர் கஷ்டபட்டு பருகுகிறார்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:37 am

தாமு wrote:கிருபை உடலுக்கு நல்லது எதுவும் சுவையாக இருப்பதிலையோ..... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_lol
சுவையாக இருப்பது எல்லம் உடலுக்கு நல்லது இல்லையோ... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_eek

நீங்கதானே தாமு சொன்னீங்க வாழைப்பழத்தில் இருக்கும் மருத்துவக்குணம் பற்றி, உடலுக்கு நல்லதே, மிகவும் சுவையாகவும் இருக்கிறதே!குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 182891

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 10:40 am

ஆனா அந்த பழந்த்தையும் அதிகம் சாப்பிடக்கூடாது கிருபை... அதிகம் சாப்பிட்டா லூஸ் மோசன் அகும்... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_lol

ழை பழம் எல்லரும் சாப்பிட மாட்டாங்க.. ஒரு சிலர் சப்பிடக்கூடாது... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_surprised

ஜைன்னஸ், நீரிழிவு, இன்னும் நிறைய பேர் சாப்பிடக் கூடாது. குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:45 am

தாமு wrote:ஆனா அந்த பழந்த்தையும் அதிகம் சாப்பிடக்கூடாது கிருபை... அதிகம் சாப்பிட்டா லூஸ் மோசன் அகும்... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_lol

ழை பழம் எல்லரும் சாப்பிட மாட்டாங்க.. ஒரு சிலர் சப்பிடக்கூடாது... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_surprised

ஜைன்னஸ், நீரிழிவு, இன்னும் நிறைய பேர் சாப்பிடக் கூடாது. குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 838572

ஒகோ அப்படியா தாமு, apple க்கு என்ன சொல்லப்போறிங்க, இதுவும் சுவைதானேகுட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 182891

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 10:47 am

ஒகோ அப்படியா தாமு, க்கு என்ன சொல்லப்போறிங்க, இதுவும் சுவைதானேகுட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 182891

க்கு குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! Icon_question குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! 502589

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக