புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_lcapகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_voting_barகார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:23 pm

கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா? 1964841_648963031843464_329485269_n

தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே, தானும் அரசியலுக்கு வரவேண்டும் என அலம்பல் பண்ணும், ஆனால், எந்தவித தலைமைத்துவ தகுதிகளும் இல்லாத தனயன்கள் பலரை தமிழ் நாட்டு அரசியல் களம் ஏற்கனவே பார்த்திருக்கின்றது.

ஆனால், கல்வி, தலைமைத்துவ ஆற்றல், பேச்சுத் திறன், நவீன உலகமயமான சிந்தனைகள் என எல்லாத் தகுதிகளும் இருந்தும், தந்தையின் விஸ்வரூப ஆளுமையால் அரசியலில் தலைதூக்க முடியாமல் தவிக்கும் சிறந்த மகன்களும் உண்டு.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம்!

சிறந்த கல்வித் தகுதிகளும், பொது வாழ்க்கைப் பயணமும்

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகப் பட்டப்படிப்பு; பின்னர் பிரிட்டனின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பெற்றோர்கள் வழியில் சட்டத் துறை பட்டப்படிப்பு என சிறந்த கல்வித் தகுதிகள் ஒரு புறம்!

பொது வாழ்க்கையில், அகில இந்திய டென்பின் போலிங் விளையாட்டு மன்றத்தின் தலைவர், அகில இந்திய டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், தமிழ் நாடு டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், இப்படியாக பல பதவிகள், பொறுப்புகள்.

அரசியல் ரீதியாகவும் மிக இளம் வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக இடம் பிடித்தவர்.

அப்பாவின் நிழலிலும், பணத்திலும் குளிர் காயாமல் சொந்தமாகவே பலவிதமான வணிக முயற்சிகள் எடுத்து வெற்றியடைந்தவர்.

அப்பாவின் பிரபலம் என்ற நுழைவாயில் இருந்தாலும், பாரம்பரிய குடும்பப் பின்னணி இருந்தாலும், காலப்போக்கில் தனது சொந்த குண நலன்களால்,  தமிழ் நாட்டின் அனைத்து தரப்பட்ட பிரமுகர்களிடத்திலும் தனக்கென தனியான தொடர்புகளையும், நட்பு வட்டாரத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளவர் கார்த்தி.

ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும், தந்தை சிதம்பரம், காங்கிரஸ் அரசியலில் முக்கிய இடம் வகித்ததாலும், மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்தில் நீண்ட காலம் இருந்ததாலும், முன்னணிக்கு வர முடியாமல் இருந்த கார்த்திக்கு இப்போது முதல் முறையாக சிக்கலான தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:24 pm

வெற்றி வாய்ப்புகள் எப்படி?

தந்தையின் அதே சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கார்த்தி. ஆனால், இந்த முறை எல்லாக் கட்சிகளுமே, தனித் தனியாக போட்டியில் இறங்கியிருக்கின்ற சூழ்நிலை.

அதிலும், காங்கிரஸ் கட்சிக்கோ, தமிழ் நாட்டில் இக்கட்டான சூழ்நிலை. ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அந்தக் கட்சி எடுத்த தொடர் முடிவுகளால், தமிழ் நாட்டு வாக்காளர்களின் பலத்த அதிருப்தியை அந்தக் கட்சி சம்பாதித்திருக்கும் நேரம் இது.

போதாக்குறைக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்ததால், காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசாங்கத்தின் மீது கணிசமான தமிழக வாக்காளர்கள் எதிர்ப்புணர்வோடு இருக்கின்றார்கள்.

இவ்வளவையும் மீறி, கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வென்று வர முடியுமா என்பதைக் காண தமிழக அரசியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் ஒரு புறம் காத்திருக்கின்றார்கள்.

இன்னொரு புறத்திலோ, கார்த்தி அப்படியே வென்று நாடாளுமன்ற உறுப்பினராக காலடி எடுத்து வைத்தால், காங்கிரசும் மத்தியில் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அமைத்தால், கார்த்தி மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெறலாம், தந்தை விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்னும் அளவுக்கு டில்லி வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது.

இதனால், இந்த இந்தியத் தேர்தலில் அனைவராலும் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக கார்த்தி சிதம்பரம் தோற்றமெடுத்திருக்கின்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:26 pm

சாதக, பாதக அம்சங்கள்

, சிறந்த கல்வித் தகுதிகள், பேச்சாற்றல், தந்தையின் செல்வாக்கு, சிவகங்கை வட்டாரத்திற்கே உரிய நகரத்தார் சமூக ஆதரவு, பண பலம், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள் – இவையெல்லாம் இந்த தேர்தலில் கார்த்திக்கு சாதகமான அம்சங்கள்.

சிதம்பரத்தின் மீது தனிப்பட்ட ஆத்திரத்தோடு செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் ஆத்திரம் – அது கார்த்தி மீதும் பாய்ந்து அவரையும் தோற்கடிக்க அவர் முனைப்பு காட்டலாம் என்ற நிலைமை; இலங்கைத் தமிழர் பிரச்சனையால் காங்கிரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் வாக்குகள், தனித் தனி கட்சிகளாகப் பிரிந்து நிற்பதால் வாக்குகள் சிதறும் சூழ்நிலை; வழக்கமாக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பின்னணி கீழறுப்புகள்; இவையெல்லாம் கார்த்திக்கு எதிராக வரிசை பிடித்து நிற்கும் அஸ்திரங்கள்.

வாக்குகள் தனித் தனி கட்சிகளுக்கும் பிரிவதால், தந்தை பல தவணைகள் அந்த தொகுதியில் உறுப்பினராக இருந்த காரணத்தால் இயல்பாகவே கார்த்திக்கு இருக்கக் கூடிய சில அனுகூலங்கள், அவற்றோடு அவரது தனிப்பட்ட செல்வாக்கு இவற்றால் கார்த்திக்கு சற்றே கூடுதலாக வெற்றி வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

இருப்பினும் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமைக்காவிட்டாலும் சரி – இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன்வழி தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்படத்தக்க ஓர் அரசியல்வாதியாக தடம் பதித்து விட்டார் கார்த்தி சிதம்பரம்!

-இரா.முத்தரசன் @ செல்லியல்.காம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Mar 31, 2014 5:31 pm

கார்த்திக் சிதம்பரம்..தனது தனிப்பட்ட பழக்கவழக்கங்களால் பெயரை கெடுத்து வைத்திருப்பவர்.. கூட்டணி இல்லாமல் வெற்றி மிக கடினம்..பலமுனைப்போட்டி இருக்கும் சூழ்நிலையில் அவர் வெற்றி பெற்றால் குறிப்பிடத்தகுந்த அரசியல் நிகழ்கவாக அமையும் என்பதில் ஐயமில்லை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக