ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by சிவா Mon Mar 31, 2014 12:37 am

First topic message reminder :

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 XSFbGszcSbu6tmFdbCVU+6

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடி வேர்களின் மருத்துவக் குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது.

 வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடிகளின் வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினர்.

 ஜெர்மானிய நிறுவனம் ஏற்றுமதியாளர்கள் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இருப்பதைக் கண்டு கத்தரிச் செடி வேர் வேண்டாம். கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி மறுபடியும் கோரியது. இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக்கிடந்த "நித்திய கல்யாணி' செடியின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

 வரலாற்றில் கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை இதுவொன்றே என்று கூறலாம்.


Last edited by சிவா on Mon Mar 31, 2014 1:05 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 01, 2014 3:16 pm

லட்சுமின்னு யாரும் பொண்ணுங்க வராம இருந்தா சரி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by சிவா Tue Apr 01, 2014 4:13 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109016-topic#1055681"]குஜராத்தில் இதை பாரா மாசி ( பாரா --12 , மாசி -மாதங்களிலும் பூக்கும் பூ)
இதை வீட்டில் வளர்த்தால் "லக்ஷ்மி கடாக்ஷம் " என்பர்.
எலெக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்த தோட்டக்காரர், வீட்டிற்கு வந்து ,தொட்டியில் நட்டு வைத்து , வீட்டில் லக்ஷ்மி எப்போதும் இருப்பார் என்று கூறி சென்றார்.அவருடைய innocence இன்றும் மனதில் அழிக்கமுடியாமல் இருக்கிறது.

இதை எப்படி உபயோகித்தால் , புற்று நோயிலிருந்து விடுபடலாம்?

ரமணியன்

இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். நேரடியாக இதை பயன்படுத்த முடியாது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Tue Apr 01, 2014 9:08 pm

மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்றே
கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறார் .
நாம்தான் ,சரியாக புரிந்து கொள்வதில்லை.

நன்றி

ரமணியன்

(பிகு.மறு மொழி இடுவது சுலபமாக இருக்கிறது. மீண்டும் நன்றி.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by krishnaamma Tue Apr 01, 2014 9:21 pm

நல்ல பதிவு சிவா புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Wed Apr 02, 2014 8:31 am

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109016-topic#1055792"]லட்சுமின்னு யாரும் பொண்ணுங்க வராம இருந்தா சரி.

66 வயது இளைஞர் கூறினால் எல்லாம் சரி,
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து - Page 2 Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum