ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
mohamed nizamudeen
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by சிவா Mon Mar 31, 2014 12:37 am

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து XSFbGszcSbu6tmFdbCVU+6

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடி வேர்களின் மருத்துவக் குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது.

 வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடிகளின் வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினர்.

 ஜெர்மானிய நிறுவனம் ஏற்றுமதியாளர்கள் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இருப்பதைக் கண்டு கத்தரிச் செடி வேர் வேண்டாம். கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி மறுபடியும் கோரியது. இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக்கிடந்த "நித்திய கல்யாணி' செடியின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

 வரலாற்றில் கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை இதுவொன்றே என்று கூறலாம்.

Last edited by சிவா on Mon Mar 31, 2014 1:05 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by சிவா Mon Mar 31, 2014 12:37 am

நித்திய கல்யாணி

நித்தியக கல்யாணி அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (லூக்கேமியா) போன்ற நோய்களுக்கான மருந்துகள் படைக்கப்படுவதால். அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றசியற்கைச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன.

இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Mon Mar 31, 2014 6:05 am

பிணப்பூ என்றும் இதை கூறுவார்களோ ?
குஜராதில் பாராமாசி என்ரும் இதை கூருவார்கள்.

ரமணியந்.

(Difficult to type, SIVA. Rqst to change )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:36 am

முன்பெல்லாம் நிறைய இருந்த்து, இப்பொழுது மருந்துக்குக்கூட பார்க்க முடியவில்லை. தேடிப்பார்க்கிறேன், கிடைத்தும் நட்டு பாதுகாத்து வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:43 am

இதை எப்படி பதப்படுத்தி மருந்து தயாரிப்பது என்பதை அன்பு மாமா அங்கள் அவர்கள் தெளிவு படுத்துவார்களாக.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by ஜாஹீதாபானு Mon Mar 31, 2014 1:44 pm

பகிர்வுக்கு நnறி தம்பி...

இந்தப்பூ அஜகுக்காக வீடுகளில் வளர்க்கிறாரக்ள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Mon Mar 31, 2014 6:06 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நnறி தம்பி...

இந்தப்பூ அஜகுக்காக வீடுகளில் வளர்க்கிறாரக்ள்

ஈகரையிந் மனோரமா--பாநு
(இந்த தமிழுக்கு நான் பொருப்பு அல்ல.)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by சிவா Mon Mar 31, 2014 6:32 pm

சிரமத்திற்கு மன்னிக்கவும், மீண்டும் பழைய முறையையே கொண்டு வந்துள்ளேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Mon Mar 31, 2014 7:06 pm

தவறாக நினைக்க வேண்டாம் , சிவா.

இதில் எழுதுவதில் உள்ள சுகம் , வேகம் , அதில் இல்லை.

நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by T.N.Balasubramanian Mon Mar 31, 2014 7:15 pm

குஜராத்தில் இதை பாரா மாசி ( பாரா --12 , மாசி -மாதங்களிலும் பூக்கும் பூ)
இதை வீட்டில் வளர்த்தால் "லக்ஷ்மி கடாக்ஷம் " என்பர்.
எலெக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்த தோட்டக்காரர், வீட்டிற்கு வந்து ,தொட்டியில் நட்டு வைத்து , வீட்டில் லக்ஷ்மி எப்போதும் இருப்பார் என்று கூறி சென்றார்.அவருடைய innocence இன்றும் மனதில் அழிக்கமுடியாமல் இருக்கிறது.

இதை எப்படி உபயோகித்தால் , புற்று நோயிலிருந்து விடுபடலாம்?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Empty Re: நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum