புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
138 Posts - 78%
heezulia
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
3 Posts - 2%
Pampu
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
303 Posts - 78%
heezulia
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
8 Posts - 2%
prajai
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காலில் "வடு' வந்த கதை! Poll_c10காலில் "வடு' வந்த கதை! Poll_m10காலில் "வடு' வந்த கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலில் "வடு' வந்த கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 13 May 2014 - 17:48

[You must be registered and logged in to see this image.]

சோழப் பேரரசு பல சிற்றரசுகளைக் கொண்டது. சிற்றரசர்கள் சோழனுக்குக் கப்பம் கட்டி அமைதியோடு வாழ்ந்து வந்தனர். சோழன் குறித்த நாளில் கப்பம் செலுத்தி அவன் திருவடியில் முடி தாழ்த்தி வணங்கினர்.

நேற்றும் இதுபோல் பல சிற்றரசர்கள் வந்தனர். இன்றும் பல மன்னர்கள் வணங்கித் திரை செலுத்தினர். சிற்றரசர்களின் முடிகள் உராய்ந்த காரணத்தால், மன்னர் மன்னனின் திருவடி புண்ணாகிவிட்டது. அப்புண் இன்னும் ஆறவில்லை. எனவே, சிற்றரசர்கள் பொறுமையாக வரிசையில் வந்து வணங்குங்கள் என்று அமைச்சர் கூறுவதாக புலவர் ஒருவர் பாடியுள்ளார்.

"நின்றீமின் மன்னீர் நெருநல்
திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க - இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ''


என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் (47) விளக்குகிறது. இதைப் போலவே ஒரு காட்சியைக் குமரகுருபரர், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் சுட்டிக் காட்டியுள்ளார். அது அம்மையின் காலில் வடுவந்த கதை!

ஊசற் பருவத்தில் மீனாட்சியம்மை ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறாள். ஊஞ்சலின் இரு பக்கங்களிலும் இலக்குமி ஒரு பக்கமும், வாணி ஒரு பக்கமும் நின்று அம்மையை ஊசலாட்டுகிறார்கள். அப்போது மீனாட்சியம்மையின் திருவடிகளில் பிறையழுந்திய தழும்பு கண்டு இலக்குமி, அதனை வாணிக்குக் காட்டி, "வலம்புரிக் கீற்று' இதுபார் எனக் கேலி செய்கிறாள். அதனைப் புரிந்துகொண்ட மீனாட்சியம்மை நாணித் தலை கவிழ்கிறாள். இதன் உட்பொருள் யாது? அம்மையின் காலில் வடுவந்தது எப்படி?

ஊடற் காலத்தில் சிவபெருமான் முடி அம்மையின் அடியிற்படியும். அச்சமயத்தில் முடிமேல் அணிந்துள்ள பிறைக்கோடும் அழுந்தும். இவ்வாறு பலகாலம் சிவபெருமான் பணிந்து ஊடலைத் தணிக்கும் பொழுது எல்லாப் பிறைக்கோடும் அழுந்தி அழுந்தி சிவந்து அம்மையின் காலில் வடுவானதாம்.

அத்தழும்பைத்தான் திருமகள் "வலம்புரிக் கீற்று' என்று கூறி வாணிக்குக் காட்டி கேலி செய்கிறாள் (பாடல் 8). உலகியலில் நிகழும் ஊடலையும் கூடலையும் உணர்ந்து அதனை அம்மைக்கும் அப்பனுக்கும் கற்பித்து இவ்வாறு புதுமை செய்திருக்கிறார் குமரகுருபரர். (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக