ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by NEWTAMILNESAN Sun Mar 30, 2014 11:37 am

பெயர்: தமிழ்நேசன்1981

சொந்த ஊர்: தமிழ்நாடு

ஆண்/பெண்: ஆண்

ஈகரையை அறிந்த விதம்: ஏற்கனவே ஈகரையின் உறுப்பினர் ஆக இருந்துள்ளேன்..கடவுச்சொல் மறந்து விட்டது..மின்னஞ்சல் முகவரியினையும் மாற்றம் செய்து விட்டேன்.. தற்போதைய மின்னஞ்சல் முகவரி [You must be registered and logged in to see this link.]. எனது பழைய பயனர்பெயரில் தொடர நண்பர்கள்..ஈகரை சொந்தங்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

பொழுதுபோக்கு:

புத்தகங்கள் வாசிப்பது. விருப்பமான நூல்களை மின்நூல் ஆக்கம் செய்வது மிகவும் பிடித்த வேலை.
கடல்புறா..யவனராணி..அர்த்தமுள்ள இந்துமதம்..கருவாச்சிகாவியம்..மேலும் பல சாண்டில்யன் நூல்கள்..வாலியின் பாண்டவர்பூமி..இன்னும் சில என் முயற்சியில் மின்நூல்களாக தந்துள்ளேன்..தனிப்பட்ட வேலை காரணமாக ஒருவருடம் இந்த பணியில் ஈடுபட இயலவில்லை..தற்போது மீண்டும் உங்களுடன் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்

தொழில்:
மேலும் என்னைப் பற்றி:
NEWTAMILNESAN
NEWTAMILNESAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 30/03/2014

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by ராஜா Sun Mar 30, 2014 12:56 pm

வணக்கம் ஐயா , மீண்டும் ஈகரையில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரி [You must be registered and logged in to see this link.] இப்போ வேலை செய்யவில்லையா ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by NEWTAMILNESAN Sun Mar 30, 2014 5:04 pm

ஆம் நண்பரே..அதை இழந்து விட்டேன் எனவே கடவுச்சொல் புதுப்பித்தாலும் மின்னஞ்சலில் பார்க்க இயலாது கடவுச்சொல் புதுப்பித்து தற்போதைய மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்...அன்புடன் தமிழ்நேசன்
NEWTAMILNESAN
NEWTAMILNESAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 30/03/2014

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by சிவா Mon Mar 31, 2014 4:10 pm

பயனர் பெயர் திரும்பக் கிடைத்து விட்டதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by NEWTAMILNESAN Mon Mar 31, 2014 4:33 pm

இன்னும் இல்லை அண்ணா..அதற்காக காத்திருக்கிறேன் சோகம் 
NEWTAMILNESAN
NEWTAMILNESAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 30/03/2014

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by சிவா Mon Mar 31, 2014 4:36 pm

NEWTAMILNESAN wrote:இன்னும் இல்லை அண்ணா..அதற்காக காத்திருக்கிறேன் சோகம் 

உங்களுடைய கடவுச்சொல்லை நான் பார்க்க முடியாது, எனவே நான் மாற்றும் புது கடவுச்சொல்லை தங்களுக்கு தனிமடலில் அனுப்புகிறேன்! பிறகு நீங்கள் உங்களுடைய புது கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by ராஜா Mon Mar 31, 2014 4:38 pm

நேற்றே இந்த [You must be registered and logged in to see this link.]. மின்னஞ்சலுக்கு புதிய பாஸ்வார்ட் அனுப்பிவிட்டேனே .

பரவாயில்லை இப்ப ஒரு தனிமடல் உங்களின் newtamilnesan பெயருக்கு அனுப்பியுள்ளேன் பாருங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by சிவா Mon Mar 31, 2014 4:40 pm

ராஜா wrote:நேற்றே இந்த [You must be registered and logged in to see this link.]. மின்னஞ்சலுக்கு புதிய பாஸ்வார்ட் அனுப்பிவிட்டேனே .

பரவாயில்லை இப்ப ஒரு தனிமடல் உங்களின் newtamilnesan பெயருக்கு அனுப்பியுள்ளேன் பாருங்கள்

அய்யய்யோ தல, இப்பொழுதுதான் நானும் மாற்றியுள்ளேன்! இறுதியாக யார் மாற்றியது எனத் தெரியவிலையே?

இதற்குப் பிறகு தாங்களே மாற்றுங்கள்!  சிரி 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by ராஜா Mon Mar 31, 2014 4:48 pm

சிவா wrote:அய்யய்யோ தல, இப்பொழுதுதான் நானும் மாற்றியுள்ளேன்! இறுதியாக யார் மாற்றியது எனத் தெரியவிலையே?
இதற்குப் பிறகு தாங்களே மாற்றுங்கள்!  சிரி 


நீங்க மாற்றியது தான் கடைசி தல ... அதை அப்படியே அவருக்கு தனிமடலில் சொல்லிடுங்க .

நான் நேற்று அவரின் ப்ரோஃபைல்ளில் இருந்த பழைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிவிடு இந்த திரியில் அவர் குறிப்பிட்டுள்ள புதிய மின்னஞ்சல் முகவரியை சேர்த்து அதன் பிறகு பாஸ்வர்ட் மாற்றி அந்த புதிய பாஸ்வர்டை மின்னஞ்சல் பண்ணியிருந்தேன். அவர் மின்னஞ்சல் பார்க்கவில்லை போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by சிவா Mon Mar 31, 2014 4:50 pm

ராஜா wrote:
சிவா wrote:அய்யய்யோ தல, இப்பொழுதுதான் நானும் மாற்றியுள்ளேன்! இறுதியாக யார் மாற்றியது எனத் தெரியவிலையே?
இதற்குப் பிறகு தாங்களே மாற்றுங்கள்!  சிரி 


நீங்க மாற்றியது தான் கடைசி தல ... அதை அப்படியே அவருக்கு தனிமடலில் சொல்லிடுங்க .

நான் நேற்று அவரின் ப்ரோஃபைல்ளில் இருந்த பழைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிவிடு இந்த திரியில் அவர் குறிப்பிட்டுள்ள புதிய மின்னஞ்சல் முகவரியை சேர்த்து அதன் பிறகு பாஸ்வர்ட் மாற்றி அந்த புதிய பாஸ்வர்டை மின்னஞ்சல் பண்ணியிருந்தேன். அவர் மின்னஞ்சல் பார்க்கவில்லை போல

அவரும் என்ன்னைப் போல் என நினைக்கிறேன்! நானும் மின்னஞ்சலைப் பார்ப்பதே இல்லை!  சிரி 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய பயனர் பெயரை திரும்ப பெற.. Empty Re: பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum