புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
61 Posts - 43%
heezulia
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
6 Posts - 4%
prajai
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
21 Posts - 5%
prajai
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குள் ஒரு கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 29, 2014 11:12 pm

உங்களுக்குள் ஒரு கோயில் 1958012_648162485256852_42412188_n

யஜுர் வேதத்தில் சிவஸங்கல்ப ஸூக்தம் என்று ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மந்திரத்தின் கடைசியிலும் தன் மே மனஸ் சிவஸங்கல்பமஸ்து (என் உள்ளம் மங்களமான தீர்மானங்களை செய்வதாக அமையட்டும்)என்று வேண்டுதல் இருக்கிறது.

மனத்தில் தீய எண்ணங்கள் இடம் பெறுமானால் அதன் மோசமான விளைவுகள் உடலையும் பாதிக்கத்தான் செய்யும். நல்ல சிந்தனைகள் நிறைந்த உள்ளம் சரீரத்துக்கு நல்ல ஆரோக்கியத்தையே தரும். இதனால் தான் சான்றோர்கள், மோட்சத்துக்கும் பந்தங்களுக்கும் மனமே மனிதர்களுக்கு காரணமாகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனாலேயே வேதம் மனத்தை தூயதாக்கு என்று வேண்டுகிறது.

இன்றைய சூழ்நிலையில், இந்த பண்பு பிரார்த்தனை எவ்வளவு அவசியம் நம் உள்ளத்தில் நன்மையே தரும் சிந்தனைகளா குடிகொண்டிருக்கின்றன? இப்போது வேதாந்த புத்தி கூட எல்லாம் க்ஷணிகம் (நிலையற்றது) எல்லாம் துக்கம் என்பதிலே தானே நாட்டம் கொண்டிருக்கிறது. இது சலிப்பு உணர்வையே வளர்க்கும்.

செல்வம் வந்தாலும், துன்பம் போனாலும் துக்கம் இந்த செல்வமே துன்பம் தருவது தான்.

இப்படிதான் பலரும் எண்ணுகிறார்கள். இது நம்பிக்கூயட்டும், நன்மையளிக்கும் நல்ல சிந்தனை அல்ல.

இந்த நுலகமே துக்கமயம் துக்கமயம் துக்க சொரூபம். இதில் துன்பதை தவிர வேறு ஏதும் கிட்டாது. என்பது நிதரிசனமானால் இந்த உலகையே துறந்து விடுவது தான். நல்லது. ஆனால் அப்படி யாரும் செய்வதில்லை. தோல்வி கண்டு நொந்தவர்கூட புலப்படாத அதிர்ஷ்டத்தையும் வெற்றையும் எதிர்நோக்கி, நம்பிக்கை தளர்க்க வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உலகம் ஐந்து பூதப்பொருள்களின் கலவைப்படைப்பு, மனிதனின் படைப்பும் இதன் சிறு துளி தான். அவன் உயிருடன் இருக்கிற வரைக்கும் ஐந்து பூத பொருள்களையும் ஒதுக்கி விட்டு வாழ முடியாது. மேலும் இந்த உலகம் துக்கத்தையே தருவதும் என்பதும் பொருந்தாது. ஒவ்வொருவரும் கடந்த ஒவ்வொரு நாளையும் எடுத்து கொண்டு கணக்கிட்டு பார்த்தால் துன்பத்தை விட இன்பத்தை கண்ட நேரமே அதிகம் என்பது புலப்படும். சில தினங்கள் மாறாக இருந்தாலும் அடுத்த தினங்கள் நிறைவு செய்வதைக் காணலாம். இது நியதி.

நலம் நமக்குப் புகல் அளித்திருக்கிறது; நீர் நம் தாகத்தை தணிக்கிறது;

காற்று நம் பிராணனாக இயங்குகிறது; வானம் நமக்குப் பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக, இந்த உலகம் நமக்குச் சுகத்தை அளிக்கிறது; உதவி புரிந்து வருகிறது. எனவே, இந்த உலகைத் துக்க மயம் என்று தூற்றுவது முறையானது; உண்மையும் ஆகாது.

பகவத் கீதையின் பதினோராம் அத்தியாயம் "விச்வரூப தர்சன'த்தை விவரிக்கிறது. "விச்வம்' (உலகம்), பரமேச்வரரின் சொரூபம், கீதை, அவருடைய தரிசனம் பெற வழி காட்டுகிறது.

பரமேஸ்வரர் ஸத், சித், ஆனந்தம், (ஸத்யம் ஞானம், உவதை) இந்த மூன்றின் சொரூபம். இந்த விச்வமும் (உலகும்) அதே போன்றதுதான்.

வேதங்களும் உபநிஷத்துக்களும், "எல்லாம் பிரம்ம மயம்' என்ற கூறுகின்றன. பிரம்மத்திடம் பரமேச்வரரிடம் - துக்கம் என்பது இயல்பானதல்ல. ஆதலால் பரமேச்வர சொரூபமான இந்த உலகுக்கும் துன்பம் இயல்பல்ல.

நாமோ இந்த உலகை, இயல்புக்குமாறாக, "துன்ப மயம்' என்று எண்ணுகிறோம். காரணம், நம் உள்ளங்கள் "சிவ ஸங்கல்பம்' (மங்களகரமான தீர்மானம்) கொண்டிராததுதான்.

எல்லாவற்றிலும் ஈசனைக் காண்பதும், எல்லாவற்றிலும் நன்மையையே பயனாகக் கருதுவதுந்தான் சிவஸங்கல்பம்.

ஈசனைச் சிந்திப்பதற்குப் பதில், துன்பத்தையே - புன்மையையே நாம் சிந்தித்து வருகிறோம். விளைவு எப்படி நன்மையாக இருக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்.

இதேபோல், நம் உடலைப் பற்றியும் தாழ்வான மனப்பான்மையே நம் சிந்தனையாளர்களுள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய, "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா!' "உடல் நாற்றக்கூடு சதைக்கூடு' முதலான கருத்துக்களே, பொதுமக்களில் பலரை ஆட்கொண்டிருக்கின்றன. இது நல்ல கருத்தல்ல. இது அகற்றப்பட வேண்டிய எண்ணம்.

"உன்னைத் தாழ்வுபடுத்திக் கொள்ளாதே' என்று கீதை போதிக்கிறது. சாலவும் சிறந்த யோசனை! இது நமது தார்மீகக் கோட்பாடு.

எவருமே தம் ஆத்மாவையும் சரி, உடலையும் சரி, தாழ்வாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அப்படி எண்ண நம் தர்மம் ஓரிடத்தும் போதிக்கவில்லை. நம் மேனியின் மேன்மைபற்றி, யஜூர் வேதம், வாஜஸநேய ஸம்ஹிதை (34-55) கூறியிருக்கும் ஒரு விஷயம் நம் நினைவில இருக்க வேண்டும்.

"இந்த உடல் மகான்களான ஸப்த ரிஷிகளின் பவித்திரான ஆசிரமம். ஏழு மகரிஷிகளும் மிக்க நெறியுடன் - கண்காணிப்புடன் இந்தச் சரீரம் என்னும் ஆசிரமத்தைப் பராமரித்து வருகிறார்கள். "இந்த உடல் ஏழு புனித நதிகளின் சங்கம ஸ்தானம். இந்த மகாநதிகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே வருகின்றன; உறங்கும்போது உடலுக்குள் திரும்ப வந்து சேருகின்றன. இந்தச் சரீரம் பவித்திரமான ஒரு யாகசாலை - வேள்விக்கூடம். இந்த வேள்வியை இரவும் பகலும் தேவர்கள் காத்து வருகிறார்கள்.

நம் உடல் ஒரு கோயில்.

நம் கண்களில் சூரியன், சிறு அம்சமாகக் குடிகொண்டிருக்கிறான். அக்கனி, வாக்கில் குடி கொண்டிருக்கிறான்; ஜடராக்கினியாக வயிற்றிலம் அவன் இருக்கிறான். இந்தவிதமே முப்பத்து மூன்று தேவதைகள் நம் உடலில் குடியிருந்து, இதை இயக்கிவருகிறார்கள்.

இந்த உடலை ஸர்வேச்வர் தம் மகவான ஜீவாத்மாவுக்குக் குடியிருப்பாகப் படைத்திருக்கிறார். ஈச்வரரே உலகுக்கும் தனிச் சக்கரவர்த்தி. அவருடைய நியதிப்படி, அவருடைய மகவான ஜீவாத்மா இந்த உடலில் நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும்.''

முதல் இருபது ஆண்டுகள் வரைக்கும் கல்வி - கேள்விகளில் பயிற்சி பெற்றும், எஞ்சிய நூறாண்டுகளில், ஆண்டுக்கு ஒரு க்ரது (யக்ஞம் புனித சாதனை) புரிந்தும், சத்க்ரது (நூறு நற்செயல்கள் புரிந்தவர்) என்று பெயரெடுத்தும் நிறை வாழ்வு காண முடியும்.

ஈச்வர புத்திரனான ஜீவாத்மா, பௌதிக உடலுக்குள் குடிவந்தபின், மேன்மையான சாதனைகளைப் புரிந்து அறநெறிப் பண்புகளைத் துணைக்கொண்டு, நிறைவாழ்வு காண தகுதி பெறுகிறான். இதற்கு மனமும் உடலும் உறுதுணைகள். மனம் நல்ல தூய சிந்தனைகளே நிரம்பியதாக இருத்தல் வேண்டும்; உடல் ஒரு புனிதமான ஆலயம் என்கிற சுய உணர்வும் நமக்கு மங்காது இருத்தல் வேண்டும்.

- சௌரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக