ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

5 posters

Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by சிவா Fri Mar 28, 2014 10:42 pm

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 1960086_647702755302825_933835578_n

சத்தியமூர்த்தி ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.

1939-ம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944-ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.

சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19,1887 அன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் பிறந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

1930-ம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.1942-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28,1943-ம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by Dr.S.Soundarapandian Fri May 02, 2014 8:39 pm

சிவா அவர்களுக்கு நன்றி !

‘பெருந்தலைவர்’ என அனைவராலும் அழைக்கப்படும் காமராஜர் அவர்களை உயர்த்தியவர் தீரர் சத்தியமூர்த்தி ! இரு பெரும் தலைவர்களும் மக்களுக்கு முன்மாதிரி !

  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by சிவா Sat Mar 28, 2015 4:17 pm

இன்று தியாகி சத்தியமூர்த்தி நினைவு தினம்!


 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by M.Saranya Sat Mar 28, 2015 4:24 pm

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by ayyasamy ram Sun Apr 05, 2015 6:53 am

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 RRcWanoHSfSfpLbfYItA+S_Satyamurti
-
 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82962
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by ராஜா Sun Apr 05, 2015 11:46 am

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களுக்கு நன்றி !

‘பெருந்தலைவர்’ என அனைவராலும் அழைக்கப்படும் காமராஜர் அவர்களை உயர்த்தியவர் தீரர் சத்தியமூர்த்தி ! இரு பெரும் தலைவர்களும் மக்களுக்கு முன்மாதிரி !

  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460  தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 103459460
தகவலுக்கு நன்றி ஐயா ...

இவரை போன்ற தியாகிகளின் பெயர்கள் , இன்று பேருந்தின் பெயர்களிலும் , பழைய அரசு கட்டிடங்களிலும் தான் காண முடிகிறது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943 Empty Re: தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum