Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
]u] மதி (விதி) செய்த சதியோ ? MH 370---[/u]
எனக்கு வந்த ஈமெயில் செய்தி. எவ்வளவு உண்மை? யார் அறிவார்? இருப்பினும் ஒரு துப்பறியும் நவீனத்தை ஒத்தது இது.
பிப்ரவரி மாதம் 2014.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை ,அமெரிக்காவிற்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.. மலைமுகட்டில் இருந்து கீழே வருகின்ற ஒரு ஆயுத வண்டி ,அதன் உள்ளே இருக்கின்ற கருவிகள்/ஆயுதங்கள் ,கமாண்ட் சிஸ்டம்,கண்ட்ரோல் சிஸ்டம் முதலியவை தாலிபான் தீவிர வாதிகளால் கடத்தப்படுகின்றன.அதை பாதுகாப்பாக கொண்டுவருகின்ற அதிரடி மின்னல்வேக சீல் எனப்படும் அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்படுகின்றனர். கருவிகளும் ஆயுதங்களும் கிட்டத்தட்ட 20 டன் . 6 பெட்டிகளில் அடக்கம் . ஆமாம் , இந்த கருவிகளை வைத்து என்ன செய்யமுடியும் ? Drones எனப்படும் விமானி இல்லாத விமானங்கள். தரையில் இருந்தே , அதை இயக்கவும் , ஆணைகள் பிறப்பிக்கவும்,அழிக்கவேண்டிய தளத்தை, அழிக்கவேண்டிய சென்சிடிவ் targets அழிக்கமுடியும்.அமெரிக்க பணம் இஸ்ரேலிய மூளை -உருவான சிஸ்டம்
தாலிபான்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் ,துட்டு ,காசு,காசு. ரசியாவிற்கு விற்கலாம் என்றால் உக்ரைனில் அவர்கள் செம பிசி.இது மாதிரி சிஸ்டம் வேண்டுமென சீனர்களுக்கு அகோர பசி. இதனால் அவர்களுக்கு என்ன பயன். இந்த சிஸ்டத்தை அவர்கள் மாஸ்டர் பண்ணினால் , அமெரிக்க Drones செயல்திறன் அற்று போகும். பிறகு என்ன 8 தலை சிறந்த சீன ராணுவ விஞ்ஞானிகள் , சிஸ்டத்தை பரிசோதிக்க அனுப்பபட்டு, கோடிகணக்கில் பணபரிவர்தனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
மார்ச் மாத ஆரம்பத்தில் 8 விஞ்ஞானிகளும் 6 பெட்டிகளும் மலேசியா வந்து அடைந்தன .இதன் மூலம் இதை விட சிறந்த முறையில் யாரும் ஏதும் அறியாவண்ணம் திட்டத்தை செயல் படுத்த நினைத்தனர். தூதரகத்தில் diplomatic பாதுகாப்பில் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டன. இதன் நடுவில்
அமெரிக்கா இஸ்ரேல் உதவியுடன் தொலைத்த பெட்டிகளை திரும்ப பெற திட்டம் தீட்டி -----
சீனர்கள் , மிலிடரி விமானத்திற்கு பதிலாக ஜனங்கள் போகும் விமானத்தில் சென்றால் சந்தேக கண்களில் இருந்து தப்பிக்கலாம். மிஞ்சிப்போனால் 4மணி 30 நிமிடத்தில் KL இலிரிந்து பீஜிங் சென்று விடமுடியும்.ஆகவே அமெரிக்கா இந்த விமானத்தை ஹைஜாக் பண்ணாது அல்லது அந்த விமானத்திற்கு கெடுதல் செய்யாது என்ற எண்ணம்.ஆகவே MH 370 அவர்கள் விருப்பமாக இருந்தது.
அந்த விமானத்தில் போயிங் விமானத்தை செலுத்தும் வழிமுறைகள் நன்கு அறிந்த 5 அமெரிக்கர்,இஸ்ரேலியர் இருந்தனர் . திருட்டு பாஸ்போர்டில் வந்த இரு இரானியர்களும் உண்டு.
விமானம் கிளம்பி ,வியெட்னாம் எல்லையில் நுழைந்தவுடன்,அமெரிக்கர் , AWAC ஐ ஜாம் பண்ண ,
விமானியின் கண்ட்ரோல் சிஸ்டத்தை செயலிழக்க செய்து , ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டத்தை ஏற்படுத்தி,தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார். அந்த சமயத்தில் விமானம் உயரத்தை இழந்து சிறிது நேரம் தடுமாறியது.
AWAC எப்படி இதை செய்யக்கூடும் .9 11 உங்களுக்கு நினைவு இருக்கிறதா? அதன் பிறகு தீவிர வாதிகளின் ஹைஜாக் லிருந்து தப்பிக்க எல்லா போயிங் விமானங்கள் ( ஏற் பஸ் கூட இருக்கலாம்) ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதற்கு தயார் படுத்தப்பட்டன. கிரௌண்ட் கண்ட்ரோல் ரூமில் இருந்தே , கட்டுபடுத்த கூடிய டெக்னாலஜி உருவாக்கப்பட்டது. விமானி அற்ற உளவு விமானங்களுக்கு/ Drones இம்முறை செயலாக்கப்பட்டது.
5 அமெரிக்கர்/இரானியர்கள் , விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் transponder /விமான communication
சிஸ்டம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு , விமானம் மேற்கு நோக்கி திருப்பபடுகிறது.கிழக்கு நோக்கி, பிலிப்பைன்ஸ் ,சுமத்ரா -தென் சீன கடல் வழி போய் இருந்தால் சைனாவின் வேவு பார்க்கும் சாட்டிலைட் /ராடார் மூலம் விமான கடத்தல் அறியப்பட்டு இருக்கும் . இந்த அபாயத்தை வரவேற்க தயாராக இல்லை.
மலேசியன் /தாய் /இந்திய மிலிடரி ராடார்கள் ,unidentified aircraft பறந்ததை ராடாரில் பார்த்தாலும் அதிகம் சட்டை செய்யவில்லை.செயல் படவேண்டிய முறையில் செயல்படவில்லை.
விமானம் வட சுமாத்ரா ,அனாம்பாஸ் , தெனிந்தியா வழியாக மாலத்தீவில் இறங்கியது.சில கிராமத்துபுற ஜனங்கள் பார்த்ததாக தகவல். மாலத்தீவில் refuel பண்ணி Diego Carcia தீவிற்கு பறந்தது. இது அமெரிக்க கட்டுப்பாடில் , இந்து மஹா சமுத்திரத்தில் உள்ள , ராணுவ தளம் .
Black box ,Cargo அப்புற படுத்தப்பட்டு , உள் இருக்கும் பயணிகள் செயற்கை முறையில் அமைதி படுத்தப்பட்டு (மரணமடைந்தவரே உண்மை கூற முடியாது என்ற தத்துவத்தில் ,) பிராண வாயு நிறுத்தப்பட்டு , ரிமோட் மூலம் விமானம் பறக்க வைக்கப்பட்டு , மரணமடைந்த பயணிகளுடன் இந்து மகா சமுத்ரத்தில் மூழ்கடிக்கப்பட்டது. வெளி உலகுக்கு ,அடங்காத captain / co-pilot ,முட்டாள்தனமாக விமானத்தை செலுத்தி ,பெட்ரோல் இல்லாக் காரணத்தால் மூழ்கியதாக எண்ணத்தை உண்டாக்கப்பட்டது.
சிறந்த முறையில் அமெரிக்கர்கள் நாடகமாடி உள்ளனர். கவனத்தை திருப்புவதற்காக அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு சீன கடலில் தேடுவது போல் தேடி திசை திருப்பி ,முரண்பாடான அறிக்கைகள் விட்டு, உண்மையை இந்து மஹா சமுத்ரத்தில் மூழ்கடிக்க விட்டனர். ஆஸ்திரலேயியர்களும் இதில் அமெரிக்கருக்கு உதவி உள்ளனர்.
சீனா ஏற்பாடு பண்ணிய தேடு பணி , விமானங்கள் ,கப்பல்கள் சாட்டிலைட் தேடுதல் முதலியன கணக்கில் அடங்கா. மலாக்கா ஜலசந்தி ,சீன கடல் , இந்து மஹா சமுத்ரத்தில் தேடிய தேடல் அளவிட முடியாதது. அதில் பயணப்பட்ட அதிகப்படியான சீன பயணிகள் ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் அந்த விமானத்தில் ஏற்றப்பட்ட விலை மதிப்பு இல்லா cargo வும் 8 சிறந்த ராணுவ விக்ஞானிகள் முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.
நன்றி: மின்னஞ்சல் நண்பனே !
ரமணியன்
=====================================================================

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
என்னென்னவோ புரளி கெளம்புது...விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கே வெளீச்சம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
அதில் பயணப்பட்ட அதிகப்படியான சீன பயணிகள் ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் அந்த விமானத்தில் ஏற்றப்பட்ட விலை மதிப்பு இல்லா cargo வும் 8 சிறந்த ராணுவ விக்ஞானிகள் முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.
158 பேருக்காகவா சீனா இவ்வளவு தீவிரமாகக் களத்தில் இறங்கியது என்றுதான் நானும் வியப்பில் இருந்தேன், இந்தக் கட்டுரையைப் படித்தபிறகு இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மலேசியா மறைமுகமாக உதவியுள்ளது, அந்த வகையில் இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் நிச்சயம் மகிழ்வேன்! இதைவிட ஒரு பேரிழப்பை யாரும் இவர்களுக்குத் தர முடியாது!
MH370 – Truth behind the missing Malaysian Airline! wrote:
The American is withdrawing from the Afghanistan, one of their command and control system (used for controlling the pilot-less drones) was hijacked by the Talibans when the American transport convoy was moving down from one of the hill top bases. The Talibans ambushed the convoy and killed 2 American Seal personnel, seized the equipment/weapons, including the command and control system which weighed about 20 tons and packed into 6 crates. This happened about a month ago in Feb 2014.
What the Talibans want is money. They want to sell the system to the Russian or the Chinese. The Russian is too busy in Ukraine. The Chinese are hungry for the system’s technology. Just imagine if the Chinese master the technology behind the command and control system, all the American drones will become useless. So the Chinese sent 8 top defense scientists to check the system and agreed to pay millions for it.
Sometime in early Mar 2014, the 8 scientists and the 6 crates made their way to Malaysia, thinking that it was the best covert way to avoid detection. The cargo was then kept in the Embassy under diplomatic protection. Meanwhile the American has engaged the assistance of Israeli intelligence, and together they are determined to intercept and recapture the cargo.
The Chinese calculated that it will be safe to transport it via civilian aircraft so as to avoid suspicion. After all the direct flight from KL to Beijing takes only 4 and half hours, and the American will not hijack or harm the civilian. So MH370 is the perfect carrier.
There are 5 American and Israeli agents onboard who are familiar with Boeing operation. The 2 “Iranians” with stolen passports could be among them.
When MH370 is about to leave the Malaysian air space and reporting to Vietnamese air control, one American AWAC jammed their signal, disabled the pilot control system and switched over to remote control mode. That was when the plane suddenly lost altitude momentarily.
How the AWAC can do it ? Remember 911 incident ? After the 911 incident, all Boeing aircraft (and possibly all Airbus) are installed with remote control system to counter terrorist hijacking. Since then all the Boeing could be remote controlled by ground control tower. The same remote control system used to control the pilotless spy aircraft and drones.
The 5 American/Israeli agents soon took over the plane, switched off the transponder and other communication system, changed course and flew westwards. They dare not fly east to Philippines or Guam because the whole South China Sea air space was covered by Chinese surveillance radar and satellite.
The Malaysian, Thai and Indian military radars actually detected the unidentified aircraft but did not react professionally.
The plane flew over North Sumatra, Anambas, South India and then landed at Maldives (some villagers saw the aircraft landing), refueled and continued its flight to Garcia Deigo, the American Air Base in the middle of Indian Ocean. The cargo and the black box were removed. The passengers were silenced via natural means, lack of oxygen. They believe only dead person will not talk. The MH370 with dead passengers were air borne again via remote control and crashed into South Indian Ocean, make it to believe that the plane eventually ran out of fuel and crashed, and blame the defiant captain and copilot.
The American has put up a good show. First diverting all the attention and search effort in the South China Sea while the plane made their way to Indian Ocean. Then they came out with some conflicting statement and evidence to confuse the world. The Australian is the co-actor.
The amount of effort put up by China, in terms of the number of search aircraft, ships and satellites, searching first the South China Sea, then the Malacca Straits and the Indian Ocean is unprecedented. This showed that the China is very concerned, not so much because of the many Chinese civilian passengers, but mainly the high value cargo and its 8 top defense scientists.
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
...
கொஞ்சம் யோசித்து தான் இந்த கதையை எழுதி உள்ளார்கள் ..
சரி குறைபாடுகளை பார்க்கலாம்
1. Navy சீல்ஸ் down செய்யப்பட்டது Dec 2013 . பிப் 2014 இல்லை..
2. எதற்காக மலேசியா வர வேண்டும் ..பாகிஸ்தான் வழியாக எளிதாக சீனாவிற்கு கொண்டு சென்றிருக்கலாமே
3. திருட்டு பாஸ்போர்டில் வந்தவர்கள் இரானியர்கள் என்பதால் ..அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவர்களின் தலையாய எதிரி ..அவர்களுடன் எப்படி கைகோர்ப்பார்கள்
4 .AWACS -Airborne Early warning and Control System ..AWACS விமானத்தால் அடுத்த விமானத்தின் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த முடியும் ..ஆனால் கண்டிப்பாக என்னால் கூற முடியும் ..அதனால் அடுத்த விமானத்தை ரிமோட் control மூலம் இயக்க முடியாது ..!!
5 .இப்போது பறக்கும் எந்த விமானத்திலும் ரிமோட் control Operation கிடையாது ..அப்படியெனில் உலகின் பல ராணுவ விமானங்கள் ஆளிலாமல் தான் பறக்கும் ..
6. இந்த ரிமோட் control Operation அப்படி எதுவும் இல்லை ..விமானத்தின் ஒரே ஒரு தானியங்கி அமைப்பு ஆட்டோ Pilot Mode மட்டும் தான் ..அதை கட்டுபடுத்தக் கூட விமானி தேவை தான்
மற்ற அனைத்துமே கொஞ்சம் நம்பும்படியாக தான் உள்ளது ..
ரமணியன் அவர்களே உங்கள் நண்பரிடம் எனது பதிலை அனுப்பி அவரது கருத்துகளை கேளுங்கள்
,

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
ஆம் சிவா, வெளிப்படையாக சீனா தன் மக்களுக்காக, தீவிரமாக தேடுதலில் ஈடு பட்டதாக தெரிந்தாலும், உள் நோக்கம் வேறாக இருந்து இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விலை உயர்ந்த cargo வுடன் விலை மதிப்பு மிக்க 6 விக்ஞானிகள் எப்படி பயணிக்க அனுமதித்தது.
பொதுவாக 2 முக்கியமான தலைகள் ஒரே விமானத்தில் பறக்க , அரசாங்கம் அனுமதிப்பதில்லை. இது எப்படி நடந்தது? over confidence ?
(எந்தன் பதிவும் உங்கள் ஆங்கில பதிவின் தமிழாக்கமே. தமிழ் படுத்த சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.)
(ராஜா அவர்களும் Diego carcia பற்றி தன் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். )
ரமணியன்
பொதுவாக 2 முக்கியமான தலைகள் ஒரே விமானத்தில் பறக்க , அரசாங்கம் அனுமதிப்பதில்லை. இது எப்படி நடந்தது? over confidence ?
(எந்தன் பதிவும் உங்கள் ஆங்கில பதிவின் தமிழாக்கமே. தமிழ் படுத்த சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.)
(ராஜா அவர்களும் Diego carcia பற்றி தன் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
.
உலகின் தலை சிறந்த AWACS Plane ..இஸ்ரேல் நாட்டினருடயது ..
IAI Phalcon AEWCS
உலகின் தலை சிறந்த AWACS Plane ..இஸ்ரேல் நாட்டினருடயது ..
IAI Phalcon AEWCS
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
ஸ்ரீ Sajeev Jino அவர்களைதான் எனக்கு வந்த மெய்லை படிக்கும் போது நினைத்துக் கொண்டு இருந்தேன். அவரிடம் இருந்துதான் இந்த செய்தியின் ஆதாரத்தன்மை /உண்மை நிலை தெரியும் என்று எனக்குத் தெரியும். நன்றி, SJ .
எந்தன் பதிவின் ஆரம்பத்திலேயே எனக்கு வந்த ஈமெயில் செய்தி. எவ்வளவு உண்மை? யார் அறிவார்? இருப்பினும் ஒரு துப்பறியும் நவீனத்தை ஒத்தது இது. என்று எழுதி இருந்தேன்.
ரமணியன்
எந்தன் பதிவின் ஆரம்பத்திலேயே எனக்கு வந்த ஈமெயில் செய்தி. எவ்வளவு உண்மை? யார் அறிவார்? இருப்பினும் ஒரு துப்பறியும் நவீனத்தை ஒத்தது இது. என்று எழுதி இருந்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
Quote:
4 .AWACS -Airborne Early warning and Control System ..AWACS விமானத்தால் அடுத்த விமானத்தின் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த முடியும் ..ஆனால் கண்டிப்பாக என்னால் கூற முடியும் ..அதனால் அடுத்த விமானத்தை ரிமோட் control மூலம் இயக்க முடியாது ..!!
{When MH370 is about to leave the Malaysian air space and reporting to Vietnamese air control, one American AWAC jammed their signal, disabled the pilot control system and switched over to remote control mode. That was when the plane suddenly lost altitude momentarily.}
விமானத்தில் இருந்த போயிங் operation system நன்கு அறிந்த ஒரு அமெரிக்கர், விமானத்தில் இருந்தவாறே ரிமோட் ஆபரஷனில் take ஓவர் பண்ண முடியுமா? சந்தேகம் நிவர்த்தியுங்கள் .

T.N.Balasubramanian wrote:ஆம் சிவா, வெளிப்படையாக சீனா தன் மக்களுக்காக, தீவிரமாக தேடுதலில் ஈடு பட்டதாக தெரிந்தாலும், உள் நோக்கம் வேறாக இருந்து இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விலை உயர்ந்த cargo வுடன் விலை மதிப்பு மிக்க 6 விக்ஞானிகள் எப்படி பயணிக்க அனுமதித்தது.
பொதுவாக 2 முக்கியமான தலைகள் ஒரே விமானத்தில் பறக்க , அரசாங்கம் அனுமதிப்பதில்லை. இது எப்படி நடந்தது? over confidence ?
(எந்தன் பதிவும் உங்கள் ஆங்கில பதிவின் தமிழாக்கமே. தமிழ் படுத்த சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.)
(ராஜா அவர்களும் Diego carcia பற்றி தன் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். )
ரமணியன்
தமிழாக்கம் செய்து வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா!
Re: மதி (விதி) செய்த சதியோ ? MH 270---
.
AWACS Plane - விமானியின் கட்டுப்பாட்டை செயலிழக்க செய்து விமானத்தை ரிமோட் Control மூலம் இயக்கிஉள்ளது ..அதனால் தான் விமானம் உடனடியாக உயரத்தை குறைத்துள்ளது -translation
உண்மை
ஒரு awacs மூலம் மற்றொரு விமானத்தை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய முடியும் ..ஆனால் அதனால் அந்த விமானத்தை ரிமோட் Control மூலம் ஓட்டுவது என்பது இயலாத காரியம் ..அப்படி எத்வும் கண்டுபிடிக்கப்படவில்லை
முடியாது..!!
உலகில் எந்த ஒரு நிறுவனமும் ரிமோட் தொழில்நுட்பத்தை தனது விமானங்களில் இன்ஸ்டால் செய்யவில்லை ..
இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தை இன்னும் ஒரு 200 ஆண்டுகள் கழித்து தான் எண்ணிப் பார்க்கவே முடியும்
disabled the pilot control system and switched over to remote control mode. That was when the plane suddenly lost altitude momentarily
AWACS Plane - விமானியின் கட்டுப்பாட்டை செயலிழக்க செய்து விமானத்தை ரிமோட் Control மூலம் இயக்கிஉள்ளது ..அதனால் தான் விமானம் உடனடியாக உயரத்தை குறைத்துள்ளது -translation
உண்மை
ஒரு awacs மூலம் மற்றொரு விமானத்தை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய முடியும் ..ஆனால் அதனால் அந்த விமானத்தை ரிமோட் Control மூலம் ஓட்டுவது என்பது இயலாத காரியம் ..அப்படி எத்வும் கண்டுபிடிக்கப்படவில்லை
விமானத்தில் இருந்த போயிங் operation system நன்கு அறிந்த ஒரு அமெரிக்கர், விமானத்தில் இருந்தவாறே ரிமோட் ஆபரஷனில் take ஓவர் பண்ண முடியுமா? சந்தேகம் நிவர்த்தியுங்கள்
முடியாது..!!
உலகில் எந்த ஒரு நிறுவனமும் ரிமோட் தொழில்நுட்பத்தை தனது விமானங்களில் இன்ஸ்டால் செய்யவில்லை ..
இது போன்ற ஒரு தொழில்நுட்பத்தை இன்னும் ஒரு 200 ஆண்டுகள் கழித்து தான் எண்ணிப் பார்க்கவே முடியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum