Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஜென்மம் போதுமே!
+2
M.M.SENTHIL
kavitha Dineshkumar
6 posters
Page 1 of 1
இந்த ஜென்மம் போதுமே!
http://kaviyinkavi.blogspot.in/2014/03/blog-post.html#links
இந்த ஜென்மம் போதுமே!!!
தீ மூட்டும்
காதல்வத்திக்குச்சி,
நீதானே! – அது நீ தானே!
என்னை நனைக்கும்
காதல் மழையும்,
நீதானே! – அது நீ தானே!
உன்னை நான் தேடுகிறேன்!
என்னை நான் தேடுகிறேன்!
பசலையும் என்னைத் தீண்டுதே
அன்பே! என் அன்பே!!!
காதல் விளையாட்டில்
சேர்ந்தே தானே – நாம்
தொலைந்து போனோமே! - அங்கே
காதல் சடுகுடு நாமும் ஆடினோமே!
கண்ணில் உன்னை சுமந்தேனே!
உன் தோளில் நானும் சாய்ந்தேனே!
ஜென்மம் போதுமே- எனக்கு
இந்த ஜென்மம் போதுமே!!!
சோலை எங்கும் பூ வாசம்
எனக்கு மட்டும் உன் வாசம்!
காற்றில் பறந்து, தட்டானும்
உன் முகம் கொண்டு பறக்குதே!
என்ன மாயம் செய்தாயோ!
வீசிப் போகும் புயல் கூட
உன் பெயரை காதில் சொல்கிறதே!
புரியாத இன்பம் தந்தாய்
ஜென்மம் போதுமே - எனக்கு
இந்த ஜென்மம் போதுமே!!!
- கவிதா தினேஷ்குமார்
இந்த ஜென்மம் போதுமே!!!
தீ மூட்டும்
காதல்வத்திக்குச்சி,
நீதானே! – அது நீ தானே!
என்னை நனைக்கும்
காதல் மழையும்,
நீதானே! – அது நீ தானே!
உன்னை நான் தேடுகிறேன்!
என்னை நான் தேடுகிறேன்!
பசலையும் என்னைத் தீண்டுதே
அன்பே! என் அன்பே!!!
காதல் விளையாட்டில்
சேர்ந்தே தானே – நாம்
தொலைந்து போனோமே! - அங்கே
காதல் சடுகுடு நாமும் ஆடினோமே!
கண்ணில் உன்னை சுமந்தேனே!
உன் தோளில் நானும் சாய்ந்தேனே!
ஜென்மம் போதுமே- எனக்கு
இந்த ஜென்மம் போதுமே!!!
சோலை எங்கும் பூ வாசம்
எனக்கு மட்டும் உன் வாசம்!
காற்றில் பறந்து, தட்டானும்
உன் முகம் கொண்டு பறக்குதே!
என்ன மாயம் செய்தாயோ!
வீசிப் போகும் புயல் கூட
உன் பெயரை காதில் சொல்கிறதே!
புரியாத இன்பம் தந்தாய்
ஜென்மம் போதுமே - எனக்கு
இந்த ஜென்மம் போதுமே!!!
- கவிதா தினேஷ்குமார்
Re: இந்த ஜென்மம் போதுமே!
காதல் வானில் உலா வரும்
காதல் பறவைகளெல்லாம்
சொல்லும் ஒரு வார்த்தை
இந்த ஜென்மம் போதுமே.
காதல் பறவைகளெல்லாம்
சொல்லும் ஒரு வார்த்தை
இந்த ஜென்மம் போதுமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இந்த ஜென்மம் போதுமே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» போதுமே இந்த விபரீதம்!
» நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.
» மறு ஜென்மம் ~
» சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)
» நூறு ஜென்மம்
» நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.
» மறு ஜென்மம் ~
» சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)
» நூறு ஜென்மம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|