புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_m10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_m10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_m10ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:41 am

ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)  P35

உடம்பில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதற்கே அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கிருமிகள் மூலம்தான் நோய்கள் உண்டாகிறது என்பதை நிரூபிக்க, ஒரு மனிதர் நோய்க் கிருமிகளை பாலுட்டி, சோறூட்டி(!?) வளர்த்தார் என்றால் நம்ப முடிகிறதா?

1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனி நாட்டில் பிறந்த ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH) சுருக்கமாக காக். சிறு வயதிலிருந்தே காக், படிப்பில் படுசுட்டி. அறிவியலிலும் கணிதத்திலும் மிகச் சிறந்த மாணவனாக விளங்கிய காக், மருத்துவராவதை தனது லட்சியமாகக்கொண்டிருந்தார். அதேபோல் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தார்.

மருத்துவ மாணவராக இருக்கும்போதே, தனது ஆசிரியர் டாக்டர் ஹென்லியிடம் இணைந்து கர்ப்பப்பைக்குச் செல்லும் நரம்புகள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மாதங்களிலேயே உடலில் சுரக்கும் திரவங்கள் பற்றித் தனியாகவே ஓர் ஆராய்ச்சி செய்தார். 1866-ல் மருத்துவராகப் பட்டம் பெற்று அறுவைசிகிச்சை மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கிய காக், பிறகு நுண்ணுயிரிகள் பற்றி ஆராய்ச்சிசெய்தார். கால்நடைகளைத் தாக்கும் 'ஆந்த்ராக்ஸ்’ என்ற நோய், 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்’ எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்று தெளிவாக உணர்த்தினார் காக்.

ஒரு கண்ணாடித் தகட்டில் பல்வேறு சாயங்களைப் பயன்படுத்தி மைக்ரோஸ்கோப் மூலம் பாக்டீரியாக்களைப் பார்க்கலாம் என்று காக் நிரூபித்த முறைதான், இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோய்கள் தானாக ஏற்படுவதில்லை, அது கிருமிகள் மூலம்தான் ஏற்படுகிறது என்பதைத் தெளிவாகவும், அறிவியல்ரீதியாகவும் நிரூபித்தார்.

தொடர் ஆராய்ச்சிகளால் காக், ஜெர்மனி அரசின் சுகாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட காக்கின் நான்கு கோட்பாடுகள் (KOCH’S- FOUR POSTULATES) இன்றளவும் உலகப் பிரசித்தம். இந்தக் கோட்பாடுகள் நோய்க்கும் கிருமிக்கும் உள்ள தொடர்பினை விளக்கும் சித்தாந்தங்களாக விளங்குகின்றன. இந்த நான்கு கோட்பாடுகள்தான், நவீன நுண்ணுயிரி விஞ்ஞானத்தின் அடிப்படை.

நோயாளியைப் பரிசோதனை செய்யும் அறையின் அருகிலேயே தனது ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்திருந்தார் காக். முதலில் உருளைக்கிழங்குத் துண்டுகளில் பாக்டீரியாக்களை வளர்க்க முயற்சி செய்தார். பிறகு ஜெலாட்டினை வைத்து முயற்சிசெய்த பிறகும் தோல்வியே கண்டார். பிறகு அகர் (AGAR) எனப்படும் சர்க்கரைக் கரைசல் (POLY SACCHARIDES) பாக்டீரியாக்களை வளர்ப்பதற்கு ஏதுவான ஊடகம் என்று கண்டறிந்தார். நவீன காலத்திலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

உலகத்தையே உலுக்கிய காலரா நோய் பற்றி எகிப்தில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காக்கினால், ஆரம்பத்தில் காலராவை ஏற்படுத்தும் கிருமியைத் தனியே பிரித்தெடுக்க இயலவில்லை. மனம் தளராது போராடி 'விப்ரியோ காலரா’ எனும் நோய்க் கிருமிதான் காலரா நோயைப் பரப்புகிறது என்று கிருமியைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டது நம் இந்தியாவில்தான்!

இதன் மூலம் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் காலரா தடுப்பு முறைகளைக் கண்டறிந்த காக்கிற்கு, 1,00,000 ஜெர்மன் நாணயங்கள் பரிசு கிடைத்தது.

காசநோய் என்பது பரம்பரை நோய் அல்ல; 'மைகோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ்’(MYCOBACTERIUM TUBERCULOSIS) எனும் கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டறிந்த காக்கிற்கு, 1905-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் காசநோய் வெவ்வேறு கிருமிகளால் என்பதைக் கண்டறிந்தவரும் காக் தான்.. 1901ம் ஆண்டு காசநோய்க்காக லண்டனில் நடந்த உலகளாவிய மாநாட்டில் காசநோய் குறித்த இந்தக் கருத்தை காக் தெரிவித்தபோது, ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறியதுதான் உண்மை என்று பின்னாளில் உலகம் ஏற்றுக்கொண்டது.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jun 10, 2014 3:10 pm

உலகத்தையே உலுக்கிய காலரா நோய் பற்றி எகிப்தில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காக்கினால், ஆரம்பத்தில் காலராவை ஏற்படுத்தும் கிருமியைத் தனியே பிரித்தெடுக்க இயலவில்லை. மனம் தளராது போராடி 'விப்ரியோ காலரா’ எனும் நோய்க் கிருமிதான் காலரா நோயைப் பரப்புகிறது என்று கிருமியைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டது நம் இந்தியாவில்தான்! wrote:

நமக்கு பெருமையான விசயம்தான் ஆனால் இவரைப் பற்றி யாரும்
இங்கு தெரிந்திருக்கவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக