புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_m10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_m10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_m10காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 28 Mar 2014 - 10:28

ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் இன்று (மார்ச் 28) அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கத்துவாவை அடுத்த தயலாசக் பகுதியில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் வந்த வெள்ளை நிற போலிரோ காரை, ராணுவ உடையில் வந்த 4 பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். காரில் இருந்த பயணிகள் கீழே இறங்கியதும், யாரும் எதிர்பாராத விதமாக அந்த பயணிகள் மீது சரமாறியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் அந்த காரிலேயே பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரையும், அதில் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளையும் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராணுவ பகுதியில், சர்வதேச எல்லை பகுதிக்கு மிக அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளத குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் அப்பகுதியில் பதுங்கி இருந்து, சமீப காலமாக தேடப்பட்டு வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷன் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2வது தாக்குதல்:

இந்நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் கத்துவா மாவட்டத்தின் ஜங்லோட் ராணுவ முகாமிற்கு அருகே மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ உடையில் வந்தே இந்த தாக்குதலையும் பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக