புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
MAS மற்றும் போயிங் மீது 4.95பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி குடும்பத்தினர் வழக்கு
Page 1 of 1 •
கோலாலம்பூர், மார்ச் 27 – மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் போயிங் விமான நிறுவனங்களுக்கு எதிராக MH370 பயணிகளின் குடும்பத்தினர் 4.95பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கில் சிக்காகோவை மையமாகக் கொண்டு செயல்படும் Ribbeck Law Chartered வழக்கறிஞர் நிறுவனம் MH370 விமானத்தின் பயணிகள் சார்பாக வழக்காடுகிறது.
விமான போக்குவரத்து சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள Ribbeck Law Chartered நிறுவனத்தை MH370 விமானத்தில் பயணம் செய்த சீனா மற்றும் இந்தோனேசியப் பயணிகளின் குடும்பத்தினர் அணுகியதாக அவ்வழக்கறிஞர் ஆலோசனை நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞர் மொனிக்கா கெல்லி தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன விமானத்தில் 153 சீன நாட்டவர்களும், 7 இந்தோனேசியர்களும் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த பல நாட்டுப் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு இந்த இழப்பீடு வழக்கில் பங்கேற்குமாறு தங்களது நிறுவனம் கேட்டுக் கொண்டு வருவதாக கெல்லி தெரிவித்தார்.
“நாங்கள் இதுவரை, விமானமோ, அதில் பயணித்தவர்களோ அல்லது கருப்புப் பெட்டி இல்லாத பட்சத்தில் கூட வழக்கை வென்றிருக்கிறோம்” என்றார் அவர்.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் கேட்டபோது தாங்கள் இவ்வழக்கு குறித்து அறிந்து வைத்துள்ளதாக அவ்விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
MH370 விமானத்தின் மர்ம முடிச்சு விரைவில் அவிழ்க்கப்படும்- டோணி அபோட்
ஆஸ்திரேலியா, மார்ச் 27- கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தின் மர்ம முடிச்சை விரைவில் அவிழ்ப்போம் என ஆஸ்திரேலியப் பிரதமர் டோணி அபோட் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன விமானத்தைத் தேடி கண்டுபிடிப்பதற்கு எங்களிடம் உள்ள அனைத்துத் தொழில்நுட்பங்களையும் எங்கள் அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டார்.
விமானத்தைத் தேடும் பணியில் 12 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்த்ரேலிய கடல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மார்ச் 8-ஆம் தேதி பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராடார் கருவியிலிருந்து துண்டிக்கப்பட்ட அந்த விமானம் பற்றிய எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
முதலில் சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது வியட்னாம் தோ சூ தீவுக்கு 250 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தொடக்கக் கட்டத் தகவல் வெளியானது. பின்னர் அங்கு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வடக்கு மற்றும் தென்பகுதி தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
தென் பகுதியில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தான் விமானம் கடைசியாகத் தென்பட்டதற்கான அறிகுறி துணைக்கோள் துணையுடன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தான் MH370 விமானத்திற்கான தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, பெர்த் அருகே தொலைதூரத்தில் விமானம் விழுந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதால், ஆஸ்திரேலியா தேடுதல் மற்றும் மீட்புப் படைக்குத் தலைமையேற்று MH370 விமானத்தைத் தேடி வருகிறது. ஆச்திரேலியாவோடு இணைந்து 26 நாடுகள் இந்த தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எப்போது முடியுமோ பாவம் அவர்களது உறவினர்கள்
- Sponsored content
Similar topics
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» ஆ.ராசா மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1