புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_c10அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_m10அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_c10அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_m10அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 4:29 pm

புதுடெல்லி: அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேலும் ஆதார் அட்டையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட 'உதய்' ( Unique Identification Authority of India -UIDAI) நிறுவனம், ஆதார் அட்டை வைத்துள்ள நபர் குறித்த எந்த ஒரு தகவலையும், அந்த அட்டை தாரரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு அரசு ஏஜென்சியுடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் இந்த ஆதார் அடையாள அட்டை திட்டம் தனி நபர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதோடு மட்டுமல்லாது, இந்த திட்டத்தின் ஆதாரமாக கருதப்படும் 'பயோமெட்ரிக்ஸ்' தொழில்நுட்பம், சோதித்து பார்க்கப்படாததாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் உள்ளது என்றும், போதுமான சரிபார்த்தல் இல்லாமலேயே பொதுமக்கள் பணம் தனியார் நிறுவனத்திற்கு திருப்பிவிடப்படுவதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

முன்னதாக மானிய விலை சிலிண்டர் பெற ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என்றும், அந்த அட்டையின் எண்ணை எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஏஜென்சியில் பதிந்தால்தான், மானிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மானிய சிலிண்டருக்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று அறிவித்தது. இருப்பினும் வேறு சில அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண் கோரப்படுவதும், ஆதார் அட்டை வாங்கிவிட்டீர்களா என ஊடகங்களில் அரசு மேற்கொள்ளும் பிரசாரமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலேயே, உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 24, 2014 4:35 pm

நல்ல உத்தரவு  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 25, 2014 6:40 am

தேசிய அடையாள அட்டை தேவையான ஒன்று. ஆனால் அதனைச் சரியான வழிமுறைகளைப்பின்பற்றாமல் தான் தோன்றித்தனமாகச் செயல்படுத்த காங்கிரஸ் அரசு முற்பட்டது. எனவேதான் நீதிமன்றம் அதனை அமல் படுத்த தடை விதித்து விட்டது. இதனை முறையாகச் செயல்படுத்த புதிதாக அமைய உள்ள அரசு முனையவேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 12:01 pm

mmani15646 wrote:தேசிய அடையாள அட்டை தேவையான ஒன்று. ஆனால் அதனைச் சரியான வழிமுறைகளைப்பின்பற்றாமல் தான் தோன்றித்தனமாகச் செயல்படுத்த காங்கிரஸ் அரசு முற்பட்டது. எனவேதான் நீதிமன்றம் அதனை அமல் படுத்த தடை விதித்து விட்டது. இதனை முறையாகச் செயல்படுத்த புதிதாக அமைய உள்ள அரசு முனையவேண்டும்.
முடிந்த அளவிற்கு கொள்ளை அடிக்கணும் அதற்காக தான் இப்படி எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். இங்கு கத்தாரில் வேலைக்கு வந்த 1 ~ 3 மாதத்திற்குள் நம் மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் கைரேகை பதிவு எடுப்பார்கள் அதன் பிறகு நமக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும் இதை இங்கு எந்த ஒரு சேவைக்கும் பயன்படுத்தலாம்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 5:12 pm

எங்கள் குடும்பத்தில் யாரும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை
இந்த பதிவிற்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 26, 2014 2:29 pm

எதுக்குதான் இந்த அட்டையை அறிமுகப்படுத்தினாங்களோ தெரியல - நம்ம காசு தான் கரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 26, 2014 3:04 pm

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்தாலும்.
சில ஞான சூனியர்கள் கேட்டுகொண்டே இருக்கிறார்கள்.  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 7:22 pm

ராஜா wrote:
mmani15646 wrote:தேசிய அடையாள அட்டை தேவையான ஒன்று. ஆனால் அதனைச் சரியான வழிமுறைகளைப்பின்பற்றாமல் தான் தோன்றித்தனமாகச் செயல்படுத்த காங்கிரஸ் அரசு முற்பட்டது. எனவேதான் நீதிமன்றம் அதனை அமல் படுத்த தடை விதித்து விட்டது. இதனை முறையாகச் செயல்படுத்த புதிதாக அமைய உள்ள அரசு முனையவேண்டும்.
முடிந்த அளவிற்கு கொள்ளை அடிக்கணும் அதற்காக தான் இப்படி எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். இங்கு கத்தாரில் வேலைக்கு வந்த 1 ~ 3 மாதத்திற்குள் நம் மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் கைரேகை பதிவு எடுப்பார்கள் அதன் பிறகு நமக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும் இதை இங்கு எந்த ஒரு சேவைக்கும் பயன்படுத்தலாம்

சௌதி இல் கூட அப்படித்தான் 'இகாமா ' என்று சொல்வோம் புன்னகை சூப்பர் பாஸ்ட் அவங்க !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Thu Mar 27, 2014 12:35 pm

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 3838410834 அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 3838410834 அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக