ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

5 posters

Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by முத்துராஜ் Thu Mar 27, 2014 10:18 am

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Default-pattern

Android Phone’, Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ உங்கள்கணணியில் போட வேண்டுமா??


Android Phone களுக்கு போடுகின்ற லாக்( Lock ) உங்கள்  கணணியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்த Lock (லாக் ) இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எழிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்
http://www.xussoft.com/download/XUSPCLockSetup.exe


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by சிவா Thu Mar 27, 2014 10:25 am

அருமை! இதுவரை அறிந்திராத தகவலை வழங்கியதற்கு நன்றி!’

இதுபோல் ஐபோன் லாக் ஸ்கிரீனையும் விண்டோஸ் ஸ்கிரீன் சேவராகப் பயன்படுத்தலாம்!

இதற்கு iphoneLS என்னும் மென்பொருள் உதவுகிறது!

 download iPhoneLS
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by சிவா Thu Mar 27, 2014 10:27 am

நீங்கள் தந்துள்ள மென்பொருள் இலவசமானது அல்ல முத்துராஜ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 10:27 am

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by ராஜா Thu Mar 27, 2014 10:51 am

தகவலுக்கு நன்றி,

என்னுடைய மடிக்கணியில் கைரேகை மூலம் உள்நுழையும் வசதி உள்ளது அதனால் பிரச்சினை இல்லை.

என்ன ஒன்னு இனிமேல் மடிக்கணினியில் முக்கியமான!!! தகவல்கள் எதுவும் சேமிக்க முடியாது , தூங்கும் போது என்னுடைய கைரேகையை பயன்படுத்தி வீட்டம்மா உள்நுழைய வாய்ப்புள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by சிவா Thu Mar 27, 2014 11:20 am

ராஜா wrote:தகவலுக்கு நன்றி,

என்னுடைய மடிக்கணியில் கைரேகை மூலம் உள்நுழையும் வசதி உள்ளது அதனால் பிரச்சினை இல்லை.

என்ன ஒன்னு இனிமேல் மடிக்கணினியில் முக்கியமான!!! தகவல்கள் எதுவும் சேமிக்க முடியாது , தூங்கும் போது என்னுடைய கைரேகையை பயன்படுத்தி வீட்டம்மா உள்நுழைய வாய்ப்புள்ளது

இந்த விரலைத்தான் நினைவகப்படுத்த வேண்டும் என்பதில்லையே தல, ஏதாவது ஒரு விரலைப் பதிந்து வையுங்கள். அதைக் கண்டுபிடிப்பதற்குள் நீங்கள் சுதாரித்துவிடலாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by யினியவன் Thu Mar 27, 2014 12:12 pm

சிவா wrote:இந்த விரலைத்தான் நினைவகப்படுத்த வேண்டும் என்பதில்லையே தல, ஏதாவது ஒரு விரலைப் பதிந்து வையுங்கள். அதைக் கண்டுபிடிப்பதற்குள் நீங்கள் சுதாரித்துவிடலாம்!
ஒரு விரல் கிருஷ்ணாராவ் ராஜாவுக்கு சொந்தமாம் சிவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by ராஜா Thu Mar 27, 2014 12:31 pm

சிவா wrote:இந்த விரலைத்தான் நினைவகப்படுத்த வேண்டும் என்பதில்லையே தல, ஏதாவது ஒரு விரலைப் பதிந்து வையுங்கள். அதைக் கண்டுபிடிப்பதற்குள் நீங்கள் சுதாரித்துவிடலாம்!
சுதாரிக்குறதுல தானே பிரச்சினையே , அலாரம் 10 தடவை snooz ஆனா பிறகு தானே நாம் வழக்கமா எழுந்திரிப்போம் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by சிவா Thu Mar 27, 2014 2:53 pm

ராஜா wrote:
சிவா wrote:இந்த விரலைத்தான் நினைவகப்படுத்த வேண்டும் என்பதில்லையே தல, ஏதாவது ஒரு விரலைப் பதிந்து வையுங்கள். அதைக் கண்டுபிடிப்பதற்குள் நீங்கள் சுதாரித்துவிடலாம்!
சுதாரிக்குறதுல தானே பிரச்சினையே , அலாரம் 10 தடவை snooz ஆனா பிறகு தானே நாம் வழக்கமா எழுந்திரிப்போம் சோகம்

மப்புன்னாலே இந்தப் பிரச்சனைதானே தல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா  Empty Re: SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போட வேண்டுமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?
» கணினியில் பிறர் பார்க்கமுடி​யாதவாறு டிரைவ்வை(D​rive) மறைக்க வேண்டுமா?
» உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
» உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
» உங்கள் கணினியில் My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum