புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போடுங்கம்மா ஓட்டு... Poll_c10போடுங்கம்மா ஓட்டு... Poll_m10போடுங்கம்மா ஓட்டு... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
போடுங்கம்மா ஓட்டு... Poll_c10போடுங்கம்மா ஓட்டு... Poll_m10போடுங்கம்மா ஓட்டு... Poll_c10 
3 Posts - 8%
heezulia
போடுங்கம்மா ஓட்டு... Poll_c10போடுங்கம்மா ஓட்டு... Poll_m10போடுங்கம்மா ஓட்டு... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
போடுங்கம்மா ஓட்டு... Poll_c10போடுங்கம்மா ஓட்டு... Poll_m10போடுங்கம்மா ஓட்டு... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
போடுங்கம்மா ஓட்டு... Poll_c10போடுங்கம்மா ஓட்டு... Poll_m10போடுங்கம்மா ஓட்டு... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போடுங்கம்மா ஓட்டு...


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 07, 2014 10:03 pm


முன்பெல்லாம் தேதி அறிவிக்கப்பட்டதுமே திருவிழாக்கோலம் தீயும் தென்றலும் சேர்ந்தே பிடிக்கும்.

தார்ச்சட்டியுடன் ரோடு பெருக்கி சின்னம் வரைந்த நடுநிசி காலம்.வச்சிரம் கலந்து பசை காய்ச்சி எடுத்துக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டிய குதூகலம்.

சொற்சிலம்பம் ஆடும் சுவாரசியத் தமிழ் துள்ளும் மேடை மேதமைகளை வியந்து ரசித்துக் களித்த நாட்கள் இப்போதெல்லாம் எங்கும் காணவியலவில்லை.

திசையும் தெரிவும் மாறிவிட்டாலும் இப்போதும்கூட “வாக்காளப் பெருமக்களே…” வாகனக் குரல் கேட்டதும் வரும் அந்தப் பழைய ஆனந்தம் இன்னும் எங்கோ ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது விமானம் நிமிர்ந்து பார்க்கும் வியப்பொத்ததென.

எல்லோருக்கும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.
ஆயினும் இன்னும் சிலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆதலால் இன்னும் இருக்கும் அந்தப் பழைய புத்தி காரணமாக…

“போடுங்கம்மா ஓட்டு…
போடுங்கய்யா ஓட்டு…
போடுங்கக்கா ஓட்டு…”



போடுங்கம்மா ஓட்டு... 224747944

போடுங்கம்மா ஓட்டு... Rபோடுங்கம்மா ஓட்டு... Aபோடுங்கம்மா ஓட்டு... Emptyபோடுங்கம்மா ஓட்டு... Rபோடுங்கம்மா ஓட்டு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 10:52 pm

“போடுங்கம்மா ஓட்டு…
போடுங்கய்யா ஓட்டு…
போடுங்கக்கா ஓட்டு…”

ஆம் ரா.ரா.

தேர்தல் என்றதுமே நம் காதுகளில் ரீங்காரமிடுவது இந்த வரிகள் தான்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 7:24 am

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள்தான் காரணம்..பெருகிவிட்ட கட்சிகளும் காரணம்..இத்தனை கட்சிகளும் சேர்ந்தால் காதுல ரத்தம் வந்துடும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 08, 2014 1:32 pm

அதெல்லாம் இனிமே வரவே வராது சிவா...நன்றி...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 08, 2014 1:33 pm

தமிழ்நேசன்1981 wrote:[link="/t109252-topic#1056950"]தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள்தான் காரணம்..பெருகிவிட்ட கட்சிகளும் காரணம்..இத்தனை கட்சிகளும் சேர்ந்தால் காதுல ரத்தம் வந்துடும்

ஆயிரம் இருக்கட்டும்ங்க...அது ஒரு தனி ரசனைங்க...
நன்றி...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 08, 2014 1:49 pm

சிவா wrote:[link="/t109252-topic#1056934"]
“போடுங்கம்மா ஓட்டு…
போடுங்கய்யா ஓட்டு…
போடுங்கக்கா ஓட்டு…”

ஆம் ரா.ரா.

தேர்தல் என்றதுமே நம் காதுகளில் ரீங்காரமிடுவது இந்த வரிகள் தான்!

உண்மை ,,, தேர்தல் என்றாலே இந்த வரிகள் தான் மனதில் ஓடுகிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 08, 2014 2:36 pm

நல்லாவே கூவுறீங்க.அப்படியே எங்க தொகுதிக்கும் வந்துட்டு போங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக