புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.
வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?

இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
அது எல்லாம் சாண்டில்யன் கிட்ட சொல்லி பாகம் பாகமா எழுத வேண்டிய வரலாறு. இப்ப எதுக்கு சும்மா இருக்குற அவரை சீண்டுறீங்கஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஆம் அக்கா!
ராஜா wrote:விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
ஆம் தல, நானும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை! என் மகளின் முகத்தைப் பார்த்தால் உலகில் வேறு எதுவுமே தேவையில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது, அது போதும் எனக்கு!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஆம் அக்கா!
சாரி ! ரொம்ப வருத்தமாய் இருக்கு சிவா நானும் இப்படி அனுபவித்து இருக்கேன் என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். நீங்கள் சொல்வது போல பணம் அனுப்பாமல் இருந்தாலோ, மூத்தவள் என்பதால் அதற்குரிய பொறுப்புடன் நான் மட்டும் வேலை செய்யவேணும் என்று எதிர் பார்ப்பார்கள் , ஹும்......என்ன செய்வது பானு சொல்வது போல பழமொழியை மாற்றி சொல்ல வேண்டியது தான் நாம் வெளி நாட்டில் எவ்வளவு கஷ்டப்படுகிரேம் பணம் சம்பாதிக்க, எதுவெல்லாம் இசக்கிறோம் என்பது அவர்களுக்குத்தேரிவதே இல்லை விடுங்கோ.............. மனதை குழந்தை பக்கம் திருப்புங்கோ கவலைப்படாதிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.
வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?
ரொம்ப வருத்தமாய் இருக்கு சுதா, ஆனாலும் இது தான் நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில். சில சமயம் இது வெளிநாடுகளில் தனியாய் இருந்து கொண்டு குடும்பத்துக்கு பணம் அனுப்பும் ஆணுக்கும் ஏற்படுவதுண்டு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2