ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

5 posters

Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by soplangi Tue Mar 25, 2014 4:17 pm

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Tamil_News_large_941024

தி.மு.க.,வில் இருந்து மு.க., அழகி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.இது குறித்து கட்சி தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறுகையில் இதனை தெரிவித்தார். உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதில் எதுவும் அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து அறவே நீக்கப்பட்டுள்ளார். என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலருமான மு.க., அழகிரி கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி தற்காலிகமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து தி.மு.க.,வில் பணத்தின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தோற்பது உறுதி, கருணாநிதியை காப்பாற்ற போகிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும் வைகோ, ம.தி.மு.க., பா.ஜ., வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அறிவாலயம் வ்நத கருணாநிதி நிருபர்களிடம் பேசினார். அப்போது , அழகிரி தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனரே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கருணாநிதி கூறியதாவது,

அவர் கட்சியில் இருந்து அவரிடம் விளக்கம் கேட்கபட்டது. ஆனால் அவர் பதில் அளிக்காமல், மேலும், மேலும், தி.மு.க.,வை விமர்சிப்பதாலும், அவ்வாறு நடந்து கொள்வதாலும், நானும் ,பொதுசெயலரும் கலந்து பேசி முடிவு செய்துள்ளோம். இதன்படி அவர் கட்சியில் இருந்து அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

-- dinamalar


Last edited by soplangi on Tue Mar 25, 2014 4:35 pm; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty Re: மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by பாலாஜி Tue Mar 25, 2014 4:32 pm

எத்தனை நாளைக்கு என்று சொல்லவில்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty Re: மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Mar 25, 2014 6:47 pm

இதுல நாள் கணக்கு வேற இருக்கா? உருபட்டாப்பல தான்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty Re: மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by அருண் Tue Mar 25, 2014 8:00 pm

உங்க விளையாட்டுக்கு அளவே இல்லையா???

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  LvL6XzRT4yI7GsqwMDTg+fb22
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty Re: மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by ayyasamy ram Tue Mar 25, 2014 8:15 pm

அறிவாலயம் எங்கள் சொத்து. எங்கள் உழைப்பால் கட்டப்பட்டதுதான் அறிவாலயம்.

கட்சியில் இருந்து நீக்கி விடுவதால் யாரும் எங்களை வெளியே போ என்று சொல்ல முடியாது. நான் கட்சியில் இருந்த முறைகேடுகள் குறித்து குற்றம் சாட்டியிருந்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆகவே என்னை நீக்கியதற்கான காரணம் கூறாமல், நீக்கியதற்கு பொதுச் செயலர் மீது வழக்கு தொடருவேன்.

இப்போது இருப்பவர்கள் தேர்தலுக்கு பிறகு யாரும் அங்கு இருக்க மாட்டார்கள் என்றார் அழகிரி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்  Empty Re: மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum