ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

4 posters

Go down

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by soplangi Tue Mar 25, 2014 1:38 pm

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Tamil_News_large_941012

ஐ.பி.எல்., கிரிக்கெட் மேட்ச்பிக்சிங் ஊழல் புகாரில் நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ( பி.சி.சி.ஐ.) சேர்மன் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல் கமிட்டி விசாரித்து வருகிறது. ஆனால் நாங்களே விசாரித்து கொள்கிறோம், என கிரிக்கெட் வாரியம் கூறியது. பல்வேறு அரசியல் கட்சியினர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என குரல் கொடுத்தது. ஆனால் இந்த பதவியில் இருந்து விலக மாட்டேன் என அடம் பிடித்து வந்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள். சீனிவாசன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் சீனிவாசன் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். மறுக்கும் பட்சத்தில் நாங்களே ஆணை பிறப்பிக்க வேண்டியதாக இருக்கும். பதவி விலகும் வரை சீனிவாசன் தரப்பின் வாதங்கள் எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. இவர் பதவி விலகாமல் இருப்பது அருவருக்கத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மிக வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. இவ்வாறு கடுமையாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் சீனிவாசன் உடனடியாக பதவி விலகலை அறிவிப்பார் என தெரிகிறது.

-- dianmalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty Re: சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by krishnaamma Tue Mar 25, 2014 2:06 pm

//இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மிக வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. //

அப்பாடா இப்போதாவது இது அவங்களுக்கு தெரிந்தா ?  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty Re: சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by ஈகரையன் Tue Mar 25, 2014 9:21 pm

இன்னும் பதவி விலகல் பற்றி சம்பந்தப்பட்டவரின் பதில் வரவில்லையே!

பதவி ஆசை (வெறி?)
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty Re: சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by Muthumohamed Tue Mar 25, 2014 11:49 pm

ஒரு நீதிபதி இப்படி கட்டளை இடுவார் இன்னொரு நீதிபதி இதற்க்கு தடை விதிப்பார் என்ன கொடுமை இது



சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Mசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Uசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Tசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Hசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Uசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Mசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Oசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Hசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Aசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Mசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Eசீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Empty Re: சீனிவாசன் பதவியில் இருந்து விலகு'- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» 2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum