ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

3 posters

Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by velang Tue Mar 25, 2014 7:08 am



நமது கணிணியில் உள்ள தகவல்களை சிடியில் மாற்றிட நாம் நீரோ சாப்ட்வேரினை பெரும்பாலும் பயன்படுத்துவோம். அதுபோல இந்த மூவை சில்லி பர்னர் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 23 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் வலதுபுறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். நாம் காப்பி செய்யப்போவது சிடியா.டிவிடியா.ஆடியோ.புளுரே என தேவையானதை தேர்வு செய்யவும்.உங்களுடைய தேரவு ஏற்ப கீழே உள்ள ஸ்லைடரில் அளவுகள் மாறுவதை காணலாம்.



நமக்கான பைலானது டேடா.ஆடியோ.வீடியோ.காப்பி என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். 



 பின்னர் இதில் உள்ள ஆட் கிளிக் செய்து நமக்கான பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நமக்கான பைலானது ஐஎஸ் ஓ அல்லது சிடிபர்னர் என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும்.இப்போது உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.



உங்களுக்கான சிடிடிரைவில் சிடியை போடவும்.இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான சிடியில் பைல்கள் காப்பி ஆனதை நீங்கள். காணலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்

வேலன்.








velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty Re: வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by விஸ்வாஜீ Tue Mar 25, 2014 12:14 pm


சிடி காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வெர் வந்தாலும்
அனைவரும் பெரும்பாலும் நீரோவைதான் பயன்படுத்துகிறார்கள்
அண்ணா. அதில் என்ன சிறப்பு இருக்கிறது.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty Re: வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by velang Wed Mar 26, 2014 7:39 am

vishwajee wrote:
சிடி காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வெர் வந்தாலும்
அனைவரும் பெரும்பாலும் நீரோவைதான் பயன்படுத்துகிறார்கள்
அண்ணா. அதில் என்ன சிறப்பு இருக்கிறது.

நீரோவைவிட இது ஹார்ட்டிஸ்கில் பிடிக்கும் இடம் குறைவு...சுலபமாக காப்பி செய்யலாம். நீரோவிற்கு மாற்றாக அவசரத்திற்கு இதனை பயன்படுத்தலாம் அல்லவா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty Re: வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by விஸ்வாஜீ Wed Mar 26, 2014 8:42 am

velang wrote:
vishwajee wrote:
சிடி காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வெர் வந்தாலும்
அனைவரும் பெரும்பாலும் நீரோவைதான் பயன்படுத்துகிறார்கள்
அண்ணா. அதில் என்ன சிறப்பு இருக்கிறது.

நீரோவைவிட இது ஹார்ட்டிஸ்கில் பிடிக்கும் இடம் குறைவு...சுலபமாக காப்பி செய்யலாம். நீரோவிற்கு மாற்றாக அவசரத்திற்கு இதனை பயன்படுத்தலாம் அல்லவா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

நன்றி அண்ணா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty Re: வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by soplangi Wed Mar 26, 2014 11:52 am

நன்றி நண்பரே.... எனது அலுவலகத்தில் Daily Inward Outward Register (Despatch Register ) ஒன்று வேண்டும். அலுவலகத்திற்கு வரும் / அனுப்பும் கடிதங்கள், பார்சல்கள் பற்றிய தவல்களை சேமித்து வைக்க, ரிப்போர்ட் எடுக்க, அத்துடன் குறிப்பிட்ட Word , Excel , pdf , jpg ... போன்றவற்றை அவற்றுடன் இணைத்து சேமிக்க ஏற்றவாறு ஏதேனும் இலவச மென்பொருள் உள்ளதா?
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட Empty Re: வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum