புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_lcapஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_voting_barஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_lcapஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_voting_barஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_lcapஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_voting_barஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_lcapஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_voting_barஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_lcapஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_voting_barஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:15 pm

தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் சுப.உதயகுமாரன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அறியப்பட்ட இவர், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 18-ம் தேதியே தன் தந்தை பரமார்த்த லிங்கத்தையும் மனைவி மீராவையும் நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, தனது தேர்தல் அறிக்கையை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் வெளியிடச் செய்தார்.

குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''வரும் 29-ம் தேதி உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறி அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரசாந்த் பூஷண் தலைமையில் நாகர்கோவிலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார். அன்றுதான் உதயக்குமாரன் காவல் துறையால் கைது செய்யப்படுவாரா... இல்லையா என்பது தெரியும்'' எனச் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதுகுறித்து உதயகுமாரனின் மனைவி மீராவிடம் பேசினோம். ''இடிந்தகரை கிராம மக்களின் ஆதரவு எங்களுக்குப் பெரும்பான்மையாக இருக்கிறது. உளவுத் துறையும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலரும்தான், போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதை எதிர்த்தும் போராட்டக் குழு இரண்டாக உடைந்து விட்டதாகவும் விதவிதமான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள். எங்களுக்கு அரசியல் வழியைக் காட்டியதே அங்குள்ள மக்கள்தான். போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவே மக்களின் ஆதரவோடு அரசியலில் இறங்கியிருக்கிறோம். ஒவ்வொரு தரப்பு மக்களுடனும் நீண்ட நாட்கள் பேசி அவர்களோட கருத்துகளையும் கேட்டு, பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவின் அடிப்படையில்தான், என் கணவர் அரசியலில் இறங்க முடிவெடுத்தார். முதலில் நானும் அவரும் அரசியல் வேண்டாம் என்றுதான் இருந்தோம். இந்த மூன்று ஆண்டு கால மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாததால்தான், இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதிகாரத்தில் பங்கெடுத்துக் குரல் கொடுக்கத்தான் அரசியல் பிரவேசம். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை.

கூடங்குளத்தை விட்டு வெளியில் வரும் அவரைக் கைதுசெய்தால் கஷ்டம்தான். இதுவரை எல்லாம் நல்லமுறையாகத்தான் நடந்துவருகிறது. இனியும் நல்லதாகத்தான் அமையும். அதனால, அவர் கைதாவார் என்ற கெட்டதை சிந்தித்துப்  பார்க்கவில்லை'' என்றார்.

ஒருவேளை உதயகுமாரன் கைது செய்யப்பட்டால் ஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷிடம் கேட்டோம். ''நாகர்கோவிலில் உதயகுமாரன் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கைதுசெய்யப்பட முயன்றால், கட்சியின் சட்ட வல்லுநர்களை வைத்து அதைத் தடுத்து எங்கள் வேட்பாளருக்கு அரணாக இருப்போம். மேலும் பிரசாந்த் பூஷண் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்பதால், அன்று எந்தவித கைது நடவடிக்கையையும் எதிர்கொண்டு, வேட்புமனுத் தாக்கல் சிக்கல் இன்றி முடியும்'' என்றார்.

இதுகுறித்து நாகர்கோவில் வழக்கறிஞரும் மனித உரிமைகள் பாதுகாப்பு இலவச சட்ட உதவி மைய நிறுவனருமான கிரினிவாசப் பிரசாத், ''குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது உதயகுமாரனுக்கு சாதகமாக உள்ளது. மத்திய அரசு ஒரு சட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒருவர் கொடூரக் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாகும். உதயகுமாரன் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. மத்திய அரசின் இந்த சட்டப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, அவரது அரசியல் பிரவேசத்துக்குப் பாதகமாக அமையும். மற்றபடி அவர் தேர்தலில் போட்டியிடத் தடை ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக அரசுக்கு  உச்ச நீதிமன்றம், 'கூடங்குளம் போராட்டம் என்பது பொதுமக்கள் போராட்டம். தமிழக அரசு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்றபடி, உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறும்போது கைது செய்யப்படுவாரா என்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது'' என்றார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளில் என்ன நடக்குமோ?

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 1:01 pm

இந்த எலக்ஸன் பயங்கரமான நிகழ்ச்சிகள் நடக்கும் போல
காத்திருப்போம் என்ன நடக்கிறது என்று பார்க்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக