ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

3 posters

Go down

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Empty ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

Post by சிவா Mon Mar 24, 2014 5:46 pm

பெங்களூரூ: தமிழக முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சசி, இளவரசி,மற்றும் பினாமிகள் பெயரில் தமிழகம், ஆந்திரா (ஐதராபாத்) உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளார் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். இதன் மொத்த மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

முதல்வராக இருந்த காலத்தில் ஜெ., சொத்துக்குவித்ததாக தி.மு.க., ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வாரகாலமாக பெங்களூரூ சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா முன்னிலையில் நடந்து வருகிறது.

இன்று அரசு வக்கீல் தனது இறுதி வாதத்தின்போது அவர் கூறியிருப்பதாவது: ஜெ., சசி, இளவரசி மற்றும் அவர்கள் நடத்திய நிறுவனங்கள் சசி என்டர்பிரைசஸ், ரெவரே அக்ரோபார்ம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜெயா டி,வி., பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளார். முதலில் இவர்கள் பெயரில் வாங்கப்பட்டு பல சொத்துக்கள் இந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் பட்டியல் விவரம் வருமாறு:

1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,

2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.

3. நீலாங்கரை 2 ஏக்கர்.

4. கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் இதுவே 4 ஆயிரம் கோடியை தாண்டுகிறது இது ஒரு உத்தேச மதிப்புதான் ).

5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.

6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.

6. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.

7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்

8. 30 எண்ணத்தில் பலவித கார்கள், டிரக்கர்கள்

9. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம்.

குவித்த நகைகள் மற்றும்... ?

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் எப்படி இவ்வளவு சொத்து சேர்க்க முடியும் என்று கேள்வியை நீதிபதி முன்பு வைத்தார். இதன் தொடர்ச்சியான விவாதம் நாளையும் ( செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. இதில் ஜெ., குவித்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கோர்ட்டில் தாக்கல் தெரிவிக்கப்படும்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Empty Re: ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

Post by DERAR BABU Mon Mar 24, 2014 10:30 pm

இவ்வளவையும் வச்சு என்னய்யா பண்ண போறீங்க ?
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Empty Re: ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

Post by சிவா Mon Mar 24, 2014 11:11 pm

DERAR BABU wrote:இவ்வளவையும் வச்சு என்னய்யா பண்ண போறீங்க ?

இறந்ததும் அஸ்தியை இவ்வளவு இடங்களிலும் தூவுவார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Empty Re: ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

Post by Muthumohamed Tue Mar 25, 2014 12:44 am

பேராசை தான்



ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Mஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Uஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Tஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Hஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Uஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Mஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Oஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Hஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Aஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Mஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Eஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு Empty Re: ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்
» ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது
» குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்
» ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை
» அரசு கோட்டாவில் சொத்துக்களை குவித்த தேவ்யானி :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum