Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எக்ஸ்பி - லினக்ஸ்
+3
M.M.SENTHIL
ராஜா
gv.raj
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எக்ஸ்பி - லினக்ஸ்
First topic message reminder :
வணக்கம்
ஏப்ரல் 8 தேதிவுடன் விண்டோஸ் எக்ஸ்பி நிறுத்தப்படுவதால் விண்டோஸ் எக்ஸ்பி போல் தோற்றம் தரும் லினக்ஸ் இயங்கு தளம் (ISO-FILE) யாரும் வைத்து இருந்தால் தரவிறக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம்
ஏப்ரல் 8 தேதிவுடன் விண்டோஸ் எக்ஸ்பி நிறுத்தப்படுவதால் விண்டோஸ் எக்ஸ்பி போல் தோற்றம் தரும் லினக்ஸ் இயங்கு தளம் (ISO-FILE) யாரும் வைத்து இருந்தால் தரவிறக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
சிவா wrote:vishwajee wrote:சிவா wrote:vishwajee wrote:விண்டோஸ் 8 ஓஎஸ் தறவிறக்கம் செய்ய உதவுங்கள் நண்பர்களே
கூகிளில் நிறையக் கிடைக்குமே விஸ்வா! தேடி தரவிறக்கம் செய்யுங்கள்!
நன்றி தல
தேடுவதற்கான விவரம் தெரிந்தால் தேடியிருப்பேனே தல எனக்கு
தெரியாது அதனால்தான் இங்கு கேட்டேன்.
இங்கு பாருங்கள் விஸ்வா!
http://howtricksworks.blogspot.com/2013/12/windows-81-pro-download-32-bit-iso-file.html
அல்லது இங்கு:
http://teamwindows8.com/download-windows-8/
நன்றி தல
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
அப்படியே வேலை செஞ்சு கிழிச்சிட்டாலும்ஜாஹீதாபானு wrote:ஆஃபிசில் விண்டோஸ் எக்ஸ்பி உபயோக்கிக்கிறோம். ஏப்ரல் 8க்கு பிறகு எதுவுமே செய்ய முடியாதா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
ஜாஹீதாபானு wrote:எனக்கு பதிலே சொல்லல
என்னது நீங்கல்லாம் கணினி பயன்படுத்துரீங்களா ?? வயசான ஆளாச்சே
![எக்ஸ்பி - லினக்ஸ் - Page 3 Oldmachine](https://2img.net/h/onlytheblogknowsbrooklyn.com/wp-content/uploads/2012/03/oldmachine.jpg)
ஜாஹீதாபானு wrote:ஆஃபிசில் விண்டோஸ் எக்ஸ்பி உபயோக்கிக்கிறோம். ஏப்ரல் 8க்கு பிறகு எதுவுமே செய்ய முடியாதா?
கண்டிப்பா பயன்படுத்தலாம் பானு எந்த பிரச்சினையும் வராது , microsoft தளத்தில் இருந்து எந்த updates வராது , இப்ப எந்த நிலையில் இருக்குதோ அதே நிலையில் பயன்படுத்தலாம்.
எங்கள் அலுவலகத்தில் இன்னும் Windows Server 2003 பயன்படுத்துகிறோம் , ஏனெனில் எங்களின் application software புதிய இயங்குதளத்தில் வேலை செய்யாது அதனால் தான். (இன்னமும் Windows Server 2000 பயன்படுத்தும் நிறுவனங்களும் இருக்கிறது என கேள்விபட்டேன்)
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
ஜன்னல பார்க்க இந்த மெஷின வெச்சிருந்தா அதான் விண்டோசு
பானு இதத்தான் சொல்லிருப்பாங்க![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![எக்ஸ்பி - லினக்ஸ் - Page 3 UgXQ71A7SqO4NDexncDz+typewriter-by-window-jill-battaglia](https://www.filepicker.io/api/file/ugXQ71A7SqO4NDexncDz+typewriter-by-window-jill-battaglia.jpg)
பானு இதத்தான் சொல்லிருப்பாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![எக்ஸ்பி - லினக்ஸ் - Page 3 UgXQ71A7SqO4NDexncDz+typewriter-by-window-jill-battaglia](https://www.filepicker.io/api/file/ugXQ71A7SqO4NDexncDz+typewriter-by-window-jill-battaglia.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
யினியவன் wrote:அப்படியே வேலை செஞ்சு கிழிச்சிட்டாலும்ஜாஹீதாபானு wrote:ஆஃபிசில் விண்டோஸ் எக்ஸ்பி உபயோக்கிக்கிறோம். ஏப்ரல் 8க்கு பிறகு எதுவுமே செய்ய முடியாதா?
நடிக்கவாவது செய்யலாமேனு தான் கேட்டேன்...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு பதிலே சொல்லல
என்னது நீங்கல்லாம் கணினி பயன்படுத்துரீங்களா ?? வயசான ஆளாச்சேஇது போல எதையாவது தட்டிகிட்டு இருப்பிங்கன்னு நினைச்சேன்
ஜாஹீதாபானு wrote:ஆஃபிசில் விண்டோஸ் எக்ஸ்பி உபயோக்கிக்கிறோம். ஏப்ரல் 8க்கு பிறகு எதுவுமே செய்ய முடியாதா?
கண்டிப்பா பயன்படுத்தலாம் பானு எந்த பிரச்சினையும் வராது , microsoft தளத்தில் இருந்து எந்த updates வராது , இப்ப எந்த நிலையில் இருக்குதோ அதே நிலையில் பயன்படுத்தலாம்.
எங்கள் அலுவலகத்தில் இன்னும் Windows Server 2003 பயன்படுத்துகிறோம் , ஏனெனில் எங்களின் application software புதிய இயங்குதளத்தில் வேலை செய்யாது அதனால் தான். (இன்னமும் Windows Server 2000 பயன்படுத்தும் நிறுவனங்களும் இருக்கிறது என கேள்விபட்டேன்)
80 வயசான நீங்களே உபயோகிக்கும் போது உங்களவிட 10 வயசு கம்மியான நான் செய்யக்க்கூடாதா?
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
விளக்கத்திற்கு நன்றி ராஜா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எக்ஸ்பி - லினக்ஸ்
யினியவன் wrote:ஜன்னல பார்க்க இந்த மெஷின வெச்சிருந்தா அதான் விண்டோசு
பானு இதத்தான் சொல்லிருப்பாங்க
இதெல்லாம் எனக்காக எங்க தேடிப் பிடிக்கிறிங்க
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எக்ஸ்பி: சின்ன விஷயங்கள்
» எக்ஸ்பி சில டிப்ஸ்
» விண்டோ எக்ஸ்பி மோட்
» விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிடுங்கள்
» விண்டோஸ் எக்ஸ்பி – விட்டுவிடுங்கள்
» எக்ஸ்பி சில டிப்ஸ்
» விண்டோ எக்ஸ்பி மோட்
» விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிடுங்கள்
» விண்டோஸ் எக்ஸ்பி – விட்டுவிடுங்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|