புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும்
Page 1 of 1 •
விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) நிகழ்ச்சி ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான நிகழ்ச்சி.
அமீர்கான் நடத்தும் இந்நிகழ்ச்சி 70 நிமிடங்களுக்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் நிகழும் அவலங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றனர். இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.
- இந்நிகழ்ச்சி குறித்து விகடன் என்ன கூறியுள்ளது என்பதை படித்துப் பாருங்கள்!:
- அமீர் கான் தொகுத்து வழங்கும் டி.வி. ஷோ... நாடெங்கும் மாதக்கணக்கில் நிகழ்ந்த புரொமோஷன் கள்... அநேகமாக, ஓப்ரா வின்ஃப்ரே ஷோ பாணியில் இந்தியப் பிரபலங்கள் அனைவரையும் பேட்டி எடுப்பார் அமீர் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இருந்த சூழலில், அத்தனையையும் அடித்து நொறுக்கி, புது பரிமாணத்தில் அசரவைத்திருக்கிறது 'சத்ய மேவ ஜெயதே’ ஷோ! ஒரு சமூகப் பிரச்னை, அதனால் பாதிக் கப்பட்டவர்கள், பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சிய போராளிகள், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்கச் செய்யக் காரணமாக இருந்தவர்கள், அந்தப் பிரச்னையை வெவ் வேறு கோணங்களில் அணுகும் ஆய்வாளர் கள், பிரச்னைக்கான தீர்வு, அதற்கான வழிகாட்டுதல்கள் என்று அத்தனை நேர்த்தி. 'வளவள’ விவாதங்களை மட்டும் அடுக்காமல், இரண்டு மூன்று 'கேஸ் ஸ்டடி’, சில வீடியோ க்ளிப்பிங்ஸ், இடை இடையே நிபுணர்களின் கருத்துகள் என சூப்பர் பேக்கேஜ்!
முதல் அத்தியாயத்தில், பெண் சிசுக் கொலையைப் பற்றி அலசினார் அமீர். ''யாருகிட்ட வேணும்னாலும் கேளுங்க... உங்களுக்குப் பிடிச்சவங்க யாருனு... எல்லோரும் தயங்காமல் சொல்வாங்க 'அம்மா’னு!'' என ஷோவை ஆரம்பித்துவைத்தார் அமீர்.பெண் சிசு என்றால் 'ஜெய் ஸ்ரீ துர்கா’ என்றும், ஆண் சிசு என்றால் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்றும் மருத்துவர்களும் தாயின் உறவினர்களும் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் மருத்துவ இயந்திரம் எப்படியெல்லாம் சிசுக் கொலைக்கு உதவுகிறது என்பதைப் பற்றி ஒரு மருத்துவர் சொல்லும் தகவல், கிராமப்புற மக்களைவிட படித்த, மதிப்பான பணியில் இருக்கக் கூடிய நகர மக்கள்தான் அதிகமாகப் பெண் சிசுக் கொலை செய்கிறார்கள் எனும் ஆய்வு முடிவுகள், தொடர்ந்து பெண் குழந்தைகளையே பிரசவித்ததால் பர்வீன் கானுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர் மூலமே சொல்ல வைப்பது எனக் கண்ணீரை வரவழைக்கும், கொந்தளிக்கத் தூண்டும், தீர்வு தேடச் செய்யும் நிகழ்ச்சி.ராஜஸ்தான் மாநில மருத்துவர்கள் எவ்வாறு பெண் சிசு கருக்கலைப்புக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் 'ஸ்டிங் ஆபரேஷன்’கள் இடம்பெறும் அதே ஷோவில், பஞ்சாப் மாநிலத்தின் நவான்ஷார் மாவட்டத்தின் துணை ஆணையர் கிருஷ்ணகுமார் எப்படி பெண் சிசுக் கொலைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதையும் வெளிச்சமிடுகிறார்கள்.அந்த அத்தியாயம் ஒளிபரப்பான பிறகு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், வீடியோ பதிவில் சிக்கிய மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கஇருப்பதாக அறிவிக்க, அவரைச் சந்தித்து நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுகோள் வைத்திருக்கிறார் அமீர்.இப்படியான சமூக அவலங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க மட்டும் இரண்டு வருடங்கள் 'கிரவுண்ட் வொர்க்’ செய்திருக்கிறது சத்யமேவ ஜெயதே டீம்.
இரண்டாவது அத்தியாயத்தில் இன்னும் அதிரவைக்கும் பிரச்னை. சிறார் பாலியல் வன்கொடுமைபற்றிய பகீர் பக்கங்களைத் தயக்கச் சுவர் உடைத்து பாதிக்கப்பட்டவர் களைப் பேசவைத்தார் அமீர். பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் இயற்கைக்கு மாறான வல்லுறவுக்கு ஆளாக் கப்படும் கொடுமையைப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் அதிர்ச்சியுடன் பட்டியலிட்டார்கள். நிலைமையின் விபரீதத்தைச் சொன்னதோடு நிற்காமல், அதை மிக எளிமையாகக் கையாளும் வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்ததுதான் 'சத்யமேவ ஜெயதே’வை மற்ற அனைத்து டாக்-ரியாலிட்டி ஷோக்களில் இருந்தும் வித்தியாசப்படுத்துகிறது.குழந்தைகளுக்கு 'குட் டச்’, 'பேட் டச்’பற்றி எப்படிப் பாடம் எடுப்பது, அந்நியர் எவரும் 'டோன்ட் ட்ச்’ இடங்களில் தொட்டால் 'ஓஓஓ...’ என்று கத்திவிடுங்கள் என்று எளிமையாகக் குழந்தைகளை அபாயத்தை எதிர்கொள்ளப் பழக்குவது எனத் தவறவே விடக் கூடாத அம்சங்களுடன் களைகட்டுகிறது நிகழ்ச்சி.ஷோவின் நடுநடுவே 'பெண் சிசுவுக் குக் காரணமாக இருப்பது தந்தையின் உயிர் அணுக்களில் உள்ள குரோமோசோம்கள்தான்’ என்று மேதாவிலாசம் காட்டிக்கொள்வது, 'சல்மானைச் சுத்தி நிறையப் பெண்கள் இருக்காங்க... யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுனு தெரியாம இருக்காரு...’ என்றுகுறும்புசெய்வது, 'கேட்கவே கஷ்டமா இருக்குங்க...’ என்று நெகிழ்வது, அவ்வப்போது தரையில் உட்கார்ந்துகொண்டு உரையாடுவது எனத் தொலைக்காட்சி வர்ணனையாளர்களுக்குப் புது உடல் மொழி இலக்கணமே கற்றுக்கொடுக் கிறார் அமீர்.
நர்மதா அணைப் போராட்டத்தில் மேதா பட்கருடன் பங்கேற்றது, டிஸ்லெக்சியா குறைபாடுள்ள குழந்தை கள்பற்றி 'தாரே ஜமீன் பர்’ படம் இயக்கியது, 'இந்தியா எர்த் ஹவர்’ நிகழ்ச்சியில் கையில் மெழுகுவத்தி யுடன் பங்கேற்று புவி வெப்பமயமாதல் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது, அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது என ஸ்டார்டம் விரும்பாத அமீரின் சமூகச் செயல் பாடுகளின் அடுத்த பாய்ச்சல் இது!
சமூக அக்கறை என்ற அளவுக்குஎல்லாம் செல்ல வேண்டாம்...
குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறை இருந்தாலேனும் இந்த ஷோவை நீங்கள் மிஸ் செய்ய மாட்டீர்கள்.
சத்யமேவ ஜெயதே!
விகடன்
இந்நிகழ்ச்சி குறித்த முழுத் தகவல்களை அறிய: http://www.satyamevjayate.in/
யூடியூப்பில் நிகழ்ச்சியைக் காண: https://www.youtube.com/user/satyamevajayateshow
இந்நிகழ்ச்சியின் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்து கொள்ள:
அண்ட்ராய்ட்: https://play.google.com/store/apps/details?id=com.hungama.satyamevjayate
ஐபோன்: https://itunes.apple.com/app/satyamev-jayate/id526628750?mt=8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1