ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

3 posters

Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Empty அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by சிவா Mon Mar 24, 2014 4:42 pm

தஞ்சாவூர்: "தஞ்சையில், பழைய மாரியம்மன் கோவில் ரோடு பகுதியில், 15 வருடமாக மண் ரோடு தான் உள்ளது. தார் ரோடு போடவில்லை. அடிப்படை வசதி ஏதுமில்லை; ஓட்டு கேட்க தேர்தலுக்கு மட்டும் தான் மக்களை தேடி வருவீர்களா? அடிப்படை வசதி ஏதும் செய்து தராத அ.தி.மு.க.,வுக்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம்; இனிமேல் இப்பக்கமே வராதீர்கள் ' எனக்கூறி, தஞ்சையில், மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு, விரட்டியடித்தனர். இதனால், பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் லோக்சபாவுக்கும், மயிலாடுதுறை லோக்சபாவுக்கு இடையில் எல்லையில் ஆலங்குடி பஞ்.,க்கு உள்பட்ட அருள்மொழிப்பேட்டை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி ரோடு வழியாக தான், தஞ்சை நகரத்துக்குள் முன்பு முன்பு நுழைய முடியும். அதனால், இந்த ரோட்டை பழைய மாரியம்மன் கோவில் ரோடு என, அழைத்து வந்தனர். இங்கு, ஏழை, எளியோர் ஏழாயிரம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறை லோக்சபாவுக்கும், பாபநாசம் சட்டசபை தொகுதிக்கும் கீழ் இப்பகுதி உள்ளது. மயிலாடுதுறை சிட்டிங் அ.தி.மு.க., எம்.பி.,யாக ஓ.எஸ்., மணியனும், சிட்டிங் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக துரைக்கண்ணுவும் உள்ளனர்.

"இப்பக்கம்வர வேண்டாம்': இந்நிலையில், மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளர் பாரதிமோகன், எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, துரைக்கண்ணு ஆகியோர் பழைய மாரியம்மன்கோவில் ரோட்டிலுள்ள அருள்மொழிப்பேட்டையில் இன்று திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தனர். அப்பகுதியை சேர்ந்த சேதுராமன் மற்றும் பெண்கள் அ.தி.மு.க., வேட்பாளர் பாரதிமோகனை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது, மக்கள் கூறுகையில், ""மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சிட்டிங் எம்.பி., ஓ.எஸ்., மணியனும், எம்.எல்.ஏ., துரைக்கண்ணுவும் உள்ளனர். ஆலங்குடி அ.தி.மு.க., பஞ்., தலைவராக மோகன் உள்ளார். இவ்வாறு, எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்பான பஞ்.,யிலும் அ.தி.மு.க.,வுக்கு கடந்த தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்தோம். ஆனால், கடந்த 15 ஆண்டாக மண் ரோடு தான் உள்ளது. மழைக்காலத்தில் சகதியாகி விடும். குடிநீர், சாக்கடை வசதி, மருத்துவமனை வசதி என, அடிப்படை வசதி எதுவுமே இல்லை. தேர்தல் வந்தால் மட்டும், மக்களை தேடி ஓட்டு கேட்க வருவீர்களா? அடிப்படை வசதி செய்து தராத அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம். இனிமேல் இப்பக்கம் வந்து விடாதீர்கள்'' என ஆவேசமாக கூறினர்.

தொடர்ந்து, சரமாரியாக கேள்விகள் கேட்டு, வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு, விரட்டியடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த வேட்பாளர், ரோடு போட நிதி எல்லாம் வந்துவிடும். தேர்தலால் பணி நிற்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்' எனக்கூறிவிட்டு, வேனில் ஏறி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். முன்னதாக, வேட்பாளர் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்ட டூவீலர்களில் வேட்பாளர் வாகனத்தை பின்தொடர்ந்து, வலம் வந்தனர். இதனால், கிராமப்பகுதிகளில் புழுதி மண் படர்ந்தது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Empty Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Mon Mar 24, 2014 4:46 pm

உதயசுதா wrote:மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

சுதா மதியம் சாப்பிட்டிங்களா? பதிவை மாத்தி ப்போடுறிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Empty Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by உதயசுதா Mon Mar 24, 2014 4:46 pm

அடடா நம்ம மக்கள் இப்ப கேள்வி எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்களெ.

இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஏமாந்துகிட்டெ இருப்பாங்க


அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Uஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Dஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Aஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Yஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Aஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Sஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Uஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Dஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Hஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Empty Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by உதயசுதா Mon Mar 24, 2014 4:48 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

சுதா மதியம் சாப்பிட்டிங்களா? பதிவை மாத்தி ப்போடுறிங்க

சாப்பிட்டேன்ப்பா. டைப் அடிச்சு அதை திரும்ப இங்க பேஸ்ட் பண்ணும்போது வந்த தவறு இது. அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு 1757813334 அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு 1757813334 அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு 1757813334 அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு 1757813334 


அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Uஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Dஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Aஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Yஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Aஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Sஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Uஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Dஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Hஅ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு Empty Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
» பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு
» மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்
» நிலையான மக்கள் நல அரசை எதிர்ப்பார்க்கிறேன்!-ரஜினி பரபரப்பு பேட்டி
» புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum