ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

+15
ஈகரையன்
T.N.Balasubramanian
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
DERAR BABU
அருண்
ராஜா
M.M.SENTHIL
உதயசுதா
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
சிவா
19 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Mon Mar 24, 2014 3:41 pm

First topic message reminder :

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 VBO+Ad+23000

ஈடில்லா 23000 பதிவுகளைக் கடந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 25, 2014 12:42 pm

மேற்கோளில் என்ன சொல்ல்லி இருக்கிங்க?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by krishnaamma Tue Mar 25, 2014 2:16 pm

ஜாஹீதாபானு wrote:

நன்றிமா

கம்பு மாவுல ரொட்டி செய்தேன்மா நல்லா இருந்தது. கம்பு வாங்கி அரைச்சு செய்யலாமேனு செய்தேன் மண்ணு தட்டுது ரொட்டிலசோகம்

மண்ணு இல்ல பானு புன்னகை கொஞ்சம் 'நர நர' வென இருக்கும். கொள்ளு மாவு கூட அப்படித்ததான் இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 25, 2014 2:46 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

நன்றிமா

கம்பு மாவுல ரொட்டி செய்தேன்மா நல்லா இருந்தது. கம்பு வாங்கி அரைச்சு செய்யலாமேனு செய்தேன் மண்ணு தட்டுது ரொட்டிலசோகம்

மண்ணு இல்ல பானு புன்னகை கொஞ்சம் 'நர நர' வென இருக்கும். கொள்ளு மாவு கூட அப்படித்ததான் இருக்கும்.

இல்லமா மண்ணு போல தான் இருக்கு. நைசாக தான் அரைச்சி தந்தாங்க. பல்லில் பட்டதும் பல் கூசுது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by பாலாஜி Tue Mar 25, 2014 3:38 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

நன்றிமா

கம்பு மாவுல ரொட்டி செய்தேன்மா நல்லா இருந்தது. கம்பு வாங்கி அரைச்சு செய்யலாமேனு செய்தேன் மண்ணு தட்டுது ரொட்டிலசோகம்

மண்ணு இல்ல பானு புன்னகை கொஞ்சம் 'நர நர' வென இருக்கும். கொள்ளு மாவு கூட அப்படித்ததான் இருக்கும்.

இல்லமா மண்ணு போல தான் இருக்கு. நைசாக தான் அரைச்சி தந்தாங்க. பல்லில் பட்டதும் பல் கூசுது

வயசான காலதத்தில் இதெல்லாம் சகஜம் தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 25, 2014 4:14 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:

நன்றிமா

கம்பு மாவுல ரொட்டி செய்தேன்மா நல்லா இருந்தது. கம்பு வாங்கி அரைச்சு செய்யலாமேனு செய்தேன் மண்ணு தட்டுது ரொட்டிலசோகம்

மண்ணு இல்ல பானு புன்னகை கொஞ்சம் 'நர நர' வென இருக்கும். கொள்ளு மாவு கூட அப்படித்ததான் இருக்கும்.

இல்லமா மண்ணு போல தான் இருக்கு. நைசாக தான் அரைச்சி தந்தாங்க. பல்லில் பட்டதும் பல் கூசுது

வயசான காலதத்தில் இதெல்லாம் சகஜம் தான்

உங்களுக்குத் தானே ஆமாமாஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஹர்ஷித் Tue Mar 25, 2014 4:25 pm

வாழ்த்துக்கள் அக்கா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by T.N.Balasubramanian Tue Mar 25, 2014 4:50 pm

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 CjRjrb6RO2CS8YRDajTL+030


வாழ்த்துக்கள்  பானு.
நேற்றே வாழ்த்த முடியவில்லை , நாலு நாளாக இணையமுடியவில்லை.வெளியூர் வாசம்.
ரமணியன்



(கம்புலே ரொட்டி செஞ்சிகளா? பரவா இல்லையே , மேஜிக் எல்லாம் செய்றீங்க !
எங்க வீட்டுலே 6 அடி உயரம் 3/4 இன்ச் பருமனில் கம்பு இருக்கு .எவ்வளவு ரொட்டி செய்யலாம்?)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 25, 2014 5:11 pm

ஹர்ஷித் wrote:வாழ்த்துக்கள் அக்கா

நன்றி ஜேன்

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Images?q=tbn:ANd9GcSmdKQT6yWq0bUXoA7jJa7xsMz6lFGbZORy6iPA8C1rkyPg3hCn


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 25, 2014 5:13 pm

T.N.Balasubramanian wrote:23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 CjRjrb6RO2CS8YRDajTL+030


வாழ்த்துக்கள்  பானு.
நேற்றே வாழ்த்த முடியவில்லை , நாலு நாளாக இணையமுடியவில்லை.வெளியூர் வாசம்.
ரமணியன்



(கம்புலே ரொட்டி செஞ்சிகளா? பரவா இல்லையே , மேஜிக் எல்லாம் செய்றீங்க !
எங்க வீட்டுலே 6 அடி உயரம் 3/4 இன்ச் பருமனில் கம்பு இருக்கு .எவ்வளவு ரொட்டி செய்யலாம்?)

நல்லா சிரிச்சிட்டேன் சிரிச்சதுல புரை ஏறிவிட்ட்டது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


நன்றி ஐயா

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Images?q=tbn:ANd9GcR1D8kw7k5y1lxp3kYYySFeVXMLe2Ky1s0xGSbA60prXLbnH9Aw



எத்தனை ரொட்டினு கிருஷ்ணாம்மா சொல்வாங்கபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by ஈகரையன் Tue Mar 25, 2014 6:16 pm

வாழ்த்துகள் அக்கா.

தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்! - Page 5 Empty Re: 23,000 பதிவுகளைக் கடந்துள்ள அன்பு அக்கா ஜாஹீதாபானுவுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum