ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

+5
உதயசுதா
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
சிவா
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 1:18 am

First topic message reminder :





Last edited by சிவா on Mon Mar 24, 2014 1:38 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 3:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ராசியே கிடையாதே.

மிகவும் நல்லது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by பாலாஜி Mon Mar 24, 2014 3:50 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ராசியே கிடையாதே.

மிகவும் நல்லது!

எதுல அய்யா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 4:14 pm

சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்

எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!  ஓகே!!!! 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by ஜாஹீதாபானு Mon Mar 24, 2014 4:29 pm

சிவா wrote:
சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்

எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!  ஓகே!!!! 

அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா? அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 4:33 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்

எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!  ஓகே!!!! 

அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா? அதிர்ச்சி 

நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?

நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by ஜாஹீதாபானு Mon Mar 24, 2014 4:39 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்

எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!  ஓகே!!!! 

அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா? அதிர்ச்சி 

நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?

நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!

அப்படியா சொன்னாரு? இனிமே இப்படி செய்ங்க ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 I2ChcoE6T9iorB1WGqkb+vevvevevvee


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by உதயசுதா Mon Mar 24, 2014 4:51 pm

மன்னிக்கணும் இத்தனை வருஷத்தில் இதை எழுதிய ஜோதிடர் கூறிய எதுவும் நடந்ததில்லை.

அதனால் இவர் கூறும் பலன்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை


ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Uஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Dஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Aஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Yஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Aஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Sஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Uஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Dஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Hஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 5:00 pm

ஜாஹீதாபானு wrote:
அப்படியா சொன்னாரு? இனிமே இப்படி செய்ங்க ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 I2ChcoE6T9iorB1WGqkb+vevvevevvee

ஹா ஹா ஹா...!!! இது நல்லாருக்கே!

(அது சரி, இந்தப் பொண்ணை நான் எங்க தேடுறது)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா Mon Mar 24, 2014 5:01 pm

உதயசுதா wrote:மன்னிக்கணும் இத்தனை வருஷத்தில் இதை எழுதிய ஜோதிடர் கூறிய எதுவும் நடந்ததில்லை.

அதனால் இவர் கூறும் பலன்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

ஜோதிடம் உண்மை என்று என்னாலும் இன்னும் நம்ப முடியவில்லை சுதா! பொழுது போக்காக படித்துக் கொள்வேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by ராஜா Mon Mar 24, 2014 5:05 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்

எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!  ஓகே!!!! 

அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா? அதிர்ச்சி 

நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?

நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!

அடடா .... இன்னும் பதவியில் இருக்கிங்களா

உங்களுக்கு தனிமடல் அனுப்பிய உடனேயே பாலாஜி கிட்ட சொல்லி பதவிகளை எடுக்க சொன்னேனே புன்னகை நாட்டாமை தெளிவில்லாமல் இருக்குற நேரத்தில் சொல்லிட்டேன் போல புன்னகை யாரோட profile ல கையை வச்சாரோ தெரியலையே  அநியாயம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் - Page 3 Empty Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
» மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
» குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
» ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum