ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Mar 22, 2014 4:49 pm

நண்பர்களுக்கு மாலை வணக்கம்
வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் கிடைக்கும் வைப்சைட் வேண்டும்,
தமிழ்நாடு எலக்ஸன் வெப்சைட்டில் பெயர்,முகவரி மட்டுமே உள்ள லிஸ்ட்தான்
எனக்கு கிடைத்தது, போட்டோவுடன் உள்ள லிஸ்ட் எப்படி கிடைக்கும் என
தெரிந்த நண்பர்கள் கூறுங்களேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by யினியவன் Sat Mar 22, 2014 6:08 pm

அடடே கள்ள வோட்டர் ஐடி தயார் பண்ண பய புள்ளக தயாராவுது போலிருக்கு புன்னகை

விஸ்வா போட்டோ ஐடி ஆன்லைனில் இருக்கா என்ன?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by krishnaamma Sat Mar 22, 2014 6:44 pm

அந்த வெப்சைட் id தரமுடியுமா விஸ்வா? நான் பார்த்த சைட் இல் "Page not found "என்று வருகிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Mar 22, 2014 6:50 pm

எனக்கு தெரியல குரு, வாடிக்கையாளர் அவருடைய ஊரின் போட்டோவுடன்
உள்ள வோட்டர்லிஸ்ட் கேட்டார். நான் அப்படி எல்லாம் வராது, பெயரும் முகவரியும்
தான் வரும் என்று கூறினேன், இல்லை நான் பிரவுசிங் சென்டரில் பார்த்தேன் என்று
கூறி கேட்டார், நமக்கு கிடைத்தால் ஒரு நைட்டில் 3000 ஆயிரம் வருமானம்
பார்த்துவிடலாம் அதனால்தான் நண்பர்களிடம் கேட்டேன்.
நன்றி குரு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Mar 22, 2014 6:53 pm

krishnaamma wrote:அந்த வெப்சைட் id தரமுடியுமா விஸ்வா? நான் பார்த்த சைட் இல் "Page not found "என்று வருகிறது சோகம்

http://www.elections.tn.gov.in/pdf/acwise_pdf.asp

இதில் நமது மாவட்டத்தையும். தொகுதியையும் கொடுத்தால் நமது
வார்டு உள்ள வோட்டர் லிஸ்ட் பெயர் முகவரியுடன் கிடைக்கும் அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by ராஜா Sun Mar 23, 2014 2:42 pm

நீங்க கொடுத்துள்ள பக்கம் திறக்கவில்லையே விஸ்வா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Mar 23, 2014 6:38 pm

ராஜா wrote:நீங்க கொடுத்துள்ள பக்கம் திறக்கவில்லையே விஸ்வா

மன்னிக்கவும் தல இப்போதான் வந்தேன்.
எனக்கு திறக்கிறதே தல. என்ன விவரம் வேண்டுமோ
சொல்லுங்கள் தரவிறக்கம் செய்து தருகிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by ராஜா Sun Mar 23, 2014 6:51 pm

இப்போ திறக்கிறது .. நேற்று page not found என்று வந்தது .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Mar 23, 2014 7:06 pm

போட்டோவுடன் உள்ள லிஸ்ட் பற்றிய தகவல்
கிடைத்தால் கூறுங்கள் தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by krishnaamma Tue Mar 25, 2014 9:42 am

vishwajee wrote:
krishnaamma wrote:அந்த வெப்சைட் id தரமுடியுமா விஸ்வா? நான் பார்த்த சைட் இல் "Page not found "என்று வருகிறது சோகம்

http://www.elections.tn.gov.in/pdf/acwise_pdf.asp

இதில் நமது மாவட்டத்தையும். தொகுதியையும் கொடுத்தால் நமது
வார்டு உள்ள வோட்டர் லிஸ்ட் பெயர் முகவரியுடன் கிடைக்கும் அம்மா
நன்றி விஸ்வா புன்னகை பார்த்துவிட்டேன் !  சூப்பருங்க  ஜாலி  ஜாலி  ஜாலி  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை Empty Re: வோட்டர் லிஸ்ட் போட்டோவுடன் இருக்கும் வெப்சைட் / உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum