ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

+6
பாலாஜி
ராஜா
krishnaamma
ஈகரையன்
soplangi
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Mar 21, 2014 1:40 pm

கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:புதுசா 'பல்சர்' வச்சுருக்கவனும்........

வயித்துல 'அல்சர்' வச்சுருக்கவனும்........

அமைதியா ஒரு இடத்துல உட்கார மாட்டானுங்க........
*************************************************************

கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:ஆடம்பரமான கார் வச்சுருப்பவனும்....

அருமையான பொண்ண பெத்தவனும்.....

பயந்துக்கிட்டே இருக்கனும்....

எவனாவது ஒரசிருனுவாங்களோ...... அல்லது தூக்கிருவானுங்களோ....
*********************************************************************************

கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:ஹெல்மெட் அனியாமல் பயணிப்பதும்......
தங்க நகை அனிந்து பயனிப்பதும்......

என்றுமே உயிருக்கு உலைவைக்கும்........!!!
*********************************************************************************

கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:தலைல இருக்கிற பேணும்....
கைல இருக்கிற போனும்......

நம்மை தூங்கவிடுவதே இல்லை.......

எப்படியாவது தூங்கீருடா கைபுள்ள.........
***************************************************************************************


Last edited by ஜாஹீதாபானு on Fri Mar 21, 2014 2:05 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by soplangi Fri Mar 21, 2014 1:44 pm

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 3838410834 முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 3838410834 புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Mar 21, 2014 2:34 pm

வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது....

சனி இரவு
சரக்குடன்
சந்தோசமாக ஆரம்பித்து....
ஞாயிறு
மதியம்
மட்டனுடன்
மடிந்து விடுகிறது...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by soplangi Fri Mar 21, 2014 3:42 pm

ஜாஹீதாபானு wrote:வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது....

சனி இரவு
சரக்குடன்
சந்தோசமாக ஆரம்பித்து....
ஞாயிறு
மதியம்
மட்டனுடன்
மடிந்து விடுகிறது...

-- by ராஜா & பாலாஜி ????? முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261  முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ஜாஹீதாபானு Fri Mar 21, 2014 3:50 pm

soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது....

சனி இரவு
சரக்குடன்
சந்தோசமாக ஆரம்பித்து....
ஞாயிறு
மதியம்
மட்டனுடன்
மடிந்து விடுகிறது...

-- by ராஜா & பாலாஜி ????? முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261  முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261 

ஏன் சும்மா இருக்குறவங்கள சொரிஞ்சு விடுறீங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ஈகரையன் Fri Mar 21, 2014 5:32 pm

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 3838410834 முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by krishnaamma Fri Mar 21, 2014 7:48 pm

ஹா.........ஹா..............ஹா............சூப்பர் பானு புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ராஜா Sat Mar 22, 2014 11:24 am

எல்லா ஸ்டேட்டசும் அருமையாக இருக்கு பானு ,
soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது....

சனி இரவு
சரக்குடன்
சந்தோசமாக ஆரம்பித்து....
ஞாயிறு
மதியம்
மட்டனுடன்
மடிந்து விடுகிறது...

-- by ராஜா & பாலாஜி ????? முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261  முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261 
ஆனா இந்த சோப்ளாங்கி தான் தன்னுடைய பெயருக்கு பதில் எங்கள் பெயரை போட்டுட்டார்


"ஆமாம் இவருக்கு எப்படி இது தெரியும் நேரில் பார்த்தது போல சொல்லுறாரே , ஒருவேளை பாலாஜி தான் உளறி வச்சுட்டாரா"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by பாலாஜி Sat Mar 22, 2014 11:37 am

ராஜா wrote:எல்லா ஸ்டேட்டசும் அருமையாக இருக்கு பானு ,
soplangi wrote:
ஜாஹீதாபானு wrote:வீக்எண்ட் ஸ்பெசல் எனப்படுவது....

சனி இரவு
சரக்குடன்
சந்தோசமாக ஆரம்பித்து....
ஞாயிறு
மதியம்
மட்டனுடன்
மடிந்து விடுகிறது...

-- by ராஜா & பாலாஜி ????? முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261   முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261  முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) 676261 
ஆனா இந்த சோப்ளாங்கி தான் தன்னுடைய பெயருக்கு பதில் எங்கள் பெயரை போட்டுட்டார்


"ஆமாம் இவருக்கு எப்படி இது தெரியும் நேரில் பார்த்தது போல சொல்லுறாரே , ஒருவேளை பாலாஜி தான் உளறி வச்சுட்டாரா"

நான் அவருக்கு போன் செய்யவே இல்லையே ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by ராஜா Sat Mar 22, 2014 11:50 am

பாலாஜி wrote:
நான் அவருக்கு போன் செய்யவே இல்லையே ....
நீங்க எப்பவும் இப்படி தான் சொல்லுவீங்க தல , உங்க போனில் log பாருங்கள் தன்னிலை மறந்து போன் பேசியிருந்திருப்பீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு) Empty Re: முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum