ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

5 posters

Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by soplangi Fri Mar 21, 2014 1:35 pm

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Solar%20star


‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் மீண்டும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்குப் பிறகு காமெடி நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படததில் சாதனத்திற்கு ஜோடியாக புதுமுகம் அஷ்னா சவேரி நடிக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம்-பவர் ஸ்டார் கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனது. அதனால் படமும் ஹிட் ஆனது.

அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு அம்சத்தை சேர்த்திருக்கிறார். ஆனால் இதில் பவர் ஸ்டாருக்கு பதில் சந்தானத்துடன் இணைந்து தேவயானியின் கணவர் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் நடித்திருக்கிறார். இதுவரை சந்தானம்தான் ஹீரோக்களை ‘கலாய்த்து’ காமெடி செய்திருப்பதை பார்த்திருப்போம். முதன் முறையாக இந்த படத்தில் சந்தானத்தையே கலாய்க்கும் நடிகராக ராஜகுமாரன் நடித்திருக்கிறாராம்.

“காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியான்னு” ராஜகுமாரன் பேசற ‘பன்ச்’ வசனங்கள்லாம் படத்துல பட்டையக் கிளப்புற மாதிரி இருக்காம். இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஈரம்’, ‘வேட்டைக்காரன்’ உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார்

-- dinamani
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by ஜாஹீதாபானு Fri Mar 21, 2014 2:30 pm

வாங்க உங்க நடிப்பு எப்படினு பார்க்கிறோம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by யினியவன் Fri Mar 21, 2014 4:26 pm

ஐயகோ இந்த கொடுமைக்கு அளவே இல்லையா???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by ராஜா Sat Mar 22, 2014 11:33 am

யினியவன் wrote:ஐயகோ இந்த கொடுமைக்கு அளவே இல்லையா???
 மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by யினியவன் Sat Mar 22, 2014 6:10 pm

ஜாஹீதாபானு wrote:வாங்க உங்க நடிப்பு எப்படினு பார்க்கிறோம்
உங்க வடையைத் தவிர வேறு எதுக்கும் பயம் இல்ல போலிருக்கு உங்களுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by Muthumohamed Sat Mar 22, 2014 10:54 pm

எதுக்குங்க இந்த வீண் செலவு சோலார் ஸ்டார்



சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Mசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Uசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Tசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Hசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Uசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Mசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Oசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Hசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Aசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Mசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Eசோலார் ஸ்டார் ராஜகுமாரன்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by ராஜா Sun Mar 23, 2014 2:47 pm

Muthumohamed wrote:எதுக்குங்க இந்த வீண் செலவு சோலார் ஸ்டார்
எவ்வளவு நாள் தான் அவரும் தேவயாணி புருஷன் என்று சொல்லிக்கிட்டு இருக்கிறது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by ஜாஹீதாபானு Mon Mar 24, 2014 12:14 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க உங்க நடிப்பு எப்படினு பார்க்கிறோம்
உங்க வடையைத் தவிர வேறு எதுக்கும் பயம் இல்ல போலிருக்கு உங்களுக்கு புன்னகை

நான் சுடுற வடைக்கு நீங்க தானே பயப்படனும் நான் ஏன் பயப்படனும்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோலார் ஸ்டார் ராஜகுமாரன்! Empty Re: சோலார் ஸ்டார் ராஜகுமாரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum