ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
படிக்கிற வயசா எனக்கு? Poll_c10படிக்கிற வயசா எனக்கு? Poll_m10படிக்கிற வயசா எனக்கு? Poll_c10 
heezulia
படிக்கிற வயசா எனக்கு? Poll_c10படிக்கிற வயசா எனக்கு? Poll_m10படிக்கிற வயசா எனக்கு? Poll_c10 
mohamed nizamudeen
படிக்கிற வயசா எனக்கு? Poll_c10படிக்கிற வயசா எனக்கு? Poll_m10படிக்கிற வயசா எனக்கு? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கிற வயசா எனக்கு?

3 posters

Go down

படிக்கிற வயசா எனக்கு? Empty படிக்கிற வயசா எனக்கு?

Post by jayaravi Fri Mar 21, 2014 10:15 am

[size=14.44444465637207] [/size]
 
படிக்கிற வயசா எனக்கு? Rarest43

பெரியவா இருந்த இடத்திலே இருந்து வெகு அருகில்தான் வரதராஜ பெருமாள் கோயில். அந்தக் கோயில்
கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தபோது, பெரியவாளைத் தனியா வந்து அங்கே இருந்து யாரும்
அழைச்சதா தெரியலே. அதையெல்லாம் பெரியவா எதிர்பார்க்கவும் மாட்டார்.

மாடவீதியிலேயே, உசரமான ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு, கோபுர தரிசனம் செய்தார்
சந்நிதி தெரு சந்திக்கிற இடத்திலே ஜீயர் சுவாமிகள் இவரைப் பார்த்துவிட்டு, ”பெரியவா அவசியம் 
வந்து சேவிக்கணும்!” என்று கேட்டுக்கொண்டார். ஜீயர் கேட்டுக்கொண்டதற்காக, மறுபடியும் ஒருதடவை
வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் போனார் பெரியவா.

பெரியவா காலையில் எப்போது வெளியே கிளம்புவார் என்று யாருக்கும் தெரியாது; நினைத்தாற் போலிருந்து, திடீரென்று புறப்பட்டுவிடுவார்.
நாம்தான் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். ஒருநாள் விடியற்காலை 4 மணி இருக்கும். குள்ள சந்திரமௌலி படுத்துக்கொண்டிருந்தான்.
கதவு சாத்தியிருந்தது. பல் தேய்த்து சுத்தம் செய்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவு நன்றாகத் திறந்து கிடக்கிறது. பெரியவாளைக்காணோம்!
எல்லோருக்கும் ஒரே பயமாகப் போய்விட்டது. பாடசாலை வெங்கட்ராம சாஸ்திரி பேரன், ‘நான் போய்த் தேடிப் 
பார்த்துட்டு வரேன்என்று புறப்பட்டான். சாலையில் டிரெயினேஜ் குழாய்கள் போடுவதற்காகப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். அதிகாலை நேரம். கும்மிருட்டு.  மேடும் பள்ளமுமாக வீதி ரொம்பவும் மோசமாக இருந்தது.
திரௌபதி அம்மன் கோயில் பக்கத்தில் பெரியவா நடந்து போய்க்கொண்டிருந்தார். வெள்ளையாக அகிம்ஸா பட்டு
ஒன்றைப் போர்த்திக்கொண்டு, தண்டத்தை உள்ளே மறைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். பெரியவாதான்
அது என்று ஓர் ஊகத்தில் தெரிய வந்ததும், அவன் அவரைத்தொடர்ந்து ஓடினான். வடக்கு மாட வீதியில்தான்
அவரைப் பிடிக்க முடிந்தது. அவர் நடை வேகத்துக்கு இணையாக நம்மால் எல்லாம் நடக்கவே முடியாது!
பெரியவாளுக்கு பள்ளம், மேடு எல்லாம் ஒன்றும் தெரியாது. கூடப்போகிறவர்தான் அவரை ஜாக்கிரதையாகப்
பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெரியவா, மேடாக இருந்த ஓர் இடத்தில் கால் தடுக்கிவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, அருகிலே ஓடிய சாஸ்திரி பேரன் அவரை நெருங்கி, ‘பெரியவா, படி, படி!’ 
என்று எச்சரிக்கை செய்தான். திடீரென்று அவனைப் பார்த்த பெரியவா, ‘என்னடா நீ, இந்த வயசிலே போய் 
என்னைப் படி, படின்னு சொல்றியேபடிக்கிற வயசா எனக்கு?’ என்று குறும்பாகக் கேட்டார்.
பெரியவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்!’
 
 
படிக்கிற வயசா எனக்கு? Img_20120527_115931-1
 
 
ஒரு பக்தையின் அனுபவம் ..அல்ல... அனுக்ரஹம்


அந்த காலத்திலே ஸ்ரீராமஜெயம் எழதின வாளுக்கு வெள்ளி காசு கொடுப்பா மகாபெரியாவா . நானும் ஒரு பத்து 
லக்ஷம் எழுதி அவா காலடியிலே சமர்ப்பிக்க எண்ணினேன்.
மகாபெரியாவா மயிலாப்பூர் கேம்ப். முதல் நாளே போய் தர்சனம் பண்ணபோது ஒரே கும்பல்
தள்ளி நின்னு பார்த்து நமஸ்காரம் பண்ணினேன்.
கையிலே இருந்த ஸ்ரீராமஜெயம் எழுதின நோட் எல்லாம் யாரோ ஒருத்தர் புடிங்கி நான் கொடுதுகறேன்னு 
சொல்லி அந்த வெள்ளி காசை வாங்கி
தனக்கு வெச்சுண்டுட்டார். அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.
மனசுல கிட்ட போய் நமஸ்காரம் பண்ண முடியலையே ன்னு ஆதங்கம்..மறு நாள் அவாள்டையே போய் கதற நினைச்சு கார்த்தாலே 5 மணிக்கு குளிச்சு வாசலே கோலம் போடா போனேன்
கோலம் போட்டுமுடிச்சு திரும்பி பார்த்த மாதவ பெருமாள் கோயில் குளத்துலே குளிக்க அந்த தெய்வம்
என் ஆத்து வாசலே வந்தது . கண்ணுலே ஆனந்த கண்ணிரோட நமஸ்காரம் பண்ணேன். அன்னிக்கு சாயரட்சை மகாபெரியாவாளை தரிசனம் பண்ண போனேன்.மேடைலே என்னை கூப்பிட்டு ஒரு புடவை,தங்ககாசு,மாங்கல்ய சரடு வளையலாம் கொடுத்து ஸ்ரீ ராமஜயம் என்கிட்டே வந்துடுதுன்னு ஆசீர்வாதம் பண்ணா .
அப்புறம் தினம் 5 மாசத்துக்கு தரிசனம் ஆத்து வாசலே. தரிசனம் கொடுத்த கருணை கடல் மகாபெரியாவா.
 
 
 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

படிக்கிற வயசா எனக்கு? Empty Re: படிக்கிற வயசா எனக்கு?

Post by ayyasamy ram Sat Mar 22, 2014 1:33 pm

படிக்கிற வயசா எனக்கு? 103459460 
-
அவரது அருகாமையிலேயே வாழ்ந்த
நடு மற்றும் சின்ன பெரியவா அவரளவுக்கு
மக்கள் மனதில் உயராமல் போனது ஏன்..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படிக்கிற வயசா எனக்கு? Empty Re: படிக்கிற வயசா எனக்கு?

Post by myimamdeen Sat Mar 22, 2014 4:32 pm

படிக்கிற வயசா எனக்கு? 3838410834 படிக்கிற வயசா எனக்கு? 3838410834 படிக்கிற வயசா எனக்கு? 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

படிக்கிற வயசா எனக்கு? Empty Re: படிக்கிற வயசா எனக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum