புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
25 Posts - 50%
heezulia
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_m10விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 8:27 pm

விமான பயண டிப்ஸ் - கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ! Aeroplane_at_Benbecula_Airport_-_geograph.org.uk_-_857836

* விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும் காலமும் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின் பொறுப்பாகும்.

* ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும் அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம் மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா வழங்கப்படும். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சரி பார்த்துக் கொள்வது அனைத்து பயணிகளுடைய கடமையாகும்.

* பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் (அமெரிக்காவிற்கு சென்றடைய லண்டனில் இறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது போன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட் விசா பெற வேண்டுமா? என்று அறிந்து கொள்வது அவசியமாம். டிரான்சிட் விசா பெற வேண்டுமானால் புறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும்.

* ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய நாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப் பெற்றுக் கொள்ளும் வசதியை அளித்தாலும், இந்தியாவை விட்டு புறப்படும் முன் விசாவைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது.

* ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதைப் பார்த்து விமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.

* பயணச் சீட்டுகள் முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பதவி, பயணத்தேதி, புறப்படும் இடம், சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கின்றதா? என்று சரி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பயணிகளுடையதாகும்.

* பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணைய தள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த பயணச்சீட்டுகள் சாதாரணமாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும். இருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள், விமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட் வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ் அலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.

* நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள பி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில் உள்ள பெயர், விமான எண், பயணத்தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு பெறுவதற்கு உதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை றிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச்சீட்டின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

* பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள் செல்ல உரிமை கோர முடியாது.

* விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து போய்விட்டால் பயணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண முகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்த மாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.

* ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில் சேமித்து வத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை அவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட் விவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம். பிரிண்டில் தேவையில்லை என்பதால் தேவையில்லாமல் காகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக